Neega Illama Ennale – நீங்க இல்லாம என்னாலே

Tamil Christian Songs Lyrics

Artist: Rajesh
Album: Solo Songs

Neega Illama Ennale Lyrics In Tamil

நீங்க இல்லாம என்னாலே
ஒன்றும் செய்திட முடியாது
உம் கிருப இல்லாம வாழவே முடியாது

என் வாழ்வும் நீர் தான் ஐயா
வாழ்வின் தேவை நீர் தான் ஐயா

1. உம் சமுகம் என் முன்னே சென்றால் போதாது
நீர் என்னோடு கூடவே வந்தால் போதுமே

தெய்வமே தெய்வமே நீர் போதுமே

2. நீர் என்னை விட்டு தூரம்
போனால் என் மனம் ஏங்கிடும்
நீர் என்னோடு வந்தால் தான்
என் உள்ளம் களிகூறும்

தெய்வமே தெய்வமே நீர் போதுமே

Neega Illama Ennale Lyrics In English

Neega Illaama Ennaalae
Onrum Cheythida Mutiyaathu
Um Kirupa Illaama Vaazhavae Mutiyaathu

En Vaazhvum Neer Thaan Aiyaa
Vaazhvin Thaevai Neer Thaan Aiyaa

1. Um Chamukam En Munnae Chenraal Poathaathu
Neer Ennoatu Kudavae Vanthaal Pothumae

Theyvamae Theyvamae Neer Pothumae

2. Neer Ennai Vittu Thuram
Poanaal En Manam Aengkitum
Neer Ennoatu Vanthaal Thaan
En Ullam Kalikuurum

Theyvamae Theyvamae Neer Pothumae

Watch Online

Neega Illama Ennale MP3 Download

Neega Illama Ennale Lyrics In Tamil & English

நீங்க இல்லாம என்னாலே
ஒன்றும் செய்திட முடியாது
உம் கிருப இல்லாம வாழவே முடியாது

Neega Illaama Ennaalae
Onrum Cheythida Mutiyaathu
Um Kirupa Illaama Vaazhavae Mutiyaathu

என் வாழ்வும் நீர் தான் ஐயா
வாழ்வின் தேவை நீர் தான் ஐயா

En Vaazhvum Neer Thaan Aiyaa
Vaazhvin Thaevai Neer Thaan Aiyaa

1. உம் சமுகம் என் முன்னே சென்றால் போதாது
நீர் என்னோடு கூடவே வந்தால் போதுமே

Um Chamukam En Munnae Chenraal Poathaathu
Neer Ennoatu Kudavae Vanthaal Pothumae

தெய்வமே தெய்வமே நீர் போதுமே

Theyvamae Theyvamae Neer Pothumae

2. நீர் என்னை விட்டு தூரம்
போனால் என் மனம் ஏங்கிடும்
நீர் என்னோடு வந்தால் தான்
என் உள்ளம் களிகூறும்

Neerr Ennai Vittu Thuram
Poanaal En Manam Aengkitum
Neer Ennoatu Vanthaal Thaan
En Ullam Kalikuurum

தெய்வமே தெய்வமே நீர் போதுமே

Theyvamae Theyvamae Neer Pothumae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + three =