Christian Songs Tamil
Artist: Shadrach Masilan
Album: Tamil Christmas Songs
Released On: 1 Nov 2022
Yesu Vanthaar Ulakathai Lyrics in Tamil
இயேசு வந்தார் உலகத்தை மீட்க
ஏழை மனுகுலமாய் உலகத்தில் பிறந்தார்
இயேசு வந்தார் உலகத்தை மீட்க
அவர் பிறக்க வானம் தொனிக்க
பூமி ஆனந்தமானதே
அவர் மரிக்க உயிர்த்தெழும்ப
பரலோகம் திறந்ததே
இயேசு வந்தார் உலகத்தை மீட்க
1. சாஸ்திரிகள் மூவர் வந்து
பணிந்து கொண்டனரே – 2
மாட்டு தொழுவத்தில் ராஜா பிறந்தரே
இருண்ட பூமியில் வெளிச்சம் உதித்ததே
– அவர் பிறக்க
2. அழகில் சிறந்தவர்
சௌந்தரியமானவர் – 2
இம்மானுவேல் என்ற பெயரும் கொண்டவர்
எந்தக் காலத்திலும் நம்மோடு இருப்பவர்
– அவர் பிறக்க
3. தாழ்மையின் ரூபமாக ராஜா பிறந்தரே
நம்மையும் தாழ்மையாக
வாழ சொன்னாரே – 2
இயேசுவின் பிறப்பில் ஒரு விடுதலையுண்டே
அதை நாம் நாடினால் நமக்குள் பிறப்பாரே
Yesu Vanthaar Ulakathai Lyrics in English
Yesu Vanthaar Ulakathai Meetka
Aezhai Manukulamaay Ulakaththil Piranthaar
Yesu Vanthaar Ulakaththai Meetka
Avar Pirakka Vaanam Thonikka
Pumi Aananthamaanathae
Avar Marikka Uyirththezhumpa
Paraloakam Thiranthathae
Yesu Vanthaar Ulakaththai Meetka
Chaasthirikal Muvar Vanthu
Paninthu Kondanarae – 2
Maattu Thozhuvaththil Raja Pirantharae
Irunda Bumiyil Velicham Uthitthadhae
– Avar Pirakka
Azhakil Siranthavar
Chownthariyamaanavar – 2
Immaanuvael Enra Peyarum Kondavar
Enthak Kaalaththilum Nammoatu Iruppavar
– Avar Pirakka
Thaazhmaiyin Ruupamaaka
Raajaa Pirantharae
Nammaiyum Thaazhmaiyaaka
Vaazha Sonnaarae – 2
Yesuvin Pirappil Oru Vituthalaiyuntae
Athai Naam Naatinaal Namakkul Pirappaarae
Watch Online
Yesu Vanthaar Ulakathai MP3 Song
Technician Information
Lyrics : Shadrach Masilan, Calvin
Tune : Kingsly
Sung : C.S.I. St. John The Baptist Church Youth Fellowship
Music : Vinny Allegro
Label : Music Mindss
Channel : Rejoice Gospel Communications.
Performancd And Featuring : C.S.I. St. John The Baptist Church Youth Fellowship
Music : Vinnyallegro
Studio : B Studio By Bubulu
Mix And Mastered : Daniel Christian Dublin Wc Ireland
Video : Joe Media
Lighting : P. Rabin Raj
Choreography : N. Karthick
Special Thanks : C.S.I. St. John The Baptist Church
Produced By : C.S.I. St. John The Baptist Church Youth Fellowship
Realeased By Rejoice Gospel Communication
Conceptualized By Vincent Robin
Digital Promotion By Vincent Sahayaraj
Project Owned By Vincent George
Yesu Vanthaar Ulakathai Meetka Lyrics in Tamil & English
இயேசு வந்தார் உலகத்தை மீட்க
ஏழை மனுகுலமாய் உலகத்தில் பிறந்தார்
இயேசு வந்தார் உலகத்தை மீட்க
Yesu Vanthaar Ulakaththai Meetka
Aezhai Manukulamaay Ulakaththil Piranthaar
Yesu Vanthaar Ulakaththai Meetka
அவர் பிறக்க வானம் தொனிக்க
பூமி ஆனந்தமானதே
அவர் மரிக்க உயிர்த்தெழும்ப
பரலோகம் திறந்ததே
இயேசு வந்தார் உலகத்தை மீட்க
Avar Pirakka Vaanam Thonikka
Pumi Aananthamaanathae
Avar Marikka Uyirththezhumpa
Paraloakam Thiranthathae
Yesu Vanthaar Ulakaththai Meetka
சாஸ்திரிகள் மூவர் வந்து
பணிந்து கொண்டனரே – 2
மாட்டு தொழுவத்தில் ராஜா பிறந்தரே
இருண்ட பூமியில் வெளிச்சம் உதித்ததே
– அவர் பிறக்க
Chaasthirikal Muvar Vanthu
Paninthu Kondanarae – 2
Maattu Thozhuvaththil Raja Pirantharae
Irunda Bumiyil Velicham Uthitthadhae
– Avar Pirakka
அழகில் சிறந்தவர்
சௌந்தரியமானவர் – 2
இம்மானுவேல் என்ற
பெயரும் கொண்டவர்
எந்தக் காலத்திலும்
நம்மோடு இருப்பவர்
– அவர் பிறக்க
Azhakil Siranthavar
Chownthariyamaanavar -2
Immaanuvael Enra
Peyarum Kondavar
Enthak Kaalaththilum
Nammoatu Iruppavar
தாழ்மையின் ரூபமாக ராஜா பிறந்தரே
நம்மையும் தாழ்மையாக
வாழ சொன்னாரே – 2
இயேசுவின் பிறப்பில் ஒரு
விடுதலையுண்டே
அதை நாம் நாடினால்
நமக்குள் பிறப்பாரே
Thaazhmaiyin Ruupamaaka
Raajaa Pirantharae
Nammaiyum Thaazhmaiyaaka
Vaazha Sonnaarae – 2
Yesuvin Pirappil Oru
Vituthalaiyuntae
Athai Naam Naatinaal
Namakkul Pirappaarae
Song Description:
Tamil gospel songs, Father Berchmans Songs, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Chandra Sekaran Songs,