Kirubai Thaanginadhae Deva – கிருபை தாங்கினதே தேவ

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Aanantha Thailamae Vol 13
Released on: 1 Jan 2012

Kirubai Thaanginadhae Deva Lyrics In Tamil

1. கிருபை தாங்கினதே தேவ
கிருபை தாங்கினதே
கண்ணீரின் பாதையில் செல்கையில்
தேவ கிருபை தாங்கினதே

2. சோதனை நேரங்களில்
வேதனை மத்தியிலும்
உடைந்த உள்ளத்தைக் கண்டீரே
உம் கிருபை தாங்கினதே

3. உம்மால் எல்லாம் கூடுமே
உம் சித்தம் நான் செய்திடுவேன்
ஓட்டத்தை முடித்து ஜெயிப்பேன் – நான்
உம் கிருபை தாங்கிடுமே

Kirubai Thaanginadhae Deva Lyrics In English

1. Kirubai Thanginadhae Deva
Kirubai Thaanginadhae
Kanneerin Paadhaiyil Selgayil
Deva Kirubai Thaanginadhae

2. Sodhanai Naerangalil
Vaedhanai Mathiyilum
Udaindha Ullathai Kandeerae
Kirubai Thaanginadhae

3. Ummal Ellam Koodumae
Um Sidham Naan Seidhiduvaen
Oatathai Mudithu Jeyippaen – Naan
Um Kirubai Thaangidumae

Watch Online

Kirubai Thaanginadhae Deva MP3 Song

Kirubai Thaanginadhaey Deva Lyrics In Tamil & English

1. கிருபை தாங்கினதே தேவ
கிருபை தாங்கினதே
கண்ணீரின் பாதையில் செல்கையில்
தேவ கிருபை தாங்கினதே

Kirubai Thanginadhae Deva
Kirubai Thanginadhae
Kanneerin Paadhaiyil Selgayil
Deva Kirubai Thaanginadhae

2. சோதனை நேரங்களில்
வேதனை மத்தியிலும்
உடைந்த உள்ளத்தைக் கண்டீரே
உம் கிருபை தாங்கினதே

Sodhanai Naerangalil
Vaedhanai Mathiyilum
Udaindha Ullathai Kandeerae
Kirubai Thaanginadhae

3. உம்மால் எல்லாம் கூடுமே
உம் சித்தம் நான் செய்திடுவேன்
ஓட்டத்தை முடித்து ஜெயிப்பேன் – நான்
உம் கிருபை தாங்கிடுமே

Ummal Ellam Koodumae
Um Sidham Naan Seidhiduvaen
Oatathai Mudithu Jeyippaen – Naan
Um Kirubai Thaangidumae

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =