Urukkum Akkini Eriyum Pola – உருக்கும் அக்கினி எறியும்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 5
Released on: 7 Dec 2012

Urukkum Akkini Eriyum Pola Lyrics In Tamil

உருக்கும் அக்கினி எறியும் போல
உன்னத ஆவியை ஊற்றுமையா – 2
பர்வதம் மெழுகாய் உருக்க செய்யும்
பரிசுத்த அக்கினி அனுப்புமையா – 2

வானங்களை கிழித்திறங்கும்
வல்லமையால் இன்றே இறங்கும் – 2
அக்கினி தண்ணீரை பொங்க செய்யும்போல
என்னுள்ளம் உம் நேசத்தால் பொங்கிட செய்யும் – 2

1. பாவங்கள் திறனாய் பெருகுதே
எங்கும் பரிசுத்தம் இன்று குறையுதே – 2
பாவத்தின் சிந்தையை வேறோடு சுட்டெரிக்கும்
பரிசுத்த அக்கினி ஊற்றுமையா – 2

2. உலர்ந்து போனதே உம் ஜனங்கள்
மீண்டும் உயரடைய வேண்டுமே – 2
எழுந்து சேனையை ஒன்றிணைந்து நிற்க
அபிஷேக அக்கினி அனுப்புமையா – 2

3. ஆதி அன்பு என்னில் குறையுதே
இரு நினைவு பின்னால் இழுக்குதே – 2
கர்த்தரே தேவன் என்றே நான் முழங்க
எழுப்புதல் அக்கினி தாருமையா – 2

Urukkum Akkini Eriyum Pola Lyrics In English

Urukkum Akkini Eriyum Pola
Unnadha Aaviyai Ootrumaiyae – 2
Parvadham Mezhugaay Uruga
Seiyum Parisutha Akkini Anuppumaiya – 2

Vaanangalai Kizhithirangum
Vallamaiyal Indrae Irangum – 2
Akkini Thanneerai Ponga Seiyumpola
Ennullam Um Nesathal Pongida Seiyum – 2

1. Paavangal Thiralaai Peruguthae
Engum Parisutham Indru Kuraiyuthae – 2
Paavathin Sinthaiyai Vaerodu Sutterikkum
Parisutha Akkini Ootrumaiya – 2

2. Ularnthu Ponathae Um Janangal
Meendum Uyiradaiya Vendumae – 2
Ezhundhu Senaiyai Ondrinainthu Nirkka
Abisheka Akkini Annuppumaiya – 2

3. Aadhi Anbu Ennil Kuraiyudhae
Iru Ninaivu Pinnal Izhukkudhae – 2
Kartharae Dhevan Endrae Naan Muzhanga
Ezhuppudhal Akkini Thaarumaiya – 2

Watch Online

Urukkum Akkini Eriyum Pola MP3 Song

Urukkum Agini Eriyum Pola Lyrics In Tamil & English

உருக்கும் அக்கினி எறியும் போல
உன்னத ஆவியை ஊற்றுமையா – 2
பர்வதம் மெழுகாய் உருக்க செய்யும்
பரிசுத்த அக்கினி அனுப்புமையா – 2

Urukkum Akkini Eriyum Pola
Unnadha Aaviyai Ootrumaiyae – 2
Parvadham Mezhugaay Uruga
Seiyum Parisutha Akkini Anuppumaiya – 2

வானங்களை கிழித்திறங்கும்
வல்லமையால் இன்றே இறங்கும் – 2
அக்கினி தண்ணீரை பொங்க செய்யும்போல
என்னுள்ளம் உம் நேசத்தால் பொங்கிட செய்யும் – 2

Vaanangalai Kizhithirangum
Vallamaiyal Indrae Irangum – 2
Akkini Thanneerai Ponga Seiyumpola
Ennullam Um Nesathal Pongida Seiyum – 2

1. பாவங்கள் திறனாய் பெருகுதே
எங்கும் பரிசுத்தம் இன்று குறையுதே – 2
பாவத்தின் சிந்தையை வேறோடு சுட்டெரிக்கும்
பரிசுத்த அக்கினி ஊற்றுமையா – 2

Paavangal Thiralaai Peruguthae
Engum Parisutham Indru Kuraiyuthae – 2
Paavathin Sinthaiyai Vaerodu Sutterikkum
Parisutha Akkini Ootrumaiya – 2

2. உலர்ந்து போனதே உம் ஜனங்கள்
மீண்டும் உயரடைய வேண்டுமே – 2
எழுந்து சேனையை ஒன்றிணைந்து நிற்க
அபிஷேக அக்கினி அனுப்புமையா – 2

Ularnthu Ponathae Um Janangal
Meendum Uyiradaiya Vendumae – 2
Ezhundhu Senaiyai Ondrinainthu Nirkka
Abisheka Akkini Annuppumaiya – 2

3. ஆதி அன்பு என்னில் குறையுதே
இரு நினைவு பின்னால் இழுக்குதே – 2
கர்த்தரே தேவன் என்றே நான் முழங்க
எழுப்புதல் அக்கினி தாருமையா – 2

Aadhi Anbu Ennil Kuraiyudhae
Iru Ninaivu Pinnal Izhukkudhae – 2
Kartharae Dhevan Endrae Naan Muzhanga
Ezhuppudhal Akkini Thaarumaiya – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 11 =