Thooyathi Thooyarae En – தூயாதி தூயவரே என் துணை

Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Ellam Aagum Vol 2

Thooyathi Thooyarae En Thunaiyalarae Lyrics In Tamil

தூயாதி தூயவரே என் துணையாளரே
தேற்றிடும் தெய்வமே என் மணவாளனே – 2
உம்மை பாடி போற்றுவேன்
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்

1. சேற்றில் விழ்ந்த என்னையும்
உம் கரத்தால் தூக்கினீர் – 2
நாற்றம் எல்லாம் மாற்றினீரே
நன்றி நன்றி ஐயா – 2

2. நெருக்கத்திலே உம்மை கூப்பிட்டேன்
நெருங்கி வந்தீரன்றோ – 2
என் குறைகளெல்லாம் மாற்றினீரே
நிறை வாரன பெலன் தந்தீரே – 2

3. உண்மை இல்லா என்னையும்
உண்மையாய் நேசித்தீரே – 2
உம் ஆவி தந்து வரங்கள் தந்தீர்
உமக்கே நன்றி ஐயா – 2

Thooyathi Thooyarae En Thunaiyalarae Lyrics In English

Thooyathi Thooyarae En Thunaiyaalarae
Theytridum Deivamae En Manavaalanae – 2
Ummai Paadi Potruvaen
Ummai Endrendrum Aarathipaen

1. Setril Vizhntha Ennaiyum
Um Karathaal Thukineer – 2
Naatram Ellaam Maatrineerae
Nandri Nandri Aiyya – 2

2. Nerukathilae Ummai Kupitaen
Nerungi Vantheerandro – 2
En Kuraigalaellaam Martrineerae
Nirai Vaarana Balan Thantheerae – 2

3. Unmai Ellaa Ennaiyum
Unmaiyaai Nesitheerae – 2
Um Aavi Thanthu Varangal Thantheer
Umakae Nandri Aiyya – 2

Thooyathi Thooyarae En, Thooyathi Thooyarae En Song,
Thooyathi Thooyarae En - தூயாதி தூயவரே என் துணை 2

Thooyathi Thooyarae En Thunaiyalarae Lyrics In Tamil & English

தூயாதி தூயவரே என் துணையாளரே
தேற்றிடும் தெய்வமே என் மணவாளனே – 2
உம்மை பாடி போற்றுவேன்
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்

Thooyathi Thooyarae En Thunaiyaalarae
Theytridum Deivamae En Manavaalanae – 2
Ummai Paadi Potruvaen
Ummai Endrendrum Aarathipaen

1. சேற்றில் விழ்ந்த என்னையும்
உம் கரத்தால் தூக்கினீர் – 2
நாற்றம் எல்லாம் மாற்றினீரே
நன்றி நன்றி ஐயா – 2

Setril Vizhntha Ennaiyum
Um Karathaal Thukineer – 2
Naatram Ellaam Maatrineerae
Nandri Nandri Aiyya – 2

2. நெருக்கத்திலே உம்மை கூப்பிட்டேன்
நெருங்கி வந்தீரன்றோ – 2
என் குறைகளெல்லாம் மாற்றினீரே
நிறை வாரன பெலன் தந்தீரே – 2

Nerukathilae Ummai Kupitaen
Nerungi Vantheerandro – 2
En Kuraigalaellaam Martrineerae
Nirai Vaarana Balan Thantheerae – 2

3. உண்மை இல்லா என்னையும்
உண்மையாய் நேசித்தீரே – 2
உம் ஆவி தந்து வரங்கள் தந்தீர்
உமக்கே நன்றி ஐயா – 2

Unmai Ellaa Ennaiyum
Unmaiyaai Nesitheerae – 2
Um Aavi Thanthu Varangal Thantheer
Umakae Nandri Aiyya – 2

Song Description:
Tamil Worship Songs, Telugu Jesus Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =