Endhan Karthaavae Ummai Lyrics In Tamil
எந்தன் கர்த்தாவே உம்மை நான்
துதிப்பேன் எல்லா நேரமும் – 2
எந்தன் கன்மலையே எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சமும் நீரே – 2
நீரே என் அடைக்கலம்
நீரே என் இரட்சகர்
நீரே துதிக்கு பாத்திரர்
நீர் ஒருவரே பாத்திரர் – 2
1. பாவங்கள் மன்னித்து
நோய்களை குணமாக்கி
ஜீவனை அழிவிற்கு மீட்டு – 2
கிருபையினாலும்
இரக்கத்தினாலும் – 2
என்னை முடிசூட்டினீர்
2. ஆபத்தில் கூப்பிட்டேன்
கரம் கொண்டு தூக்கினீர்
தேவன் நீர் என்னோடு இருக்கிறீர் – 2
சத்துருக்கள் முன்பாக
பந்தி ஆயத்தம் செய்து – 2
என்னை அபிஷேகித்தீர்
Endhan Karthaavae Ummai Lyrics In English
Endhan Karthaavae Ummai Naan
Thuthippaen Ella Naeramum – 2
Endhan Kanmalaiyae Endhan Kottai
Endhan Thanjamum Neerae – 2
Neerae En Adaikkalam
Neerae En Ratchagar
Neerae Thuthikku Paathirar
Neer Oruvarae Paathirar – 2
1. Paavangal Mannithu
Noigalai Gunamaakki
Jeevanai Azhivirku Meettu – 2
Kirubaiyinaalum
Irakkadhinaalum – 2
Ennai Mudisoottineer
2. Aabathil Kooppittaen
Karam Kondu Thookkineer
Devan Neer Ennodu Irukkireer – 2
Sathurukkal Munbaaga
Panthi Aayatham Seidhu – 2
Ennai Abishaegidheer
Endhan Karthaavae Ummai Lyrics In Tamil & English
எந்தன் கர்த்தாவே உம்மை நான்
துதிப்பேன் எல்லா நேரமும் – 2
எந்தன் கன்மலையே எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சமும் நீரே – 2
Endhan Karthaavae Ummai Naan
Thuthippaen Ella Naeramum – 2
Endhan Kanmalaiyae Endhan Kottai
Endhan Thanjamum Neerae – 2
நீரே என் அடைக்கலம்
நீரே என் இரட்சகர்
நீரே துதிக்கு பாத்திரர்
நீர் ஒருவரே பாத்திரர் – 2
Neerae En Adaikkalam
Neerae En Ratchagar
Neerae Thuthikku Paathirar
Neer Oruvarae Paathirar – 2
1. பாவங்கள் மன்னித்து
நோய்களை குணமாக்கி
ஜீவனை அழிவிற்கு மீட்டு – 2
கிருபையினாலும்
இரக்கத்தினாலும் – 2
என்னை முடிசூட்டினீர்
Paavangal Mannithu
Noigalai Gunamaakki
Jeevanai Azhivirku Meettu – 2
Kirubaiyinaalum
Irakkadhinaalum – 2
Ennai Mudisoottineer
2. ஆபத்தில் கூப்பிட்டேன்
கரம் கொண்டு தூக்கினீர்
தேவன் நீர் என்னோடு இருக்கிறீர் – 2
சத்துருக்கள் முன்பாக
பந்தி ஆயத்தம் செய்து – 2
என்னை அபிஷேகித்தீர்
Aabathil Kooppittaen
Karam Kondu Thookkineer
Devan Neer Ennodu Irukkireer – 2
Sathurukkal Munbaaga
Panthi Aayatham Seidhu – 2
Ennai Abishaegidheer