Vinnaga Rajan Pavani – விண்ணக ராஜன் – New Christmas Song

Tamil Christava Padal
Artist: Mary Raja
Album: Tamil Christmas Songs
Released on: 22 Nov 2025

Vinnaga Rajan Pavani Lyrics In Tamil

வண்ணத் தேரினில் விண்ணக
ராஜன் பவனி வருகிறார் நல்
உள்ளத்தை தேடி வான் புகழோடு
கண்மனி ராஜன் பாவியை மீட்க
புவியில் வருகிறார் – 2

1. உள்ளமென்னும் ஆலயத்தில்
உறைய வருகிறார்
ஆசை என்னும் மனித நெஞ்சை
அடைய வருகிறார் – 2
அவனியிலே தீபமாய் அருவின்
வேறு உருவமாய்
பாசம் பொங்கும் பண்பு நிறைந்த
எங்கள் பாலனே – 2
வான் புகழோடு கண்மனி ராஜன்
பாவியை மீட்க புவியில் வருகிறார்
– வண்ண

2. மலர்கள் மணக்கும் நறுமனமாய்
மணக்க வருகிறார்
மாசு நீங்க மன்னனாக புகழ
வருகிறார் – 2
வானத்திலே தென்றலாய்
வளர்ந்து வரும் திங்களாய்
பாசம் பொங்கும் பண்பு நிறைந்த
எங்கள் பாலனே
– வண்ண

Vinnaga Rajan Pavani Song Lyrics In English

Vannath Therinil Vinnaga
Raajan Pavani Varugiraar Nal
Ullaththai Thedi Vaan Pugazh Odo
Kanmani Raajan Paaviyai Meetka
Puviyil Varugiraar – 2

1. Ullam Ennum Aalayathil
Uraiya Varugiraar
Aasai Ennum Manitha Nenjai
Adaiya Varugiraar – 2
Avaniyile Deepamaai Aruvin
Veru Uruvamaai
Paasam Pongum Panbu Niraindha
Engal Paalane – 2
Vaan Pugazh Odo Kanmani Raajan
Paaviyai Meetka Puviyil Varugiraar
– Vanna

2. Malargal Manakkum Narumanamaai
Manakka Varugiraar
Maasu Neenga Mannan Aaga Pugazha
Varugiraar – 2
Vaanaththile Thenral Aai
Valarndhu Varum Thingalaai
Paasam Pongum Panbu Niraindha
Engal Paalane
– Vanna

Watch Online

Vinnaga Rajan MP3 Song

Technician Information

Lyrics & Tune : Mary Raja
Sung by Praiselin Stephen
Music Arrangements & Programming: Johanson Stephen @thestephen’sproduction
Rhythm Programming: Godwin
Guitars (Acoustic, Electric, Ukelele, Bass) : Richard Ebinezer
Flute: Prince Alphonse
Vocal Processing: Johanson Stephen
Mixing & Mastering: Jerome Allan Ebenezer @joanna studios
Vocal & Instruments recorded at Davis Production by Johanson Stephen

Musicians Featuring
Rhythm: Jaisingh
Duff: Kevin S Abraham
Guitars: Robin Smart
Project Head : Glory benilda
Video production @zion visual hub
Direction | Edit | Color : Joshua Twills
Camera : John
Di @Zion visual hub studios
Designs & typography : Design.Truckz

Vanna Therinil Vinnaga Song Lyrics In Tamil & English

வண்ணத் தேரினில் விண்ணக
ராஜன் பவனி வருகிறார் நல்
உள்ளத்தை தேடி வான் புகழோடு
கண்மனி ராஜன் பாவியை மீட்க
புவியில் வருகிறார் – 2

Vannath Therinil Vinnaga
Raajan Pavani Varugiraar Nal
Ullaththai Thedi Vaan Pugazh Odo
Kanmani Raajan Paaviyai Meetka
Puviyil Varugiraar – 2

1. உள்ளமென்னும் ஆலயத்தில்
உறைய வருகிறார்
ஆசை என்னும் மனித நெஞ்சை
அடைய வருகிறார் – 2
அவனியிலே தீபமாய் அருவின்
வேறு உருவமாய்
பாசம் பொங்கும் பண்பு நிறைந்த
எங்கள் பாலனே – 2
வான் புகழோடு கண்மனி ராஜன்
பாவியை மீட்க புவியில் வருகிறார்
– வண்ண

1. Ullam Ennum Aalayathil
Uraiya Varugiraar
Aasai Ennum Manitha Nenjai
Adaiya Varugiraar – 2
Avaniyile Deepamaai Aruvin
Veru Uruvamaai
Paasam Pongum Panbu Niraindha
Engal Paalane – 2
Vaan Pugazh Odo Kanmani Raajan
Paaviyai Meetka Puviyil Varugiraar
– Vanna

2. மலர்கள் மணக்கும் நறுமனமாய்
மணக்க வருகிறார்
மாசு நீங்க மன்னனாக புகழ
வருகிறார் – 2
வானத்திலே தென்றலாய்
வளர்ந்து வரும் திங்களாய்
பாசம் பொங்கும் பண்பு நிறைந்த
எங்கள் பாலனே
– வண்ண

2. Malargal Manakkum Narumanamaai
Manakka Varugiraar
Maasu Neenga Mannan Aaga Pugazha
Varugiraar – 2
Vaanaththile Thenral Aai
Valarndhu Varum Thingalaai
Paasam Pongum Panbu Niraindha
Engal Paalane
– Vanna

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, Vanna Therinil Vinnaga Song Lyrics, christian worship songs with lyrics, Tamil gospel songs, Vinnaga Rajan Pavani Song Lyrics,

🎤 More Songs By Praiselin Stephen

  1. சீயோனே கெம்பீரி Lyrics Chords MP3 | Seeyonae Kembeeri Saalaemae
  2. நன்றியோடு நான் துதி பாடுவேன் | Nandriyodu Naan Thuthi Lyrics Chords & MP3
  3. En Nesar Azhagullavar – என் நேசர் அழகுள்ளவர்
  4. எத்தனை எத்தனை இன்னல்கள் | Ethanai Ethanai Innalgal Full Lyrics & MP3
  5. En Idhayam Neer Thangum – என் இதயம் நீர் தங்கும்
  6. En Ullam Nandriyal – என் உள்ளம் நன்றியால்
  7. Kanneerodu Nirkiraen | கண்ணீரோடு நிற்க்கிறேன் | Johnkish

💿 Tamil Christian Songs 2025 Album Songs Lyrics

  1. Kanneerodu Nirkiraen | கண்ணீரோடு நிற்க்கிறேன் | Johnkish
  2. En Idhayam Neer Thangum – என் இதயம் நீர் தங்கும்
  3. Unnai Aaseervathithiduven – உன்னை ஆசீர்வதித்திடுவேன்
  4. Magimaiyai Vetri Sirandhar – மகிமையாய் வெற்றி சிறந்தார்
  5. Vazhkayin Azhage Lyrics – வாழ்க்கையின் அழகே

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. சாஷ்டாங்கம் செய்கிறோம் | Saashtaangam Seigirom | Daniel Jawahar
  2. Azhaitha Deivam Nadathi – அழைத்த தெய்வம் நடத்தி
  3. Munney Selvom Naamellorum – முன்னே செல்வோம்
  4. Yengugirom Um Mugam – ஏங்குகிறோம் உம் முகம்
  5. Vaan Mandalathil Ulla – வான் மண்டலத்தில் உள்ள
  6. En Devane Ennai – என் தேவனே என்னை
  7. Yeshua Endru Sonale – இயேசுவா என்று சொன்னாலே
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *