Nenjukulla Unna Vachan Yesappa – நெஞ்சுக்குள்ள உன்ன

Tamil Christian Song Lyrics
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Nenjukulla Unna Vachan Lyrics In Tamil

நெஞ்சுக்குள்ள உம்மவச்ச  இயேசப்பா
எங்க நெனப்பு எல்லாம் உம்மைச்சுற்றி தானப்பா
உம்மையன்றி வேறெகதி உலகில் எனக்கு ஏதப்பா
உம்மோட நெனப்புல தான் உயிர் வாழுறேனப்பா

1. நான் தள்ளாடி நடந்தாலும் உங்க நெனப்புதான்
நான் நின்றாலும் ஓடினாலும் உங்க நெனப்புதான்
என்னை அடிச்சாலும் அணைச்சாலும் நீங்க இயேசப்பா
நான் அழதாலும் சிரிச்சாலும் நீங்க தானப்பா

2. நான் கண்ணீரை வடித்தாலும் உங்க நெனப்புத்தான்
மனக்கவலைகள் வந்தாலும் உங்க நெனப்புதான்
நான் தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் நீங்க இயேசப்பா
வசதி வந்தாலும் உயர்ந்தாலும் நீங்க தானப்பா

3. நான் வியாதியிலே வாடும்போதும் உங்க நெனப்புத்தான்
அதன் வேதனையில் துடிக்கும் போதும் உங்க நெனப்புத்தான்
பாடம் படிக்கின்ற நேரத்திலும் உங்க நெனப்புத்தான்
உம்மை பாடுகின்ற நேரத்திலும் உங்க நெனப்புத்தான்

4. பல கஷ்டங்கள் வந்த போதும் உங்க நெனப்புத்தான்
பெரும் நஷ்டங்கள் வந்த போதும் உங்க நெனப்புத்தான்
கொன்று போட்டாலும் உம்மைத்தான் நம்பு வேனப்பா
என்று என் நெஞ்சில் குடி இருக்கும் தெய்வம் நீங்கப்பா

Nenjukulla Unna Vachan Lyrics In English

Negnchukkulla ummavacha yesappaa
Engka nenappu ellaam ummaisutri thaanappaa
Ummaiyanri vaerekathi ulakil enakku aethappaa
Ummoada nenappula thaan uyir vaazhuraenappaa

1. Naan thallaati nadanthaalum unka nenapputhaan
Naan nhinraalum oatinaalum ungka nenapputhaan
Ennai atichchaalum anaichchaalum neegka yesappaa
Naan azhathaalum chirichchaalum neegka yesappaa

2. Naan kanniirai vatiththaalum unka nenapputhaan
Manakkavalaikal vanthaalum unka nenapputhaan
Naan thaazhnthaalum vaazhnthaalum neegka yesappaa
Vachathi vanthaalum uyarnthaalum neegka thaanappaa

3. Naan viyaathiyilae irunhthapoathum ungka nenapputhaan
Vaethanaiyil thutikkum poathum unka nenapputhaan
Paadam patikkinra naeraththilum unka nenappuththaan
Ummai paatukinra naeraththilum unka nenappuththaan

4. Pala kasdangkal vantha poathum unka nenapputhaan
Perum nashdangkal vantha poathum unka nenapputhaan
Konru poatdaalum ummaithaan nampu vaenappaa
Enru en negnchil kuti irukkum theyvam neegkappaa

Watch Online

Gnanasekar MP3 Songs

Nenjukulla Unna Vachan Lyrics In Tamil & English

நெஞ்சுக்குள்ள உம்மவச்ச  இயேசப்பா
எங்க நெனப்பு எல்லாம் உம்மைச்சுற்றி தானப்பா
உம்மையன்றி வேறெகதி உலகில் எனக்கு ஏதப்பா
உம்மோட நெனப்புல தான் உயிர் வாழுறேனப்பா

Nenjukulla unna vachan yesappaa
Engka nenappu ellaam ummaisutri thaanappaa
Ummaiyanri vaerekathi ulakil enakku aethappaa
Ummoada nenappula thaan uyir vaazhuraenappaa

1. நான் தள்ளாடி நடந்தாலும் உங்க நெனப்புதான்
நான் நின்றாலும் ஓடினாலும் உங்க நெனப்புதான்
என்னை அடிச்சாலும் அணைச்சாலும் நீங்க இயேசப்பா
நான் அழதாலும் சிரிச்சாலும் நீங்க இயேசப்பா

Naan thallaati nadanthaalum unka nenapputhaan
Naan nhinraalum oatinaalum ungka nenapputhaan
Ennai atichchaalum anaichchaalum neegka yesappaa
Naan azhathaalum chirichchaalum neegka yesappaa

2. நான் கண்ணீரை வடித்தாலும் உங்க நெனப்புத்தான்
மனக்கவலைகள் வந்தாலும் உங்க நெனப்புதான்
நான் தாழ்ந்தாலும் வாழ்ந்தாலும் நீங்க இயேசப்பா
வசதி வந்தாலும் உயர்ந்தாலும் நீங்க தானப்பா

Naan kanniirai vatiththaalum unka nenapputhaan
Manakkavalaikal vanthaalum unka nenapputhaan
Naan thaazhnthaalum vaazhnthaalum neegka yesappaa
Vachathi vanthaalum uyarnthaalum neegka thaanappaa

3. நான் வியாதியிலே வாடும்போதும் உங்க நெனப்புத்தான்
அதன் வேதனையில் துடிக்கும் போதும் உங்க நெனப்புத்தான்
பாடம் படிக்கின்ற நேரத்திலும் உங்க நெனப்புத்தான்
உம்மை பாடுகின்ற நேரத்திலும் உங்க நெனப்புத்தான்

3. Naan viyaathiyilae irunhthapoathum ungka nenapputhaan
Vaethanaiyil thutikkum poathum unka nenapputhaan
Paadam patikkinra naeraththilum unka nenappuththaan
Ummai paatukinra naeraththilum unka nenappuththaan

4. பல கஷ்டங்கள் வந்த போதும் உங்க நெனப்புத்தான்
பெரும் நஷ்டங்கள் வந்த போதும் உங்க நெனப்புத்தான்
கொன்று போட்டாலும் உம்மைத்தான் நம்பு வேனப்பா
என்று என் நெஞ்சில் குடி இருக்கும் தெய்வம் நீங்கப்பா

Pala kasdangkal vantha poathum unka nenapputhaan
Perum nashdangkal vantha poathum unka nenapputhaan
Konru poatdaalum ummaithaan nampu vaenappaa
Enru en negnchil kuti irukkum theyvam neegkappaa

Nenjukulla Unna Vachan Mp3 Download

Click This For HD 320kbps

Nenjukulla Unna Vachan Yesappa,

Check Me!!
Albums List – ஆல்பங்கள் | Artist List

Keywords: nenjukulla unna vachan song lyrics

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =