Tamil Gospel Songs
Artist: Anish Deva
Album: Tamil Christian Songs 2024
Vaakuthatham Niraivaera Lyrics In Tamil
வாக்குத்தத்தம் நிறைவேற போகுது
அவர் வார்த்தையாலே நிறைவேற போகுது
வாக்கு தந்த தேவன் அவர் உண்மையுள்ள தேவன்
வாக்கு மாறாத தேவன்
கரங்கள் தட்டி நடனமாடி இயேசு ராஜனை கொண்டாடுவோம்
எந்நாளும் எப்போதும் ராஜராஜனை கொண்டாடுவோம்
1.வறண்டுப்போன உன் வாழ்க்கையை
நீரூற்றாக மாற்றிடுவார்
கோணலான வழிகளெல்லாம்
செவ்வையாக மாற்றிடுவார்
2.கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்
வாக்கு மாறாமல் காத்திடுவார்
Anish Deva Vaakuthaththam Lyrics In English
Vaakuthaththam niraivaera poguthu
Avar vaarthaiyale niraivaera poguthu
Vaakku thantha devan avar unmaiyulla devan
Vaakku maraatha devan
Karangal Thatti Nadanamadi Yesu Rajanai Kondaduvom
Ennalum Eppothum RajaRajanai Kondaduvom
1.Varanduppona un vazhkaiyai
Neerutraaga maatriduvaar
Konalaana vazhigalellaam
Sevaiyaaga maatriduvaar
2.Kartharukku kaathiruppor
Vetkkapattu povathillai
Vaakuthaththangal niraivaetruvaar
Vaakku maramaal kaathiduvaar
Vaakuthatham Niraivaera Pogudhu Lyrics In Tamil & English
வாக்குத்தத்தம் நிறைவேற போகுது
அவர் வார்த்தையாலே நிறைவேற போகுது
Vaakuthaththam niraivaera poguthu
Avar vaarthaiyale niraivaera poguthu
வாக்கு தந்த தேவன் அவர் உண்மையுள்ள தேவன்
வாக்கு மாறாத தேவன்
Vaakku thantha devan avar unmaiyulla devan
Vaakku maraatha devan
கரங்கள் தட்டி நடனமாடி இயேசு ராஜனை கொண்டாடுவோம்
எந்நாளும் எப்போதும் ராஜராஜனை கொண்டாடுவோம்
Karangal Thatti Nadanamadi Yesu Rajanai Kondaduvom
Ennalum Eppothum RajaRajanai Kondaduvom
1.வறண்டுப்போன உன் வாழ்க்கையை
நீரூற்றாக மாற்றிடுவார்
கோணலான வழிகளெல்லாம்
செவ்வையாக மாற்றிடுவார்
1.Varanduppona un vazhkaiyai
Neerutraaga maatriduvaar
Konalaana vazhigalellaam
Sevaiyaaga maatriduvaar
2.கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார்
வாக்கு மாறாமல் காத்திடுவார்
2.Kartharukku kaathiruppor
Vetkkapattu povathillai
Vaakuthaththangal niraivaetruvaar
Vaakku maramaal kaathiduvaar

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Tamil Bible App, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs
🎤 More Songs By Tamil Christian Songs 2024
- ஆச்சரியமானவரே | Achariyamanavare Song Lyrics (Tamil, English, MP3 & Chords)
- அவர் நாமம் இயேசு கிறிஸ்து | Avar Naamam Yesu Kristhu Lyrics MP3 Chords
- ராஜாதி ராஜனாம் இயேசு Lyrics, MP3 | Rajadhi Rajanam Yesu Rajan
- உயர பறந்திடுவாய் | Uyara Parandhiduvaai | The Promise 2024 Song
- காத்திடுவார் என்னை காத்திடுவார் | Kathiduvar Ennai Kathiduvar Lyrics & MP3
- (நான் ஜெபித்த) Nan Jebitha Jebam Lyrics, MP3 & Chords
- Kuyavane Davidsam Joyson Song Lyrics & MP3 – குயவனே என் இயேசுவே
💿 Tamil Solo Songs Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
- Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
- (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Jebathai Ketidum Deva – ஜெபத்தை கேட்டிடும் தேவா
- Aarathanai Aaruthal Geethangal Vol 1 – ஆ. ஆ. கீ. Vol 1
- Sabaiyae Vizhithidu Mandraadi – சபையே விழித்திடு
- Vaarum Thooya Aaviye Vanthu | வாரும் தூய ஆவியே
- Undhan Paatham Ondrae – உந்தன் பாதம் ஒன்றே
- Oru Podhum Vilagidar – ஒரு போதும் விலகிடார்
- Umadhu Anbea Podhumae – உமது அன்பே போதுமே











