Yaega Sudhan Yesu Deva – ஏக சுதன் ஏசு தேவ

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Sangeetha Sevai Oivathillai Vol 1

Yaega Sudhan Yesu Lyrics In Tamil

ஏகசுதன் ஏசு தேவ மகன்
சாகக் கொண்டு போகபடுகின்றாரே
சாதுவான தேவ ஆட்டுக்குட்டியானவர்
சிலுவை சுமந்து சென்றார்

மாந்தா உன் தேவனை தண்டித்தாயே
மரண தண்டனை விதித்தாயே
அன்பேயில்லை நன்றியில்லை
ஆனாலும் உன்னை அவர் நேசித்தாரே

1. கொல்கதா மலை மீதவர் ஏறினார்
கொடுமை குருசை தன் தோளில் சுமந்தார்
கை, கால்களும் தளர்ந்தே நடுங்க நடந்தேறினார்
நேசத்தால் நம் இயேசுவே
நமக்காகவே மரித்தார்

2. பாவத்தின் சோதனை வாட்டினாலும்
பாவி உன்னை அவர் தள்ளிடாரே
நம்பி நீ வா நற்கதி ஏசு உனக்கருள்வார்
நோக்கிப் பார் கல்வாரியில்
நல் மீட்பர் ஜீவன் தந்தார்

3. உன் அக்ரமம் மீறுதல் நிமித்தம்
நொறுக்கப்பட்டார் காயப்பட்டாரே
தம் தழும்பால் கர்த்தர் உன்னையும் குணமாக்கவே
ஆக்கினை தீர்த்தாரே
சமாதானம் அருள்வாரே

4. சிலுவை எடுத்தே அவர் பின்னே வா
சீஷன் ஆக நீ மாறிடுவாய்
அவரோடு நீ சிலுவையின் பாடு அனுபவித்தால்
ஆளுவாய் ஏசுடன்
ஆண்டாண்டு காலங்களாய்

5. பாதாளம் பேய்கள் மரணம் உன்னை
பாரில் ஒன்றும் பயப்படுத்தாதே
பரலோகத்தில் அழியாத பேரின்பமே அடைவாய்
ஏசுவே கல்வாரியில்
எல்லாம் முற்றும் ஜெயித்தார் யாவையும்

Yega Sudhan Yesu Lyrics In English

Yaega Sudhan Yesu Deva Magan
Saaga Kondu Pogapaduk Indrarae
Saathuvana Deva Aadukuttiyanavar
Silluvai Sumandhu Senrar

Mantha Un Devanai Thandithayae
Marana Thandanai Vithithaye
Anbeillai Nadriillai
Aanalum Unnai Avar Nesitharae

1. Kolkatha Malai Methavar Yerinar
Kodumai Gurusai Than Tholil Sumanthar
Kai,Kalgalum Thalarthae Nadunga Nadantherinar
Nesathal Nam Yesuvae
Namakagavae Marithar

2. Paavathin Sothanai Vaatinalum
Paavi Unnai Avar Thalidarae
Nambi Nee Va Narkathi Yesuunnakarulvar
Nokki Paar Kalvariyil
Nal Metpar Jeevan Thanthar

3. Un Akramam Miruthal Nimitham
Norukapattar Kayapatarae
Tham Thalumpal Karthar Unnaium Gunamakkavae
Aakinai Thertharae
Samathan Arulvarae

4. Silluvai Eduthae Avar Pinae Va
Sesan Aga Nee Mariduvai
Avarodu Nee Silluvaiyin Paadu Anupavithal
Arulvai Yesudan
Aandandu Kalankalai

5. Bathalam Peigal Maranam Unnai
Paaril Ondrum Payapaduthathae
Pralogathil Aliyatha Pernbamae Adaivai
Yesuvae Kalvariyil
Ellam Mutrum Jeithar Yavaium

Watch Online

Yaega Sudhan Yesu MP3 Song

Yaega Sudhan Yesu Deva Lyrics In Tamil & English

ஏகசுதன் ஏசு தேவ மகன்
சாகக் கொண்டு போகபடுகின்றாரே
சாதுவான தேவ ஆட்டுக்குட்டியானவர்
சிலுவை சுமந்து சென்றார்

Yegasudan Yesu Deva Magan
Saaga Kondu Pogapaduk Indrarae
Saathuvana Deva Aadukuttiyanavar
Silluvai Sumandhu Senrar

மாந்தா உன் தேவனை தண்டித்தாயே
மரண தண்டனை விதித்தாயே
அன்பேயில்லை நன்றியில்லை
ஆனாலும் உன்னை அவர் நேசித்தாரே

Mantha Un Devanai Thandithayae
Marana Thandanai Vithithaye
Anbeillai Nadriillai
Aanalum Unnai Avar Nesitharae

1. கொல்கதா மலை மீதவர் ஏறினார்
கொடுமை குருசை தன் தோளில் சுமந்தார்
கை, கால்களும் தளர்ந்தே நடுங்க நடந்தேறினார்
நேசத்தால் நம் இயேசுவே
நமக்காகவே மரித்தார்

Kolkatha Malai Methavar Yerinar
Kodumai Gurusai Than Tholil Sumanthar
Kai,Kalgalum Thalarthae Nadunga Nadantherinar
Nesathal Nam Yesuvae
Namakagavae Marithar

2. பாவத்தின் சோதனை வாட்டினாலும்
பாவி உன்னை அவர் தள்ளிடாரே
நம்பி நீ வா நற்கதி ஏசு உனக்கருள்வார்
நோக்கிப் பார் கல்வாரியில்
நல் மீட்பர் ஜீவன் தந்தார்

Paavathin Sothanai Vaatinalum
Paavi Unnai Avar Thalidarae
Nambi Nee Va Narkathi Yesuunnakarulvar
Nokki Paar Kalvariyil
Nal Metpar Jeevan Thanthar

3. உன் அக்ரமம் மீறுதல் நிமித்தம்
நொறுக்கப்பட்டார் காயப்பட்டாரே
தம் தழும்பால் கர்த்தர் உன்னையும் குணமாக்கவே
ஆக்கினை தீர்த்தாரே
சமாதானம் அருள்வாரே

Un Akramam Miruthal Nimitham
Norukapattar Kayapatarae
Tham Thalumpal Karthar Unnaium Gunamakkavae
Aakinai Thertharae
Samathan Arulvarae

4. சிலுவை எடுத்தே அவர் பின்னே வா
சீஷன் ஆக நீ மாறிடுவாய்
அவரோடு நீ சிலுவையின் பாடு அனுபவித்தால்
ஆளுவாய் ஏசுடன்
ஆண்டாண்டு காலங்களாய்

Silluvai Eduthae Avar Pinae Va
Sesan Aga Nee Mariduvai
Avarodu Nee Silluvaiyin Paadu Anupavithal
Arulvai Yesudan
Aandandu Kalankalai

5. பாதாளம் பேய்கள் மரணம் உன்னை
பாரில் ஒன்றும் பயப்படுத்தாதே
பரலோகத்தில் அழியாத பேரின்பமே அடைவாய்
ஏசுவே கல்வாரியில்
எல்லாம் முற்றும் ஜெயித்தார் யாவையும்

Bathalam Peigal Maranam Unnai
Paaril Ondrum Payapaduthathae
Pralogathil Aliyatha Pernbamae Adaivai
Yesuvae Kalvariyil
Ellam Mutrum Jeithar Yavaium

Yaega Sudhan Yesu MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 3 =