Ennaalum Thuthithituvaen En – என்னாலும் துதித்திடுவேன் என்

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Ennaalum Thuthithituvaen En Lyrics in Tamil

என்னாலும் துதித்திடுவேன்
என் நேசர் இயேசுவை
எண்ணங்கள் கவர்ந்தவரை
என்றுமே பாடிடுவேன் – 2

1. இரக்கம் கிருபை மன உருக்கம்
அன்பின் பிறப்பிடமே – 2
உம் பண்புகளை சொல்லி முடியா
உயர்ந்தவரே சிறந்தவரே – 2
உயர்ந்தவரே சிறந்தவரே

2. சேரக்கூடாத ஒளியில்
நீர் வாசம் செய்பவரே – 2
உம் நன்மைகளை எண்ணி முடியா
நல்லவர் வல்லவரே – 2
நல்லவர் வல்லவரே

3. புது பாடல் தந்த தேவா
புகழ் மாலை சூடுவேன் – 2
உம் புண்ணியங்கள் ஒவ்வொன்றாக
புகழ்ந்து பாடிடுவேன் – 2
புகழ்ந்து பாடிடுவேன்

Ennaalum Thuthithituvaen Lyrics in English

Ennaalum Thuthiththituvaen
En Naesar Yesuvai
Ennangkal Kavarnthavarai
Entrumae Paatituvaen – 2

1. Irakkam Kirupai Mana Urukkam
Anpin Pirappidamae – 2
Um Panpukalai Solli Mutiyaa
Uyarnthavarae Siranthavarae – 2
Uyarnthavarae Siranthavarae

2. Saerakkuudaatha Oliyil
Neer Vaasam Seypavarae – 2
Um Nhanmaikalai Enni Mutiyaa
Nallavar Vallavarae – 2
Nallavar Vallavarae

3. Puthu Paadal Thantha Thaevaa
Pukazh Maalai Sutuvaen – 2
Um Punniyangkal Ovvonraaka
Pukazhnthu Paatituvaen – 2
Pukazhnthu Paatituvaen

Ennaalum Thuthithituvaen En MP3 Song

Ennaalum Thuthithituvaen En Lyrics in Tamil & English

என்னாலும் துதித்திடுவேன்
என் நேசர் இயேசுவை
எண்ணங்கள் கவர்ந்தவரை
என்றுமே பாடிடுவேன் – 2

Ennaalum Thuthiththituvaen
En Naesar Yesuvai
Ennangkal Kavarnthavarai
Entrumae Paatituvaen – 2

1. இரக்கம் கிருபை மன உருக்கம்
அன்பின் பிறப்பிடமே – 2
உம் பண்புகளை சொல்லி முடியா
உயர்ந்தவரே சிறந்தவரே – 2
உயர்ந்தவரே சிறந்தவரே

Irakkam Kirupai Mana Urukkam
Anpin Pirappidamae – 2
Um Panpukalai Solli Mutiyaa
Uyarnthavarae Siranthavarae – 2
Uyarnthavarae Siranthavarae

2. சேரக்கூடாத ஒளியில்
நீர் வாசம் செய்பவரே – 2
உம் நன்மைகளை எண்ணி முடியா
நல்லவர் வல்லவரே – 2
நல்லவர் வல்லவரே

Saerakkuudaatha Oliyil
Neer Vaasam Seypavarae – 2
Um Nhanmaikalai Enni Mutiyaa
Nallavar Vallavarae – 2
Nallavar Vallavarae

3. புது பாடல் தந்த தேவா
புகழ் மாலை சூடுவேன் – 2
உம் புண்ணியங்கள் ஒவ்வொன்றாக
புகழ்ந்து பாடிடுவேன் – 2
புகழ்ந்து பாடிடுவேன்

Puthu Paadal Thantha Thaevaa
Pukazh Maalai Sutuvaen – 2
Um Punniyangkal Ovvonraaka
Pukazhnthu Paatituvaen – 2
Pukazhnthu Paatituvaen

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + seventeen =