Anjathe Kalangathe Naane – அஞ்சாதே கலங்காதே நானே

Christava Padal

Artist: Ramesh Arockia
Album: Solo Songs

Anjathe Kalangathe Naane Lyrics In Tamil

அஞ்சாதே கலங்காதே
நானே உன் கடவுள்
திகையாதே தேற்றிடுவேன்
நானே உடனிருப்பேன் – 2

1. தீமையும் துன்பமும் உன்னை தாக்கினாலும்
பகைமையும் வெறுமையும் உன்னை வீழ்த்தினாலும் – 2
– அஞ்சாதே

என் மகனே உனக்கு துணையாய் நான் இருப்பேன்
நானே ஆண்டவர் காத்திடுவேன்
– அஞ்சாதே

2. பதினாயிரம் பேர் உன்னை தாக்கினாலும்
உன் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும் – 2
– அஞ்சாதே

என் மகனே தீமை நெருங்க விடமாட்டேன்
நானே ஆண்டவரே வாழ்வளிப்பேன்
– அஞ்சாதே

Anjathe Kalangathe Naane Lyrics In English

Anjathe Kalangathe
Naane Un Kadavul
Thigaiyathe Thetriduven
Naane Udanirupen – 2

1. Theemaiyum Thunbamum Unai Thaakinaalum
Pagaimaiyam Verumaiyum Unai Veezhthinaalum – 2
– Anjathe

En Magane Unakku Thunaiyaai Naan Irupen
Naane Aandavar Kaathiduven
– Anjathe

2. Pathinaayiram Per Unai Thaakinalum
Un Pakkam Aayiram Per Veezhnthaalum – 2

En Magane Theemai Nerunka Vidamaten
Naane Aandavara Vazhvalipen

Anjathey Kalangathe Naane Lyrics In Tamil & English

அஞ்சாதே கலங்காதே
நானே உன் கடவுள்
திகையாதே தேற்றிடுவேன்
நானே உடனிருப்பேன் – 2

Anjathe Kalangathe
Naane Un Kadavul
Thigaiyathe Thetriduven
Naane Udanirupen – 2

1. தீமையும் துன்பமும் உன்னை தாக்கினாலும்
பகைமையும் வெறுமையும் உன்னை வீழ்த்தினாலும் – 2
– அஞ்சாதே

Theemaiyum Thunbamum Unai Thaakinaalum
Pagaimaiyam Verumaiyum Unai Veezhthinaalum – 2

என் மகனே உனக்கு துணையாய் நான் இருப்பேன்
நானே ஆண்டவர் காத்திடுவேன்
– அஞ்சாதே

En Magane Unakku Thunaiyaai Naan Irupen
Naane Aandavar Kaathiduven

2. பதினாயிரம் பேர் உன்னை தாக்கினாலும்
உன் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும் – 2

Pathinaayiram Per Unai Thaakinalum
Un Pakkam Aayiram Per Veezhnthaalum – 2

என் மகனே தீமை நெருங்க விடமாட்டேன்
நானே ஆண்டவரே வாழ்வளிப்பேன்

En Magane Theemai Nerunka Vidamaten
Naane Aandavara Vazhvalipen

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, term life quotes, Praise songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eleven =