Pendhecosthe Anubavam Thaarumae – பெந்தெகொஸ்தே அனுபவம்

Tamil Christian Song Lyrics
Artist: John Jebaraj
Album: Levi Vol 2
Released on: 25 Feb 2016

Pendhecosthe Anubavam Thaarumae Lyrics In Tamil

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே

மேலான வல்லமை மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே
என்னை நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

1. அனலான ஊழியம் தாருமே
என்னை அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

2. நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

3. அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே

Pendhecosthe Anubavam Lyrics In English

Penthacosthae anubavam thaarumae
Pinmaari aaviyai ootrumae

Melaana vallamai melaana tharisanam
Melaana varangalai thaarumae

Yennai nirappumae yennai nirappumae
Yennai nirappiyae anuppumae
Yen paathiram nirambi valinthida
Um aaviyai ootrumae

1. Analaana ooliyam thaarumae
Akkini juvaalaiyaai maatrumae

2. Nilalpattu marithorkal yelumbida
Arputhathin abishekam thaarumae

3. Akkini naavugal thaarumae yenakku
Athigara naavugal thaarumae

Watch Online

Pendhecosthe Anubavam MP3 Song

Pendhecosthe Anubavam Thaarumae Lyrics In Tamil & English

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பின்மாரி ஆவியை ஊற்றுமே

Penthacosthae anubavam thaarumae
Pinmaari aaviyai ootrumae

மேலான வல்லமை மேலான தரிசனம்
மேலான வரங்களைத் தாருமே

Melaana vallamai melaana tharisanam
Melaana varangalai thaarumae

என்னை நிரப்புமே என்னை நிரப்புமே
என்னை நிரப்பியே அனுப்புமே
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உம் ஆவியை ஊற்றுமே

Yennai nirappumae yennai nirappumae
Yennai nirappiyae anuppumae
Yen paathiram nirambi valinthida
Um aaviyai ootrumae

1. அனலான ஊழியம் தாருமே
என்னை அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே

Analaana ooliyam thaarumae
Akkini juvaalaiyaai maatrumae

2. நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட
அற்புதத்தின் அபிஷேகம் தாருமே

Nilalpattu marithorkal yelumbida
Arputhathin abishekam thaarumae

3. அக்கினி நாவுகள் தாருமே எனக்கு
அதிகார நாவுகள் தாருமே

Akkini naavugal thaarumae yenakku
Athigara naavugal thaarumae

Pendhecosthe Anubavam Thaarumae,
Pendhecosthe Anubavam Thaarumae - பெந்தெகொஸ்தே அனுபவம் 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Moses Rajasekar Songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − nine =