Vaarum Siluvai Adiyile – வாரும் சிலுவையடியிலே
Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Vaarum Siluvai Adiyile Lyrics In Tamil (பல்லவி)வாரும் சிலுவையடியிலேவந்தண்ணலேசைபாரும் துயர் நீங்கிடவே (அனுபல்லவி)பூரண இரட்சையடைந்துபுண்ணியன் கிருபை பெற்றுதாரணியிலும் மகிழ்ந்துவாழ அவரில் ஜீவித்து (சரணங்கள்)1. இம்மைச்செல்வம் அற்பமென்றெண்ணிஅவர் விலாவில்விம்மிப்பாயும் இரத்தத்தில் மூழ்கிசெம்மையாய்க் கழுவப்பட்டுசீர் முழு இரட்சையைப் பெற்றுஉண்மையா யவருந்தனின்உள்ளத்தில் வாழ்ந்திட வென்று – வா 2.…