Jessica

Jessica

Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை

Visuvaasi En Yesuvai Visuvaasi,

Tamil Gospel SongsArtist: Beryl NatashaAlbum: Kalangathey Oru Nanban UnduReleased on: 17 Apr 2017 Visuvaasi En Yesuvai Visuvaasi Lyrics In Tamil விசுவாசிஎன் இயேசுவை விசுவாசிஎன் இயேசு என்றும் மாறாதவர்அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர் விசுவாசிஎன் இயேசுவை விசுவாசிபெற்றோர் உன்னை வீணென்றாலும்நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும்என் இயேசு உன்னை…

Vilipudan Seyalaatruvom – விழிப்புடன் செயலாற்றுவோம்

Vilipudan Seyalaatruvom, Vilipudan Seyalaatruvom Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Vilipudan Seyalaatruvom Lyrics In Tamil விழிப்புடன் செயலாற்றுவோம்! விழித்திருப்போம்! வேகம் உழைத்திடுவோம்!கழிந்திடும் நாட்களை உணர்ந்திடுவோம்!இடைவிடாது ஜெபித்திடுவோம்!இந்தியரை நாம் சுதந்தரிப்போம்! 1. விரைந்து நெருங்கிடும் அவர் வருகைவிளைந்து நிற்கும் வயல் வெளிகள்தாமதிக்க இனி காலமில்லைசிலுவை வீரரே ஆர்த்தெழுவீர்! 2. அத்தி மரமும் துளிர்த்ததேஆண்டவர் வருகையும் நெருங்கியதேவிதைத்தவர்…

Visuvasam Unakullae Irunthal – விசுவாசம் உனக்குள்ளே

Visuvasam Unakullae Irunthal, Visuvasam Unakullae Irunthal Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 3 Nov 2019 Visuvasam Unakullae Irunthal Lyrics In Tamil விசுவாசம் உனக்குள்ளேஇருந்தால் போதும்உன் வாழ்க்கை எல்லாம்இனி மாறி போகும் – 2 மாறும் மாறும்இனியெல்லாம் மாறும்நேசர் உன்னில் வந்தால்அற்புதம் நடந்தே தீரும்மேலும் மேலும்தேவ கிருபை கூடும்கசந்த வாழ்க்கை எல்லாம்இன்று மதுரமாகும்…

Visuvasa Kappal Ondru – விசுவாசக் கப்பல் ஒன்று

Visuvasa Kappal Ondru, Visuvasa Kappal Ondru Song,

Tamil Gospel SongsArtist: Rev. Ellis WilliamAlbum: Tamil Solo Songs Released on: 22 Sep 2021 Visuvasa Kappal Ondru Lyrics In Tamil விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றதுபுயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்அசைந்தாடி செல்கின்றது – 2அக்கரை நோக்கி – 2 1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றதுபாரச்சுமையோடு செல்கின்றதுபரபரப்போடே…

Vitiyarkaalathu Velliyae Thonri – விடியற்காலத்து

Vitiyarkaalaththu Velliyae Thonri, Vitiyarkaalaththu Velliyae Thonri Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 12 Jan 2020 Vitiyarkaalathu Velliyae Thonri Lyrics In Tamil 1. விடியற்காலத்து வெள்ளியே தோன்றிகார் இருள் நீங்கத் துணைபுரிவாய்உதய நக்ஷத்திரமே ஒளி காட்டிபாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய் 2. தண் பனித் துளிகள் இலங்கும் போதுமுன்னணையில் அவர் தூங்குகின்றார்வேந்தர் சிருஷ்டிகர் நல்…

Visuvasiyin Kathil Pada – விசுவாசியின் காதில் பட

Visuvasiyin Kathil Pada, Visuvasiyin Kathil Pada Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 3 Mar 2021 Visuvasiyin Kathil Pada Lyrics In Tamil விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம். 1. பசித்த ஆத்துமாவைப்பசியாற்று மன்னாவதுவே;முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம்முற்றும் அந்தப் பெயரே 2. துயரையது நீக்கிக்காயமாற்றிக் குணப்படுத்தும்;பயங்கள் யாவும் யேசுவென்றால்பறந்தோடியே போகும்.…

Visuvaasikalae Jeya Kembeerarae – விசுவாசிகளே ஜெய

Visuvaasikalae Jeya Kembeerarae, Visuvaasikalae Jeya Kembeerarae Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Visuvaasikalae Jeya Kembeerarae Lyrics In Tamil 1. விசுவாசிகளே!ஜெயக் கெம்பீரரே!வாருமிதோ பெத்லகேமுக்கு;மேலோக ராஜன்பிறந்தார் பாருங்கள்!வாரும் தொழுவோம்,கர்த்தன் – கிறிஸ்துவை 2. கூடிப் பாடிடுங்கள்பாடி மகிழுங்கள்வான லோகத்தின் வாசிகளே!உன்னதனுக்குமகிமை பாடுங்கள்;வாரும் தொழுவோம்,கர்த்தன் – கிறிஸ்துவை 3. ஆம் எங்கள் நாதனே!இன்றுதித்த பாலனே!இயேசுவே! உமக்கு மகிமைதேவனின் வாக்குதோன்றிற்று…

Kristhuvukkul En Jeevan – கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்

Kristhuvukkul En Jeevan, Kristhuvukkul En Jeevan Song,

Tamil Gospel SongsArtist: Fr. S. J. BerchmansAlbum: Tamil Solo Songs Released on: 12 Mar 2024 Kristhuvukkul En Jeevan Lyrics In Tamil கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்இணைந்து மறைந்துள்ளது – 2 நான் அல்ல இயேசுவேஎன்னில் வாழ்கின்றார்இனி நான் அல்ல இயேசுவேஎன்னில் வாழ்கின்றார் – 2 கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்இணைந்து…

Kalanga Mattom Naangal – கலங்க மாட்டோம் நாங்கள்

Kalanga Mattom Naangal, Kalanga Mattom Naangal Song,

Tamil Gospel SongsArtist: Apostle Dr A Jawahar SamuelAlbum: Iyangukindra Devan 1997Released on: 11 Mar 2024 Kalanga Mattom Naangal Lyrics In Tamil கலங்க மாட்டோம் நாங்கள் கலங்க மாட்டோம்கர்த்தரின் நாமத்தில் ஜெயம் எடுப்போம்என்ன வந்தாலும் எது வந்தாலும்இயேசுவின் நாமத்தில் கொடியேற்றுவோம் 1. துன்பங்கள் தொல்லைகள் நெருங்கி வந்தாலும்கண்ணீரின் பள்ளத்தாக்கு…

Thirumaeni Sindhum Ratham – திருமேனி சிந்தும் இரத்தம்

Thirumaeni Sindhum Ratham, Thirumaeni Sindhum Ratham Song,

Tamil Gospel SongsArtist: Apostle Dr A Jawahar SamuelAlbum: Anbin Geethangal 1987Released on: 12 Mar 2024 Thirumaeni Sindhum Ratham Lyrics In Tamil திருமேனி சிந்தும் இரத்தம்தேவா இதுதானோ உந்தனின் சித்தம்முட்கிரீடம் நீரோ ஏற்றீர்பொற்கிரீடம் ஏனோ மறந்தீர் 1. சோர்வடைந்தீரோ பெலன் யாவும் இழந்தீரோநா வறண்டதோ நடைமாறி வீழ்ந்தீரோ 2.…

Vaara Vinai Vanthalum – வாரா வினை வந்தாலும்

Vaara Vinai Vanthalum, Vaara Vinai Vanthalum Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 14 Nov 2018 Vaara Vinai Vanthalum Lyrics In Tamil (பல்லவி)வாரா வினை வந்தாலும் சோராதே மனமே;வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே. (சரணங்கள்)1. சூரன் எதிர்துன் மீது மீது வலை வீசினாலும்,அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே 2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,உறுதி…

Norungkunda Iruthayaththai – நொறுங்குண்ட இருதயத்தை

Norungkunda Iruthayaththai, Norungkunda Iruthayaththai Song,

Tamil Gospel SongsArtist: Apostle Dr A Jawahar SamuelAlbum: Tamil Solo Songs Released on: 6 Mar 2024 Norungkunda Iruthayaththai Lyrics In Tamil நொறுங்குண்ட இருதயத்தைகரம் கொண்டு தேற்றிடுவார்பிளவுண்ட கன்மலையில்புகலிடம் உனக்களிப்பார் 1. கர்த்தர் உன் மேய்ப்பராய் இருக்கின்றார்உனக்கொன்றும் குறைவில்லைஅமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்உன் ஆத்துமாவை தேற்றிடுவார் 2. உனக்கெதிராய் வரும்…

Vaanamum Boomiyum Samastha – வானமும் பூமியும்

Vaanamum Boomiyum Samastha, Vaanamum Boomiyum Samastha Lyrics,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Paamalai SongsReleased on: 15 Jun 2022 Vaanamum Boomiyum Samastha Lyrics In Tamil 1. வானமும் பூமியும்சமஸ்த அண்டமும்படைத்த நீர்வேதத்தின் ஒளியைபரப்பி, இருளைஅகற்றி, செங்கோலைசெலுத்துவீர் 2. மீட்பை உண்டாக்கவும்மாந்தரைக் காக்கவும்பிறந்த நீர்பாவத்தை அழித்துசாத்தானை மிதித்து,மாந்தரை ரட்சித்துநடத்துவீர் 3. பாவியின் நெஞ்சத்தைதிருப்பி ஜீவனைகொடுக்கும் நீர்சபையை முழுதும்திருத்தித் தேற்றவும்ஏகமாய்ச்…

Vaanathilae Paattu Than – வானத்திலே பாட்டு தான்

Vaanathilae Paattu Than, Vaanathilae Paattu Than Lyrics,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil VBS Songs Vaanathilae Paattu Than Lyrics In Tamil வானத்திலே பாட்டு தான்பூமியிலே பாட்டு தான்நாட்டினிலே பாட்டு தான்வீட்டினிலே பாட்டுதான்எங்க இயேசு ராஜன் பிறந்தார் – 2 ஜிங்கு ஜக்கா ஜிங்கு ஜக்கா பாட்டு கேட்குதுசின்ன சின்ன பாலகா பாட்டு கேட்குது 1. வாராரு தாத்தா அவர…

Vaanathuthar Sethi Solla – வானதூதர் சேதி சொல்ல

Vaanathuthar Sethi Solla, Vaanathuthar Sethi Solla song,

Tamil Gospel SongsArtist: Saptaparna ChakrabortyAlbum: Tamil Solo Songs Released on: 6 Dec 2016 Vaanathuthar Sethi Solla Lyrics In Tamil வானதூதர் சேதி சொல்லஆட்டிடையர் கேட்டுக்கொள்ளபனி சொட்டும் நல்ல இரவில்எங்கள் பூமி பார்க்க வந்த நிலவேஉன்னை காண கோடி கண்கள்வேண்டும் இந்த ஜென்மத்தில்என் மூச்சுக்காற்றில் வாழும் அரும்பேஉன்னை என்ன சொல்லி…

Vaareroo Vinai Therero – வாரீரோ வினை திரீரோ

Vaareroo Vinai Therero, Vaareroo Vinai Therero Song Lyrics,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Keerthanai SongsReleased on: 26 Oct 2012 Vaareroo Vinai Therero Lyrics In Tamil (பல்லவி)வாரீரோ? வினை தீரீரோ? எனைக்காரீரோ? ஜீவன் தாரீரோ, யேசு (அனுபல்லவி)வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ;பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு(வாரீரோ…) (சரணங்கள்)1. தேனே, மரிமகனே, தேடி மறுகுங் கோனே,சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி…

Seermigu Vaan Puvi Deva – சீர்மிகு வான் புவி தேவா

Seermigu Vaan Puvi Deva, Seermigu Vaan Puvi Deva Song,

Tamil Gospel SongsArtist: Sis. Sophiya Allen PaulAlbum: Tamil Solo Songs Released on: 13 Oct 2023 Seermigu Vaan Puvi Deva Lyrics In Tamil 1. சீர்மிகு வான் புவி தேவா, தோத்ரம்சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்ஏர்குணனே, தோத்ரம் அடியார்க்குஇரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா 2. நேர்மிகு அருள்திரு அன்பா,…

Arul Eralamai Peiyum – அருள் ஏராளமாய்ப் பெய்யும்

Arul Eralamai Peiyum, Arul Eralamai Peiyum Song,

Tamil Gospel SongsArtist: Allen PaulAlbum: Tamil Solo Songs Released on: 26 Oct 2023 Arul Eralamai Peiyum Lyrics In Tamil அருள் ஏராளமாய்ப் பெய்யும் உறுதி வாக்கிதுவேஆறுதல் தேறுதல் செய்யும் திரளாம் மிகுதியே அருள் ஏராளம் அருள் அவசியமேஅற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே 1. அருள் ஏராளமாய்ப் பெய்யும்…

Vaanor Raajan Piranthaar – வானோர் ராஜன் பிறந்தார்

Vaanor Raajan Piranthaar, Vaanor Raajan Piranthaar Song,

Tamil Gospel SongsArtist: UnknownAlbum: Tamil Solo Songs Released on: 23 Dec 2023 Vaanor Raajan Piranthaar Lyrics In Tamil வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார் – 2 1. பூவினை மீட்கப் பரலோகப்பூமான் பூதலந்தனில் பிறந்தார்பூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்கப்பூலோகத்தில் பிறந்தார் – 2 வாசல்களே உயருங்கள்கதவுகளே திறவுங்கள் –…