Tamil Gospel Songs Lyrics
Artist: Unknown
Album: Tamil Christian Songs
Appathai Ketal Kallai Tharuvaro Lyrics In Tamil
அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ
மீனை கேட்டால் பாம்பை தருவாரோ
பரம பிதா உங்களுக்கு நன்மையானதை தருவார்
பரம பிதா உங்களுக்கு பரிசுத்த ஆவி தருவார்
கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்
தட்டுங்கள் உங்களுக்கு நன்மைகள் அளிக்கப்படும்
ஜீவனுக்கு போகும் வாசல் இடுக்கமாமே
தேடி இன்று கண்டுபிடித்திடுவோம்
நல்ல கனிகொட மரங்கள் வெட்டப்படும்
இனிய கனிதரும் மரங்களாகிடுவோம்
பெருமழை சொரிந்து பெரு வெள்ளம் வருகின்றது
அஸ்திபாரம் கிறிஸ்துவில் அமைத்திடுவோம்
Appathai Ketal Kallai Lyrics In English
Appaththai Kaettaal Kallai Tharuvaaro
Meenai Kaettaal Paambai Tharuvaaro
Parama Pidha Ungalukku Nanmaiyaanaathai Tharuvaaar
Parama Pidha Ungalukku Parisutha Aavi Tharuvaaar
Kaelungal Appozhudhu Ungalukku Kodukkappadum
Thattungal Ungalukku Nanmaigal Alikkappadum
Jeevanukku Pogum Vaasal Idukkamaame
Thedi Indru Kandupidithiduvoam
Nalla Kanikoda Marangal Vettappadum
Iniya Kanitharum Marangalaagiduvoam
Perumazhai Sorindhu Peruvellam Varugiradhu
Asthipaaram Kristhuvil Amaiththiduvoam
Appathai Kaettal Kallai Tharuvaro Song Lyrics In Tamil & English
அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ
மீனை கேட்டால் பாம்பை தருவாரோ
Appaththai Kaettaal Kallai Tharuvaaro
Meenai Kaettaal Paambai Tharuvaaro
பரம பிதா உங்களுக்கு நன்மையானதை தருவார்
பரம பிதா உங்களுக்கு பரிசுத்த ஆவி தருவார்
Parama Pidha Ungalukku Nanmaiyaanaathai Tharuvaaar
Parama Pidha Ungalukku Parisutha Aavi Tharuvaaar
கேளுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்
தட்டுங்கள் உங்களுக்கு நன்மைகள் அளிக்கப்படும்
Kaelungal Appozhudhu Ungalukku Kodukkappadum
Thattungal Ungalukku Nanmaigal Alikkappadum
ஜீவனுக்கு போகும் வாசல் இடுக்கமாமே
தேடி இன்று கண்டுபிடித்திடுவோம்
Jeevanukku Pogum Vaasal Idukkamaame
Thedi Indru Kandupidithiduvoam
நல்ல கனிகொட மரங்கள் வெட்டப்படும்
இனிய கனிதரும் மரங்களாகிடுவோம்
Nalla Kanikoda Marangal Vettappadum
Iniya Kanitharum Marangalaagiduvoam
பெருமழை சொரிந்து பெரு வெள்ளம் வருகின்றது
அஸ்திபாரம் கிறிஸ்துவில் அமைத்திடுவோம்
Perumazhai Sorindhu Peruvellam Varugiradhu
Asthipaaram Kristhuvil Amaiththiduvoam

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Tamil Bible App, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs, Tamil Worship Songs, Appathai Kaetal Kallai Lyrics,
🎤 More Songs By Tamil Solo Songs
- நீங்க இல்லாம வாழ | Neenga Illama Vazha Mudiyathaiya Lyrics MP3 PPT
- (நீர் வந்தால்) Neer Vanthaal Soolnilai Maarumae Lyrics MP3 Chords – John Jebaraj
- நான் வாழ்வது உமக்காக | Naan Vazhvadhu Umakkaaga Lyrics Chords MP3
- இஸ்ராயேலின் நாதனாயி வாழும் | Israyelin Nadhanai Vaazhum Lyrics, PDF, MP3
- வாரும் ஐயா நல்லவரே Lyrics, Chords, PPT & MP3 | Varum Ayya Nallavare
- 25+ திருவிருந்து பாடல்கள் | Thiruvirunthu Paadalgal Songs List
- உம்மை விட்டா யாரும் இல்ல | Ummai Vitta Yaarum Illa Lyrics Chords MP3
💿 Unknown Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Varushangal Dhorum Neer – வருஷங்கள் தோறும் நீர்
- Nandri Yesuva Nanmaigal – நன்றி ஏஷுவா நன்மைகள்
- En Inba Thunba Naeram – என் இன்ப துன்ப நேரம்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Aaviyaanavarae Aatral Aanavarae – ஆவியானவரே ஆற்றல் ஆனவரே
- Pudhu Valkai Piranthathu – புது வாழ்க்கை பிறந்தது
- Kaalam Ini Sellaathu Naatkal – காலம் இனி செல்லாது நாட்கள்
- Pudhu Belani Thaarum – புது பெலனை தாரும்
- Balan Piranthar Paal Vennilave – பாலன் பிறந்தார் பால் 78
- Ummai Naan Ninaikaiyilae Ullam – உம்மை நான் நினைக்கையிலே
- Aayiram Thalaimurai Irakkam – ஆயிரம் தலைமுறை இரக்கம்











