Vizhuntha Manushana Meendum Lyrics In Tamil
விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த
பாவியானவன பரலோகம் சேர்க்க – 2
இருளாய் இருந்த என்ன
வெளிச்சமாய் மாற்ற
பிறந்தாரே எங்கள் இயேசு ராஜன் – 2
வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன் – 2
(விழுந்த மனுஷன…)
1. தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவே
மண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர் – 2
சாத்தானின் தலையை நசுக்கிடவே
சாப கட்டுகளை அறுத்திடவே – 2
வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன் – 2
(விழுந்த மனுஷன…)
2. பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவே
பாரில் பாலகனாய் பிறந்தார் இவர் – 2
தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவே
தம்மோடு என்னை சேர்த்திடவே – 2
வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன் – 2
(விழுந்த மனுஷன…)
Vizhuntha Manushana Meendum Lyrics In English
Vizhuntha Manushana Meendum Uyarththa
Paaviyaanavana Paralokam Serkka – 2
Irulaay Iruntha Enna
Velichchamaay Maatta
Piranthaarae Engal Yesu Raajan – 2
Vaalvai Maattidavae
Piranthaarae Yesu Raajan
Valiyai Kaattidavae
Piranthaarae Yesu Raajan – 2
(Viluntha Manushana…)
1. Thoothar Pottidavae Maeyppar Tholuthidavae
Mannnnin Mainthanaay Piranthaar Ivar – 2
Saaththaanin Thalaiyai Nasukkidavae
Saapa Kattukalai Aruththidavae – 2
Vaalvai Maattidavae
Piranthaarae Yesu Raajan
Valiyai Kaattidavae
Piranthaarae Yesu Raajan – 2
(Viluntha Manushana…)
2. Paavam Pokkidavae Parisuththamaakkidavae
Paaril Paalakanaay Piranthaar Ivar – 2
Than Pillaiyaay Ennai Maattidavae
Thammodu Ennai Serththidavae – 2
Vaalvai Maattidavae
Piranthaarae Yesu Raajan
Valiyai Kaattidavae
Piranthaarae Yesu Raajan – 2
(Viluntha Manushana…)

Vizhuntha Manushana Meendum Lyrics In Tamil & English
விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த
பாவியானவன பரலோகம் சேர்க்க – 2
இருளாய் இருந்த என்ன
வெளிச்சமாய் மாற்ற
பிறந்தாரே எங்கள் இயேசு ராஜன் – 2
Vizhuntha Manushana Meendum Uyarththa
Paaviyaanavana Paralokam Serkka – 2
Irulaay Iruntha Enna
Velichchamaay Maatta
Piranthaarae Engal Yesu Raajan – 2
வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன் – 2
(விழுந்த மனுஷன…)
Vaalvai Maattidavae
Piranthaarae Yesu Raajan
Valiyai Kaattidavae
Piranthaarae Yesu Raajan – 2
(Viluntha Manushana…)
1. தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவே
மண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர் – 2
சாத்தானின் தலையை நசுக்கிடவே
சாப கட்டுகளை அறுத்திடவே – 2
Thoothar Pottidavae Maeyppar Tholuthidavae
Mannnnin Mainthanaay Piranthaar Ivar – 2
Saaththaanin Thalaiyai Nasukkidavae
Saapa Kattukalai Aruththidavae – 2
வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன் – 2
(விழுந்த மனுஷன…)
Vaalvai Maattidavae
Piranthaarae Yesu Raajan
Valiyai Kaattidavae
Piranthaarae Yesu Raajan – 2
(Viluntha Manushana…)
2. பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவே
பாரில் பாலகனாய் பிறந்தார் இவர் – 2
தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவே
தம்மோடு என்னை சேர்த்திடவே – 2
Paavam Pokkidavae Parisuththamaakkidavae
Paaril Paalakanaay Piranthaar Ivar – 2
Than Pillaiyaay Ennai Maattidavae
Thammodu Ennai Serththidavae – 2
வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன் – 2
(விழுந்த மனுஷன…)
Vaalvai Maattidavae
Piranthaarae Yesu Raajan
Valiyai Kaattidavae
Piranthaarae Yesu Raajan – 2
(Viluntha Manushana…)