Jessica

Jessica

Bayam Illayae Kavalai – பயம் இல்லையே கவலை

Bayam Illayae Kavalai, Bayam Illayae Kavalai Song,

Tamil Gospel SongsArtist: Rachel Thangiah JohnAlbum: Tamil Solo Songs Released on: 12 Dec 2021 Bayam Illayae Kavalai Lyrics In Tamil பாழாகும் கொள்ளை நோய்க்கு தப்புவிப்பவரேஎன் இயேசுவே என் புகலிடமே 1. உன்னதமானவரே உம் மறைவில்நான் தங்கி இருக்கிறேன்சர்வவல்ல தேவனே உம் நிழலில்நான் மறைந்திருக்கிறேன் உந்தன் பிரசன்னத்தில் வல்லவரேஅனுதினமும்…

Viswasathodu Saatchi Pakarnthatae – விஸ்வாசத்தோடு

Viswasathodu Saatchi Pakarnthatae, Viswasathodu Saatchi Pakarnthatae Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 2 Nov 2020 Viswasathodu Saatchi Pakarnthatae Lyrics In Tamil 1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தேதம் வேலை முடித்தோர் நிமித்தமே,கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம்அல்லேலூயா! அல்லேலூயா! 2. நீர் அவர் கோட்டை, வல் கன்மலையாம்நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம்நீர் காரிருளில் பரஞ்சோதியாம்,அல்லேலூயா!…

Kristhuvinalae Ella Vatrilaeyum – கிறிஸ்துவினாலே எல்லா

Kristhuvinalae Ella Vatrilaeyum, Kristhuvinalae Ella Vatrilaeyum Song,

Tamil Gospel SongsArtist: Ravi BharathAlbum: Tamil Solo Songs Released on: 7 Mar 2021 Kristhuvinalae Ella Vatrilaeyum Lyrics In Tamil கிறிஸ்துவினாலே எல்லாவற்றிலேயும்வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ்கின்றோம்எப்போதுமே வெற்றி எல்லாவற்றிலேயும் வெற்றிஎம்பெருமான் இயேசுவுக்கு கோடி நன்றி 1. ஜெயம் கொள்ளுவோம்நாம் அன்றாட வாழ்வில் – 2பயம் வெல்லுவோம்நாம் அன்றாட…

Endhan Karthaavae Ummai – எந்தன் கர்த்தாவே உம்மை

Endhan Karthaavae Ummai, Endhan Karthaavae Ummai Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Ellam Aagum Vol 1 Endhan Karthaavae Ummai Lyrics In Tamil எந்தன் கர்த்தாவே உம்மை நான்துதிப்பேன் எல்லா நேரமும் – 2எந்தன் கன்மலையே எந்தன் கோட்டைஎந்தன் தஞ்சமும் நீரே – 2 நீரே என் அடைக்கலம்நீரே என் இரட்சகர்நீரே துதிக்கு பாத்திரர்நீர் ஒருவரே பாத்திரர் – 2…

Neer Nallavar Sarva – நீர் நல்லவர் சர்வ

Neer Nallavar Sarva, Neer Nallavar Sarva Song,

Tamil Gospel SongsArtist: Joel ThomasrajAlbum: Athisayamanavarea Vol 3Released on: 11 Jan 2022 Neer Nallavar Sarva Lyrics In Tamil நீர் நல்லவர் சர்வ வல்லவர்நீர் பெரியவர் என்றும் உயர்ந்தவர் – 2 உம்மை உயர்த்துவேன் உம்மை போற்றுவேன்உம்மை பாடுவேன் உம்மை ஆராதிபேன் – 2 1. உம்மை நோக்கி பார்ப்பேனேஎன்…

Neer En Devan Naan Ummai Thuthipaen – நீர் என் தேவன்

Neer En Devan Naan Ummai Thuthipaen, Neer En Devan Naan Ummai Thuthipaen Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Ellam Aagum Vol 2 Neer En Devan Naan Ummai Lyrics In Tamil நீர் என் தேவன் நான் உம்மை துதிப்பேன்நீர் என் தேவன் நான் உம்மை உயர்த்துவேன்நீரே உயர்ந்தவார் மகிமை உடையவர்கிருபை நிறைந்தவர் புகழப் படதக்கவர் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா…

Unnodu Unnodu Unnodu – உன்னோடு உன்னோடு

Unnodu Unnodu Unnodu, Unnodu Unnodu Unnodu Song,

Tamil Gospel SongsArtist: Ravi BharathAlbum: Tamil Solo Songs Released on: 7 Mar 2021 Unnodu Unnodu Unnodu Lyrics In Tamil உன்னோடு உன்னோடு உன்னோடு உன்னோடுபரமன் உன்னோடுபுதல்வனும் உன்னோடு – 2பரிசுத்த ஆவி உன்னோடு 1. வறுதம்மா வேதளைய்யாவாழ்நாளெல்லாம் சோதனையா – 2 பரிசுத்த ஆவி உண்டுபாதையில் வெற்றியுமுன்டுபரமன் என்றும்…

Karthar En Meippar Lyrics – கர்த்தர் என் மேய்ப்பர்

Karthar En Meippar, Karthar En Meippar Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Ellam Aagum Vol 1Released on: 26 Feb 2023 Karthar En Meippar Lyrics In Tamil கர்த்தர் என் மேய்ப்பர்நான் தாழ்ச்சியடையேன் – 2அவர் என்னை காப்பார்ஏந்தி சுமப்பார் – 2 1. என் துக்கம் மாற்றுவார்என் வேதனை அறிவார்அவர் சர்வ வல்ல தேவனே – 2அவரால்…

Thuthigalil Vaasam Seiyum – துதிகளில் வாசம் செய்யும்

Thuthigalil Vaasam Seiyum, Thuthigalil Vaasam Seiyum Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Thuthigalil Vaasam Seiyum Lyrics In Tamil துதிகளில் வாசம் செய்யும்எங்கள் தூயாதி தூயரேஉம்மை துதிக்கிறோம் உம்மை தொழுகிறோம்நீர் ஒருவரே பாத்திரர் – 2 உம்மை பாடி போற்றுவோம்உந்தன் நாமம் உயர்த்துவோம்உமக்கே துதிகளில் செலுத்துகிறோம்உம் பாதம் தாழ்ந்து பணிகின்றோம் – 2 1. என் வாழ்வில்…

Yesu Ennai Nesikindrar Lyrics – இயேசு என்னை

Yesu Ennai Nesikindrar, Yesu Ennai Nesikindrar Song,

Tamil Gospel SongsArtist: Ps. Soul Winner PrakashAlbum: Tamil Solo Songs Released on: 27 Aug 2017 Yesu Ennai Nesikindrar Lyrics In Tamil ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா இயேசு என்னை நேசிக்கின்றார்ஆகா என்றும் ஆனந்தமே – 2எந்தன் வாழ்வில் செய்த நன்மைகள்ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமே – 2 ஓசன்னா…

Ootrunda Parimala Thailam – ஊற்றுண்ட பரிமள தைலம்

Ootrunda Parimala Thailam, Ootrunda Parimala Thailam Song,

Tamil Gospel SongsArtist: Eva. Albert SolomonAlbum: Ootrungappa Vol 1Released on: 3 Jul 2021 Ootrunda Parimala Thailam Lyrics In Tamil ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் இயேசுஊற்றுவீர் உன்னத வல்லமையால்உம்மை நேசிப்பேன் என்றும் நேசிப்பேன்உயிருள்ளவரை ஆராதிப்பேன் 1. என்னை நீர் இழுத்துக் கொள்ளும்உம்மிடம் ஓடி வருவேன்உன் பாதம் சரணடைந்தேன்உமக்காய் நான்…

Vithaipum Arupumae Poomiyin – விதைப்பும் அறுப்புமே

Vithaippum Aruppumae Poomiyin, Vithaippum Aruppumae Poomiyin Song,

Tamil Gospel SongsArtist: Dr. N. Emil JebasinghAlbum: Tamil Solo Songs Released on: 12 Oct 2022 Vithaipum Arupumae Poomiyin Lyrics In Tamil 1. விதைப்பும் அறுப்புமேபூமியின் மீதினிலேமாறி மாறி வருமேபகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்நழுவியே சென்றிடுமே சிந்திப்பீர், சிந்திப்பீர்காலங்களைச் சிந்திப்பீர்இயேசு கிறிஸ்துவின்வேலை ஒன்றே இன்று பிரதானம் 2. ஒன்று…

En Yesuvae Naan Unthan Pillai – என் இயேசுவே நான்

En Yesuvae Naan Unthan Pillai, En Yesuvae Naan Unthan Pillai Song,

Tamil Gospel SongsArtist: Anoop SathyarajAlbum: Niraivana UravuReleased on: 16 Mar 2018 En Yesuvae Naan Unthan Pillai Lyrics In Tamil என் இயேசுவே நான் உந்தன் பிள்ளைபாவியானாலும் என்னை ஏற்க மறுக்கவில்லைஉம்மை நினைத்து வாழவும்உம்மில் நிலைத்து வாழவும்அருள் புரியுமே அன்பர் இயேசுவே – 2 (Chorus)போதும் அன்பே நீர் போதும்உமது…

Viyakula Mamariyae Thiyakathin – வியாகுல மாமரியே

Viyakula Mamariyae Thiyakathin, Viyakula Mamariyae Thiyakathin Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 23 Mar 2016 Viyakula Mamariyae Thiyakathin Lyrics In Tamil வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவேசிலுவையடியினிலே சிந்தை நொந்தழுதாயோ – 2 பன்னிரு வயதில் ஆலயத்தில்அன்று அறிஞர்கள் புகழ்ந்தவரைகரங்களை விரித்தே கள்வனைப் போல்கழுமரத்தினில் கண்டதினால் கண்ணீரே சிந்திய மனிதருக்குஅருள் பண்ணிய திருமகனேமண்ணவர்க்காகத்…

Vituthalai Naayakan Vetriyai – விடுதலை நாயகன் வெற்றி

Vituthalai Naayakan Vetriyai, Vituthalai Naayakan Vetriyai Song,

Tamil Gospel SongsArtist: Father S J BerchmansAlbum: Jebathotta Jeyageethangal Vol 5Released on: 18 Jun 2021 Vituthalai Naayakan Vetriyai Lyrics In Tamil விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் 1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு…

Visuwasa Yuthangal Seythu – விசுவாச யுத்தங்கள் செய்து

Visuwasa Yuthangal Seythu, Visuwasa Yuthangal Seythu Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Visuwasa Yuthangal Seythu Lyrics In Tamil 1. விசுவாச யுத்தங்கள்செய்து ஜெயம் பெற்றோர்கள்,பொற் கிரீடம் பெற்றிருக்கிறாராம்!இதைக் கேட்கும் போது நான்ஓர் வீரனாக ஏன்கூடாதென்று நினைத்த உடனே! (பல்லவி)யுத்தவர்க்கங்கள் நான்தரித்துக் கொண்டுபோர்புரியப் போறேன்பின்வாங்க மாட்டேன்ஓ! என் எதிரி நன்றாய் நீ அறிந்திடவேநானிந்த சேனையிலோர் வீரன் 2.…

En Padhangal Kalmeedhu – என் பாதங்கள் கல் மீது

En Padhangal Kalmeedhu, En Padhangal Kalmeedhu Song,

Tamil Gospel SongsArtist: Sammy Thangiah & John JebarajAlbum: Tamil Solo Songs Released on: 14 Feb 2024 En Padhangal Kalmeedhu Lyrics In Tamil என் பாதங்கள் கல் மீது இடறாமல்கண் வைத்து காப்பவரேஎப்பக்கம் சத்துரு முயன்றாலும்நடு நின்று காப்பவரே – 2 (Chorus)எல் மோஷா என்னை காப்பவரேஎல் மோஷா…

Visuvasathinal Neethiman Pilaipan – விசுவாசத்தினால்

Visuvasathinal Neethiman Pilaipan, Visuvasathinal Neethiman Pilaipan Song,

Tamil Gospel SongsArtist: Father. S J BerchmansAlbum: Visuwasa GeethangalReleased on: 21 Feb 2020 Visuvasathinal Neethiman Pilaipan Lyrics In Tamil விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதேகலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைசொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார் பிறர் வசை…

Allaeluya Allaeluya Allaeluya – அல்லேலூயா அல்லேலூயா

Allaeluya Allaeluya Allaeluya, Allaeluya Allaeluya Allaeluya Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Ellam Aagum Vol 1 Allaeluya Allaeluya Allaeluya Lyrics In Tamil அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லே அல்லேலூயா – 2 1. ஆதியும் அந்தமும் நீரே நீரேஅல்பாவும் ஒமேகாவும் நீரே நீரே – 2என் நேசரே என் நண்பரே என் தோழரேஎன் துணையே எனக்கெல்லாம் நீரே – 2…

Visuvasam Ellaiyina Vazhkkai – விசுவாசம் இல்லையின்னா

Visuvasam Ellaiyina Vazhkkai, Visuvasam Ellaiyina Vazhkkai Song,

Tamil Gospel SongsArtist: Ravi BharathAlbum: Tamil Solo Songs Released on: 7 Mar 2021 Visuvasam Ellaiyina Vazhkkai Lyrics In Tamil விசுவாசம் இல்லையின்னா வாழ்க்கை நாசம்விசுவாசம் இருந்தாலே வாழ்க்கை பூ வாசம் ஒரு பக்கம் வேதம் மரு பக்கம் வேண்டுதல்இவை இருந்தால் வளரும் விசுவாசம்என்னமெல்லாம் இயேசு மேல செயலும் இயேசு…