Vaanam Umadhu Singasanam – வானம் உமது சிங்காசனம்
Tamil Gospel SongsArtist: Deepak TimothyAlbum: Tamil Solo Songs Released on: 16 Oct 2020 Vaanam Umadhu Singasanam Lyrics In Tamil வானம் உமது சிங்காசனம்பூமி உமது பாதப்படி – 2மிகவும் பெரியவர் நீர் ஒருவரேநிகர் இல்லாத தேவனே – 2 உம் மகிமை விட்டிறங்கியேஎனக்காக பூவில் வந்தீரேநான் பாவி என்று…