Yesu Kiristhuvin Rathame – இயேசு கிறிஸ்துவின் இரத்தமே

Tamil Christian Songs Lyrics

Artist: S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 40

Yesu Kiristhuvin Rathame Lyrics In Tamil

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே – 2

இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம் – 2
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் – 2

1. பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே – 2
பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே – 2

2. ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே – 2
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே – 2

3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே – 2
அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே – 2

4. புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே – 2
நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே – 2

Yesu Kiristhuvin Rathame Lyrics In English

Yesu Kiristhuvin Thiru Raththamae
Enakkaay Sinthappatta Thiru Raththamae – 2

Yesuvin Raththam Yesuvin Raththam
Enakkaay Sinthappatta Yesuvin Raththam – 2

1. Paava Nivirththi Seyyum Thiru Raththamae
Parinthu Paesukinnda Thiru Raththamae – 2
Parisuththa Samookam Anuki Sella – 2
Thairiyam Tharum Nalla Thiru Raththamae – 2

2. Oppuravu Aakkidum Thiru Raththamae
Uravaada Seythidum Thiru Raththamae – 2
Suththikarikkum Valla Thiru Raththamae – 2
Sukam Tharum Nalla Thiru Raththamae – 2

3. Vaathai Veettirkul Varaathirukka
Thelikkappatta Nalla Thiru Raththamae – 2
Alikka Vanthavan Thodaathapati – 2
Kaappaattina Nalla Thiru Raththamae – 2

4. Puthiya Maarkkam Thantha Thiru Raththamae
Puthu Udanpatikkaiyin Thiru Raththamae – 2
Niththiya Meetpu Thantha Thiru Raththamae – 2
Neethimaanaay Niruththina Thiru Raththamae – 2

Watch Online

Yesu Kiristhuvin Rathame MP3 Song

Yesu Kiristhuvin Thiru Lyrics In Tamil & English

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே

Yesu Kiristhuvin Thiru Raththamae
Enakkaay Sinthappatta Thiru Raththamae

இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்

Yesuvin Raththam Yesuvin Raththam
Enakkaay Sinthappatta Yesuvin Raththam

1. பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே

Paava Nivirththi Seyyum Thiru Raththamae
Parinthu Paesukinnda Thiru Raththamae

பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே

Parisuththa Samookam Anuki Sella
Thairiyam Tharum Nalla Thiru Raththamae

2. ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே

Oppuravu Aakkidum Thiru Raththamae
Uravaada Seythidum Thiru Raththamae

சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே

Suththikarikkum Valla Thiru Raththamae
Sukam Tharum Nalla Thiru Raththamae

3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே

Vaathai Veettirkul Varaathirukka
Thelikkappatta Nalla Thiru Raththamae

அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே

Alikka Vanthavan Thodaathapati
Kaappaattina Nalla Thiru Raththamae

4. புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே

Puthiya Maarkkam Thantha Thiru Raththamae
Puthu Udanpatikkaiyin Thiru Raththamae 

நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே

Niththiya Meetpu Thantha Thiru Raththamae
Neethimaanaay Niruththina Thiru Raththamae

Song Description:
Tamil Christian songs lyrics, christava padal, Yesu Kiristhuvin Rathame lyrics tamil, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seventeen =