Parisutha Aaviyai Ootridumae – பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Ven Puraave Varuga Vol 7
Released on: 18 Mar 2007

Parisutha Aaviyai Ootridumae Lyrics In Tamil

பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே
பரலோக வல்லமையை தந்திடுமே – 2
ஆவியின் அபிஷேகம் ஈந்திடுமே
வல்லமையை இரட்டிப்பாய்
பொழிந்திடுமே
ஆவியே ஆவியே ஆவியே நிரம்பிடுமே

1. ஜெபிக்கும் வாழ்வை கொடுத்திடுமே
ஜெப வீரனான மாற்றிடுமே – 2
முழங்கால்கள் ஒன்றாக முடங்கட்டுமே
அழுது ஜெபிக்க கிருபை தாரும் – 2

2. ஏனோக்கு உம்மோடு நடந்ததுபோல்
ஆவியில் உம்மோடு நடக்கணுமே – 2
இயேசுவை போல மாறணுமே
கதறி அழுது ஜெபிக்கணுமே – 2

Parisutha Aaviyai Ootridumae Lyrics In English

Parisuttha Aaviyai Voottridumae
Paraloga Vallmaiyai Thanthidumae – 2
Aaviyin Abishegam Yeenthidumae
Vallamaiyai Irattippaai Pozhinthidumae
Aaviyae Aaviyaee Aaviyaee Nirambidumae

1. Jebikkum Vaazhvai Koduthidumae
Jeba Veeranaaga Maatridumae – 2
Muzhangkaalai Ondraaga Muzhangattumae
Azhudhu Jebikka Kirubaithaarum – 2

2. Yaenoekku Ummodu Nadanthathupoel
Aaviyil Ummodu Nadakkumae – 2
Yesuvai Pol Maaranumae
Kadhari Azhdhu Jebikkanumae – 2

Watch Online

Parisutha Aaviyai Ootridumae MP3 Song

Parisutha Aaviyai Ootridumaey Lyrics In Tamil & English

பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே
பரலோக வல்லமையை தந்திடுமே – 2
ஆவியின் அபிஷேகம் ஈந்திடுமே
வல்லமையை இரட்டிப்பாய்
பொழிந்திடுமே
ஆவியே ஆவியே ஆவியே நிரம்பிடுமே

Parisuttha Aaviyai Voottridumae
Paraloga Vallmaiyai Thanthidumae – 2
Aaviyin Abishegam Yeenthidumae
Vallamaiyai Irattippaai Pozhinthidumae
Aaviyae Aaviyaee Aaviyaee Nirambidumae

1. ஜெபிக்கும் வாழ்வை கொடுத்திடுமே
ஜெப வீரனான மாற்றிடுமே – 2
முழங்கால்கள் ஒன்றாக முடங்கட்டுமே
அழுது ஜெபிக்க கிருபை தாரும் – 2

Jebikkum Vaazhvai Koduthidumae
Jeba Veeranaaga Maatridumae – 2
Muzhangkaalai Ondraaga Muzhangattumae
Azhudhu Jebikka Kirubaithaarum – 2

2. ஏனோக்கு உம்மோடு நடந்ததுபோல்
ஆவியில் உம்மோடு நடக்கணுமே – 2
இயேசுவை போல மாறணுமே
கதறி அழுது ஜெபிக்கணுமே – 2

Yaenoekku Ummodu Nadanthathupoel
Aaviyil Ummodu Nadakkumae – 2
Yesuvai Pol Maaranumae
Kadhari Azhdhu Jebikkanumae – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 8 =