Eliyavin Devan Neerthanaiya – எலியாவின் தேவன் நீர்தானையா

Christava Padal Tamil

Album: Jesus Redeems

Eliyavin Devan Neerthanaiya Lyrics In Tamil

எலியாவின் தேவன் நீர்தானையா
கருத்தாக ஜெபித்திட கிருபை தாருமே – 2
எலியாவை போல உந்தன் முன்பு
உறுதியாய் நின்றிட பெலன் தாருமே – 2

1. பாகால் முன் உம்மை நான் உயர்த்திடவே
பலமான வல்லமை தாரும் தேவா – 2
சத்ருக்கள் உம் முன் வீழ்ந்திடவே
வானத்தின் அக்கினி ஊற்றுமையா – 2

2. யோர்தானை போல் நிற்கும் பெரும்தடைகள்
அபிஷத்தால் இன்று விலகிடவே – 2
அக்கினி அபிஷகம் இப்போதே
என்மீது ஊற்றிட வேண்டுமையா – 2

Eliyavin Devan Neerthanaiya Lyrics In English

Eliyaavin Thaevan Niirthaanaiyaa
Karuththaaka Jepiththida Kirupai Thaarumae – 2
Eliyaavai Poala Unthan Munpu
Uruthiyaay Ninrida Pelan Thaarumae – 2

1. Paakaal Mun Ummai Naan Uyarththidavae
Palamaana Vallamai Thaarum Thaevaa – 2
Chathrukkal Um Mun Viizhnthidavae
Vaanaththin Akkini Utrumaiyaa – 2

2. Yoarthaanai Poal Nirkum Perumthataikal
Apishaththaal Inru Vilakidavae – 2
Akkini Apishakam Ippoathae
Enmiithu Utrida Vaentumaiyaa – 2

Watch Online

Eliyavin Devan Neerthanaiya MP3 Song

Eliyavin Devan Lyrics In Tamil & English

எலியாவின் தேவன் நீர்தானையா
கருத்தாக ஜெபித்திட கிருபை தாருமே – 2
எலியாவை போல உந்தன் முன்பு
உறுதியாய் நின்றிட பெலன் தாருமே – 2

Eliyaavin Thaevan Niirthaanaiyaa
Karuththaaka Jepiththida Kirupai Thaarumae – 2
Eliyaavai Poala Unthan Munpu
Uruthiyaay Ninrida Pelan Thaarumae – 2

1. பாகால் முன் உம்மை நான் உயர்த்திடவே
பலமான வல்லமை தாரும் தேவா – 2
சத்ருக்கள் உம் முன் வீழ்ந்திடவே
வானத்தின் அக்கினி ஊற்றுமையா – 2

Paakaal Mun Ummai Naan Uyarththidavae
Palamaana Vallamai Thaarum Thaevaa – 2
Chathrukkal Um Mun Viizhnthidavae
Vaanaththin Akkini Utrumaiyaa – 2

2. யோர்தானை போல் நிற்கும் பெரும்தடைகள்
அபிஷத்தால் இன்று விலகிடவே – 2
அக்கினி அபிஷகம் இப்போதே
என்மீது ஊற்றிட வேண்டுமையா – 2

Yoarthaanai Poal Nirkum Perumthataikal
Apishaththaal Inru Vilakidavae – 2
Akkini Apishakam Ippoathae
Enmiithu Utrida Vaentumaiyaa – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Praise Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =