Enakkaaga Yaavayum Seitheer – எனக்காக யாவையும் செய்தீர்

Tamil Christian Songs

Album: Sheen Worship Band

Enakkaaga Yaavayum Seitheer Lyrics In Tamil

எனக்காக யாவையும் செய்தீர்
என்னோடு என்றும் இருக்கின்றீர் – 2

எந்தன் ஆத்தும உம்மை தேடும்
எந்தன் இருதயம் உம்மை நாடும் – 2

நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
உந்தன் நன்மைகளை எண்ணி பாடுவேன் – 2

1. புதிய கிருபைகள் தினம் தந்து நன்மையால் நிரப்பினீரே
உந்தன் வார்த்தையால் தினம் போஷித்து திருப்தியாக்கினீரே – 2

2. மரண இருளின் பள்ளத்தாக்கிலே என்னோடு இருக்கின்றீர்
எந்தன் தலையை மேலும் உயர்த்தி ஆசீர்வதித்தீரே – 2

Enakkaaga Yaavayum Seitheer Lyrics In English

Enakkaaka Yaavaiyum Sheythiir
Ennoatu Enrum Irukkinriir – 2

Enthan Aaththuma Ummai Thaetum
Enthan Iruthayam Ummai Nhaatum – 2

Nanri Cholluvaen Nanri Cholluvaen
Unthan Nanmaikalai Enni Paatuvaen – 2

1. Puthiya Kirupaikal Thinam Thanthu Nanmaiyaal Nirappiniirae
Unthan Vaarththaiyaal Thinam Poashiththu Thirupthiyaakkiniirae – 2

2. Marana Irulin Pallaththaakkilae Ennoatu Irukkinriir
Enthan Thalaiyai Maelum Uyarththi Aachiirvathithiirae – 2

 Watch Online

Sheen Worship Band MP3 Songs

Enakkaaga Yaavayum Seytheer Lyrics In Tamil & English

எனக்காக யாவையும் செய்தீர்
என்னோடு என்றும் இருக்கின்றீர் – 2

Enakkaaka Yaavaiyum Sheythiir
Ennoatu Enrum Irukkinriir

எந்தன் ஆத்தும உம்மை தேடும்
எந்தன் இருதயம் உம்மை நாடும் – 2

Enthan Aaththuma Ummai Thaetum
Enthan Iruthayam Ummai Nhaatum

நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன்
உந்தன் நன்மைகளை எண்ணி பாடுவேன் – 2

Nanri Cholluvaen Nanri Cholluvaen
Unthan Nanmaikalai Enni Paatuvaen

1. புதிய கிருபைகள் தினம் தந்து நன்மையால் நிரப்பினீரே
உந்தன் வார்த்தையால் தினம் போஷித்து திருப்தியாக்கினீரே – 2

Puthiya Kirupaikal Thinam Thanthu Nanmaiyaal Nirappiniirae
Unthan Vaarththaiyaal Thinam Poashiththu Thirupthiyaakkiniirae

2. மரண இருளின் பள்ளத்தாக்கிலே என்னோடு இருக்கின்றீர்
எந்தன் தலையை மேலும் உயர்த்தி ஆசீர்வதித்தீரே – 2

Marana Irulin Pallaththaakkilae Ennoatu Irukkinriir
Enthan Thalaiyai Maelum Uyarththi Aachiirvathithiirae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − three =