Tamil Christian Songs
Album: Sheen Worship Band
Oruvarum Kaana Kooda Lyrics In Tamil
ஒருவரும் காணக்கூடா
ஒளியிலே வாசம்பண்ணும்
தேவனே உம்மை தொழுகின்றோம் – 2
ஒருவரும் சேரக்கூடா
ஒளியிலே வாசம்பண்ணும்
தேவனே உம்மை தொழுகின்றோம் – 2
உம்மை துதிக்கின்றோம்
உம்மை புகழ்கின்றோம்
உம்மை உயர்த்தியே நாங்கள் மகிழ்கின்றோம் – 2
1. சேனைகளின் கர்த்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
மகிமையும் மகத்துவமும் அணிந்திருப்பவரே – 2
2. சிருஷ்டிப்பின் ஆதியே
அல்பா ஒமேகாவே
காலங்கள் உம் கரத்தில் இருக்கின்றதே – 2
Oruvarum Kaana Kooda Lyrics In English
Oruvarum Kaanak kudaa
Oliyilae Vaachampannum
Thaevanae Ummai Thozhukinroam – 2
Oruvarum Chaerakkudaa
Oliyilae Vaachampannum
Thaevanae Ummai Thozhukinroam – 2
Ummai Thuthikkinroam
Ummai Pukazhkinroam
Ummai Uyarththiyae Naangkal Makizhkinroam – 2
1. Chaenaikalin Karththarae
Isravaelin Parichuththarae
Makimaiyum Makaththuvamum Aninthiruppavarae – 2
2. Chirushtippin Aathiyae
Alpaa Omaekaavae
Kaalangkal Um Karaththil Irukkinrathae – 2
Watch Online
Sheen Worship Band MP3 Songs
Oruvarum Kaana Kuda Lyrics In Tamil & English
ஒருவரும் காணக்கூடா
ஒளியிலே வாசம்பண்ணும்
தேவனே உம்மை தொழுகின்றோம் – 2
Oruvarum Kaanak kudaa
Oliyilae Vaachampannum
Thaevanae Ummai Thozhukinroam
ஒருவரும் சேரக்கூடா
ஒளியிலே வாசம்பண்ணும்
தேவனே உம்மை தொழுகின்றோம் – 2
Oruvarum Chaerakkudaa
Oliyilae Vaachampannum
Thaevanae Ummai Thozhukinroam
உம்மை துதிக்கின்றோம்
உம்மை புகழ்கின்றோம்
உம்மை உயர்த்தியே நாங்கள் மகிழ்கின்றோம் – 2
Ummai Thuthikkinroam
Ummai Pukazhkinroam
Ummai Uyarththiyae Naangkal Makizhkinroam
1. சேனைகளின் கர்த்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
மகிமையும் மகத்துவமும் அணிந்திருப்பவரே – 2
Chaenaikalin Karththarae
Isravaelin Parichuththarae
Makimaiyum Makaththuvamum Aninthiruppavarae
2. சிருஷ்டிப்பின் ஆதியே
அல்பா ஒமேகாவே
காலங்கள் உம் கரத்தில் இருக்கின்றதே – 2
Chirushtippin Aathiyae
Alpaa Omaekaavae
Kaalangkal Um Karaththil Irukkinrathae
Song Description:
Tamil Christian songs lyrics, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.