Neerae Vazhi Neerae Sathyam – நீரே வழி நீரே சத்தியம்

Tamil Christian Songs Lyrics

Artist: Ravi Bharath
Album: Aayathamaa Vol 2
Released on: 14 Jan 2007

Neerae Vazhi Neerae Sathyam Lyrics In Tamil

நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
வேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்

விண்ணிலும் மண்ணிலும்
மெய் நாமம் உந்தன் நாமம் ஐயா
உமக்கு நிகர் என்றும் நீர் தானைய்யா

1. கல்லும் அல்ல மண்ணும் அல்ல
கல்லால் ஓர் சிற்பமல்ல
ஜீவனுள்ள தேவன் என்றால்
நீர் தானைய்யா – 2

ரூபங்கள் உமக்கில்லை
சொருபமும் உமக்கில்லை
ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே – 2

2. உண்டானது எல்லாமே உம்மாலே
உண்டானது உம் நாம மகிமைக்கே
உண்டாக்கினீர் – 2

படைப்பு தெய்வமல்ல
பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல
கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா – 2

3. எல்லாம் வல்ல தெய்வம் நீரே
எல்லையில்லாதவரே
உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே – 2

வானம் உம் சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி – 2

Neerae Vazhi Neerae Sathyam Lyrics In English

Neerae vali neerae sathiyam neerae jeevan
Vaerae oru dhivam illai neerae dhevan

Vinnilum mannilum
Mey naamam unthan naamam aiyaa
Umakku nikar enrum neer thanaiyaa

1. Kallum alla mannum alla
Kallal oor sirpamalla
Jeevanulla dhevan entral neer thaanaiyaa – 2

Roopaggal umakkillai sorupamum umakkillai
Aaviyaay irukkireer aanndavarae – 2

2. Undaanathu ellaamae ummaalae
Undanathu um naama makimaikkae
Undakkineer – 2

Pataippu dheyvamalla
Parppathellaam dheyvamalla
Karththar neer oruvarae kadavulaiyaa – 2

3. Ellaam valla dheyvam neerae
Ellaiyillaathavarae
Ummaalae aakaathathu onrumillaiyae – 2

Vaanam um singaasanam
Boomi unthan paathapati
Nadappathellaam um virupapati – 2

Watch Online

Neerae Vazhi Neerae Sathyam MP3 Song

Neerae Vazhi Neerae Sathyam Lyrics In Tamil & English

நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
வேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்

Neerae vali neerae sathiyam neerae jeevan
Vaerae oru dhivam illai neerae dhevan

விண்ணிலும் மண்ணிலும்
மெய் நாமம் உந்தன் நாமம் ஐயா
உமக்கு நிகர் என்றும் நீர் தானைய்யா

Vinnilum mannilum
Mei naamam unthan naamam aiyaa
Umakku nikar enrum neer thanaiyaa

1. கல்லும் அல்ல மண்ணும் அல்ல
கல்லால் ஓர் சிற்பமல்ல
ஜீவனுள்ள தேவன் என்றால்
நீர் தானைய்யா

Kallum alla mannum alla
Kallal oor sirpamalla
Jeevanulla dhevan entral neer thaanaiyaa

ரூபங்கள் உமக்கில்லை
சொருபமும் உமக்கில்லை
ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே

Roopaggal umakkillai
Sorupamum umakkillai
Aaviyaay irukkireer aandavarae

2. உண்டானது எல்லாமே உம்மாலே
உண்டானது உம் நாம மகிமைக்கே
உண்டாக்கினீர்

Undaanathu ellaamae ummaalae
Undanathu um naama makimaikkae
Undakkineer

படைப்பு தெய்வமல்ல
பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல
கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா

Pataippu dheyvamalla
Parppathellaam dheyvamalla
Karththar neer oruvarae kadavulaiyaa

3. எல்லாம் வல்ல தெய்வம் நீரே
எல்லையில்லாதவரே
உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே

Ellaam valla dheyvam neerae
Ellaiyillaathavarae
Ummaalae aakaathathu onrumillaiyae

வானம் உம் சிங்காசனம்
பூமி உந்தன் பாதபடி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி

Vaanam um singaasanam
Boomi unthan paathapati
Nadappathellaam um virupapati

Neerae Vazhi Neerae Sathyam Mp3 Download

Song Description:
Aayathamaa Album Songs, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ravi Bharath Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − four =