Aaviyanavarae Neer Enmael – ஆவியானவரே நீர் என் மேல்

Tamil Gospel Songs
Artist: Mathew Chandran
Album: Vetkapaden
Released on: 20 Jun 2023

Aaviyanavarae Neer Enmael Lyrics In Tamil

ஆவியானவரே நீர் என் மேல் வாருமே – 2
ஆலோசனையும் அறிவையும்
ஞானத்தையும் உணர்வையும்
அருளும் ஆவியே

1. சத்துரும் வெள்ளம் போல் வரும் போது
என் சார்பில் ஜெயத்தை தருபவரே – 2
உம் சுவிசேஷம் அறிவிக்க
என்னையும் அபிஷேகம் செய்திடுமே – 2

2. யோர்தான் நதியிலே
நேச குமாரன் மேல் இறங்கி வந்தீர் – 2
இன்று வானங்கள் திறக்கப்படணுமே
வெண்புறாவை போல வர வேண்டுமே – 2

Aaviyanavarae Mathew Chandran Lyrics In English

Aaviyaanavarae Neer Enmael Vaarumae – 2
Aalochanaiyum Arivaiyum
Gnaanaththaiyum Unarvaiyum
Arulum Aaviyae

1. Saththurum Vellam Pol Varum Pothu
En Saarpil Jeyaththai Tharupavarae – 2
Um Suvichaesham Arivikka
Ennaiyum Apishaekam Cheythitumae – 2

2. Yorthaan Nathiyilae
Naecha Kumaaran Mael Irangki Vanthiir – 2
Inru Vaanangkal Thirakkappadanumae
Venpuraavai Pola Vara Vaentumae – 2

Watch Online

Aaviyanavarae Neer MP3 Song

Aaviyanavarae Neer Enmael Song Lyrics In Tamil & English

ஆவியானவரே நீர் என் மேல் வாருமே – 2
ஆலோசனையும் அறிவையும்
ஞானத்தையும் உணர்வையும்
அருளும் ஆவியே

Aaviyaanavarae Neer Enmael Vaarumae – 2
Aalochanaiyum Arivaiyum
Gnaanaththaiyum Unarvaiyum
Arulum Aaviyae

1. சத்துரும் வெள்ளம் போல் வரும் போது
என் சார்பில் ஜெயத்தை தருபவரே – 2
உம் சுவிசேஷம் அறிவிக்க
என்னையும் அபிஷேகம் செய்திடுமே – 2

Saththurum Vellam Pol Varum Pothu
En Saarpil Jeyaththai Tharupavarae – 2
Um Suvichaesham Arivikka
Ennaiyum Apishaekam Cheythitumae – 2

2. யோர்தான் நதியிலே
நேச குமாரன் மேல் இறங்கி வந்தீர் – 2
இன்று வானங்கள் திறக்கப்படணுமே
வெண்புறாவை போல வர வேண்டுமே – 2

Yorthaan Nathiyilae
Naecha Kumaaran Mael Irangki Vanthiir – 2
Inru Vaanangkal Thirakkappadanumae
Venpuraavai Pola Vara Vaentumae – 2

Aaviyanavarae Neer Enmael,
Aaviyanavarae Neer Enmael - ஆவியானவரே நீர் என் மேல் 2

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + six =