Niththiya Kanmalai Enakkai – நித்திய கன்மலை எனக்காய்

Tamil Christian Songs Lyrics

Album: Good Friday

Niththiya Kanmalai Enakkai Lyrics In Tamil

நித்திய கன்மலை எனக்காய் பிளந்தது
நேயமாய் மறைந்துய்குவேன்

1. சுத்த உதிரமும் நீரும் வடிந்தது
தூயன் விலாவினின்று – அதால்
சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்
சுகமாக வாழ்வேனே

2. என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு
ஈடு நான் செய்வதில்லை – தினம்
சிந்துகினுங் கண்ணீர், ஏதேது
செய்கினும் தீங்கு நீங்குவதில்லை

3. கொண்டுவரக் கையிலொன்றுமில்லை
உன் குருசுடன்றான் ஒன்றினேன்
குருதி கொண்டு கழுவி உடுத்திப்
பெலனருள் கோவே அல்லாதுய்ந்திடேன்

4. ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்
தெரியாவுலகிற் செல்கையில் – ஒளி
மேவு பத்ராசன மீதுனைக் காண்
கையில் விரைந்துனில் மறைந்துய்குவேன்

Niththiya Kanmalai Enakkai Lyrics In English

Niththiya Kanmalai Enakkaay Pilanthathu
Naeyamaay Marainthuykuvaen

1. Chuththa Uthiramum Niirum Vatinthathu
Thuuyan Vilaavininru – Athaal
Chuththamatainthu Paavakkurram Neenkich
Chukamaaka Vaazhvaenae

2. Enran Kiriyaikalaal Thaeva Niithikku
Iitu Naan Cheyvathillai – Thinam
Chinthukinung Kanniir, Aethaethu
Cheykinum Thiingku Neengkuvathillai

3. Kontuvarak Kaiyilonrumillai
Un Kuruchudanraan Onrinaen
Kuruthi Kontu Kazhuvi Utuththip
Pelanarul Koavae Allaathuynthitaen

4. Jiivanirukkaiyil, Chaavil Kan Muutukaiyil
Theriyaavulakir Chelkaiyil – Oli
Maevu Pathraachana Miithunaik Kaankaiyil
Virainthunil Marainthuykuvaen

Niththiya Kanmalai Enakkai MP3 Song

Niththiya Kanmalai Enakkai Lyrics In Tamil & English

நித்திய கன்மலை எனக்காய் பிளந்தது
நேயமாய் மறைந்துய்குவேன்

Niththiya Kanmalai Enakkaay Pilanthathu
Naeyamaay Marainthuykuvaen

1. சுத்த உதிரமும் நீரும் வடிந்தது
தூயன் விலாவினின்று – அதால்
சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச்
சுகமாக வாழ்வேனே

Chuththa Uthiramum Niirum Vatinthathu
Thuuyan Vilaavininru – Athaal
Chuththamatainthu Paavakkurram Neenkich
Chukamaaka Vaazhvaenae

2. என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு
ஈடு நான் செய்வதில்லை – தினம்
சிந்துகினுங் கண்ணீர், ஏதேது
செய்கினும் தீங்கு நீங்குவதில்லை

Enran Kiriyaikalaal Thaeva Niithikku
Iitu Naan Cheyvathillai – Thinam
Chinthukinung Kanniir, Aethaethu
Cheykinum Thiingku Neengkuvathillai

3. கொண்டுவரக் கையிலொன்றுமில்லை
உன் குருசுடன்றான் ஒன்றினேன்
குருதி கொண்டு கழுவி உடுத்திப்
பெலனருள் கோவே அல்லாதுய்ந்திடேன்

Kontuvarak Kaiyilonrumillai
Un Kuruchudanraan Onrinaen
Kuruthi Kontu Kazhuvi Utuththi
Pelanarul Koavae Allaathuynthitaen

4. ஜீவனிருக்கையில், சாவில் கண் மூடுகையில்
தெரியாவுலகிற் செல்கையில் – ஒளி
மேவு பத்ராசன மீதுனைக் காண்
கையில் விரைந்துனில் மறைந்துய்குவேன்

Jiivanirukkaiyil, Saavil Kan Muutukaiyil
Theriyaavulakir Selkaiyil – Oli
Maevu Pathraachana Miithunaik Kaankaiyil
Virainthunil Marainthuykuvaen

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =