Pudhu Ennaiyaal Ennai – புது எண்ணெயாள் என்னை

Tamil Gospel Songs

Artist: Arpana Sharon
Album: Adonai Vol 1
Released on: 15 Apr 2014

Pudhu Ennaiyaal Ennai Lyrics In Tamil

புது எண்ணெயாள் என்னை அபிஷேகித்தீர்
புது பெலத்தால் என்னை இடைக்கட்டினீர் – 2
புது வல்லமை எனக்குள் நீர் தந்தீர்
புது அதிசயம் எனக்காக செய்தீர் – 2

எரிகோ கோட்டை நின்றாலும்
பார்வோன் சேனை வந்தாலும்
கோலியாத் என்னை எதிர்த்தாலும்
இந்த உலகம் என்னை வெறுத்தாலும் – 2

தேவனே துதி உமகே,
துதி உமகே – 2

திக்கட்ரா எங்களுக்கு
சகயார் நீரே ராஜா
கண்ணீரை விசாரிக்கிறீர்
இஸ்ரவேலின் தேவனாக
உறங்காமல் தூங்காமல்
என்னை நீர் நடத்துகின்றீர்
சாத்தானை முறியடித்த தேவன் நீர்
பாதாளம் ஜெயித்து விட்ட தேவன் நீர்
சாத்தானை முறியடித்த தேவன் நீர்
பாதாளம் ஜெயித்துவிட்டீர்

வழியறிய ஆட்டைப் போல
காணாமற் போனேன் நான்
அடியேனை தேடி வந்தீர்
பாதங்கள் இடறாமல்
பாதங்கள் சிதராமல்
வழிகளை செவ்வாய் ஆக்கினீர்
மரணத்தை முறியடித்த தேவன் நீர்
மகிமையில் சேர்த்துக்கொள்ளும் தேவன் நீர்
மரணத்தை முறியடித்த தேவன் நீர்
மகிமையில் சேர்த்துக் கொள்வீர்

Pudhu Ennaiyal Ennai Lyrics In English

Pudhu Ennaiyaal Ennai Abishegitheer
Pudhu Belathaal Ennai Idaikatineer – 2
Pudhu Vallamai Enakkul Neer Thandheer
Pudhu Adhisayam Enakaaga Seidheer – 2

Erigo Kottai Nindraalum
Paarvon Senai Vandhaalum
Goliath Ennai Edhirthaalum
Indha Ulagam Ennai Veruthaalum – 2

Dhevanae Thudhi Umakae,
Thudhi Umakae – 2

Dhikatra Engalukku
Sagayar Neerae Raja
Kaneerai Visarikireer
Isravaelin Dhevanaaga
Urangaamal Thoongamal
Ennai Neer Nadathugindreer
Saathaani Muriyaditha Dhevan Neer
Badhaalam Jeyithu Vitta Dhevan Neer
Saathaani Muriyaditha Dhevan Neer
Badhaalam Jeyithuviteer Adhinaal

Vazhiariya Aattai Pola
Kaanaamar Ponen Naan
Adiyenai Thedi Vandheer
Paadhangal Edaraamal
Paadhaigal Sidharaamal
Vazhigalai Sevvaiyaakineer
Maranathai Muriyaditha Dhevan Neer
Magimaiyil Serthukollum Dhevan Neer
Maranathai Muriyaditha Dhevan Neer
Magimayil Serthukolveer Adhinaal

Watch Online

Pudhu Ennaiyaal Ennai MP3 Song

Puthu Ennaiyaal Ennai Lyrics In Tamil & English

புது எண்ணெயாள் என்னை அபிஷேகித்தீர்
புது பெலத்தால் என்னை இடைக்கட்டினீர் – 2
புது வல்லமை எனக்குள் நீர் தந்தீர்
புது அதிசயம் எனக்காக செய்தீர் – 2

Pudhu Ennaiyaal Ennai Abishegitheer
Pudhu Belathaal Ennai Idaikatineer – 2
Pudhu Vallamai Enakkul Neer Thandheer
Pudhu Adhisayam Enakaaga Seidheer – 2

எரிகோ கோட்டை நின்றாலும்
பார்வோன் சேனை வந்தாலும்
கோலியாத் என்னை எதிர்த்தாலும்
இந்த உலகம் என்னை வெறுத்தாலும் – 2

Erigo Kottai Nindraalum
Paarvon Senai Vandhaalum
Goliath Ennai Edhirthaalum
Indha Ulagam Ennai Veruthaalum – 2

தேவனே துதி உமகே,
துதி உமகே – 2

Dhevanae Thudhi Umakae,
Thudhi Umakae – 2

திக்கட்ரா எங்களுக்கு
சகயார் நீரே ராஜா
கண்ணீரை விசாரிக்கிறீர்
இஸ்ரவேலின் தேவனாக
உறங்காமல் தூங்காமல்
என்னை நீர் நடத்துகின்றீர்
சாத்தானை முறியடித்த தேவன் நீர்
பாதாளம் ஜெயித்து விட்ட தேவன் நீர்
சாத்தானை முறியடித்த தேவன் நீர்
பாதாளம் ஜெயித்துவிட்டீர்

Dhikatra Engalukku
Sagayar Neerae Raja
Kaneerai Visarikireer
Isravaelin Dhevanaaga
Urangaamal Thoongamal
Ennai Neer Nadathugindreer
Saathaani Muriyaditha Dhevan Neer
Badhaalam Jeyithu Vitta Dhevan Neer
Saathaani Muriyaditha Dhevan Neer
Badhaalam Jeyithuviteer Adhinaal

வழியறிய ஆட்டைப் போல
காணாமற் போனேன் நான்
அடியேனை தேடி வந்தீர்
பாதங்கள் இடறாமல்
பாதங்கள் சிதராமல்
வழிகளை செவ்வாய் ஆக்கினீர்
மரணத்தை முறியடித்த தேவன் நீர்
மகிமையில் சேர்த்துக்கொள்ளும் தேவன் நீர்
மரணத்தை முறியடித்த தேவன் நீர்
மகிமையில் சேர்த்துக் கொள்வீர்

Vazhiariya Aattai Pola
Kaanaamar Ponen Naan
Adiyenai Thedi Vandheer
Paadhangal Edaraamal
Paadhaigal Sidharaamal
Vazhigalai Sevvaiyaakineer
Maranathai Muriyaditha Dhevan Neer
Magimaiyil Serthukollum Dhevan Neer
Maranathai Muriyaditha Dhevan Neer
Magimayil Serthukolveer Adhinaal

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs, Karunaiyin Pravaagam Album

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =