Ulagin Oliyae Ulamathin – உலகின் ஒளியே உளமதின்

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Innaiyilla Naamam Vol 5
Released on: 23 May 1990

Ulagin Oliyae Ulamathin Lyrics In Tamil

உலகின் ஒளியே உளமதின் விளக்கே
உத்தம தேவ குமாரன்
இவர்தானே இணையில்லா தேவன் – கிறிஸ்தே
இவரேமெய்வழி சத்யம் ஜீவன்

என்னைப் பின்பற்றுவோன்
இருளில் நடவான்
ஜீவ ஒளியை அடைவான்
நானே ஜீவ ஒளி என்றாரே இயேசுவே – கர்த்தர் வாக்கிதே

1. எந்த மனிதனையும் பிரகாசித்திடுதே ஒர்
எழில் சுடர் மெய் ஒளியே இவரை
ஏற்றுக் கொண்டாலோ பாவ இருள் அகலும்
தேடுங்கள், தட்டுங்கள், கேளுங்கள் என்றார்
மேகத்தில் ஒர் நாள் இவர் வருவாரே
மத்திய வானில் நாம் சேர்வோம் – வேத
சத்தியமே ஜெயம் ஒங்கும் – கிறிஸ்தே

2. ஒருவரும் சேரக்கூடா ஒளி தனில் வாசம் செய்யும்
கிருபை நிறைந்த பிதா சமூகம்
திருவடி சேர விரும்பியே ஜெபிப்போம்
கற்புள்ள சற்குண தாசர்களாக
கர்த்தரின் பொன் முகம் கண்டிடுவோமே
பூரண சீயோன் நூதன சாலேம்
பேரின்ப மேலாக இராஜ்யம் – அங்கே
பூரித்து நீடூழி வாழ்வோம் – இதற்கே

Ulagin Oliyae Ulamathin Lyrics In English

Ulagin Oliyae Ulamathin Vilakkae
Uthama Deva Kumaran
Ivarthanae Inaiyilla Devan – Christhea
Evarae Meivazhi Sathiyam Jeevan

Ennai Pinpattruven
Erulil Nadavan
Jeeva Oliyai Adaivan
Naanae Jeeva Oli Enrarae Yesuvae – Karthar Vaakkithae

1. Entha Manithanaiyum Piragasithiduthae Oir
Ezhil Sudar Mei Oliyae Ivarae
Ettru Kondalae Paava Erul Agalum
Thedungal,Thattungal,Kelungal Enraar
Megathil Oir Naal Evar Varuvarae
Mathiya Vaanil Naam Servom – Deva
Sathiyamae Jeyam Ongum – Christhea

2. Oruvarum Serakuda Oli Thanil Vaasam Seiyum
Kirubai Niraintha Pitha Samugam
Thiruvadi Sera Virumbiyae Jebipom
Karpulla Sarguna Dhasargalaga
Kartharin Pon Mugam Kandiduvomea
Poorara Seeyon Nuthana Salom
Perinba Mela Rajiyam – Angea
Purithu Needozhi Vazhvom – Itharkae

Watch Online

Ulagin Oliyae Ulamathin MP3 Song

Technician Information

Author: Sister Sarah Navaroji
Composer: Andrew Augustine
Composer: Henry Daniel
Composer: Kalyanam Mangalamoorthi
Composer: Richard Vijay
Composer: Sathi Victor

Ulagin Oliyaee Ulamathin Lyrics In Tamil & English

உலகின் ஒளியே உளமதின் விளக்கே
உத்தம தேவ குமாரன்
இவர்தானே இணையில்லா தேவன் – கிறிஸ்தே
இவரேமெய்வழி சத்யம் ஜீவன்

Ulagin Oliyae Ulamathin Vilakkae
Uthama Deva Kumaran
Ivarthanae Inaiyilla Devan – Christhea
Evarae Meivazhi Sathiyam Jeevan

என்னைப் பின்பற்றுவோன்
இருளில் நடவான்
ஜீவ ஒளியை அடைவான்
நானே ஜீவ ஒளி என்றாரே இயேசுவே – கர்த்தர் வாக்கிதே

Ennai Pinpattruven
Erulil Nadavan
Jeeva Oliyai Adaivan
Naanae Jeeva Oli Enrarae Yesuvae – Karthar Vaakkithae

1. எந்த மனிதனையும் பிரகாசித்திடுதே ஒர்
எழில் சுடர் மெய் ஒளியே இவரை
ஏற்றுக் கொண்டாலோ பாவ இருள் அகலும்
தேடுங்கள், தட்டுங்கள், கேளுங்கள் என்றார்
மேகத்தில் ஒர் நாள் இவர் வருவாரே
மத்திய வானில் நாம் சேர்வோம் – வேத
சத்தியமே ஜெயம் ஒங்கும் – கிறிஸ்தே

Entha Manithanaiyum Piragasithiduthae Oir
Ezhil Sudar Mei Oliyae Ivarae
Ettru Kondalae Paava Erul Agalum
Thedungal,Thattungal,Kelungal Enraar
Megathil Oir Naal Evar Varuvarae
Mathiya Vaanil Naam Servom – Deva
Sathiyamae Jeyam Ongum – Christhea

2. ஒருவரும் சேரக்கூடா ஒளி தனில் வாசம் செய்யும்
கிருபை நிறைந்த பிதா சமூகம்
திருவடி சேர விரும்பியே ஜெபிப்போம்
கற்புள்ள சற்குண தாசர்களாக
கர்த்தரின் பொன் முகம் கண்டிடுவோமே
பூரண சீயோன் நூதன சாலேம்
பேரின்ப மேலாக இராஜ்யம் – அங்கே
பூரித்து நீடூழி வாழ்வோம் – இதற்கே

Oruvarum Serakuda Oli Thanil Vaasam Seiyum
Kirubai Niraintha Pitha Samugam
Thiruvadi Sera Virumbiyae Jebipom
Karpulla Sarguna Dhasargalaga
Kartharin Pon Mugam Kandiduvomea
Poorara Seeyon Nuthana Salom
Perinba Mela Rajiyam – Angea
Purithu Needozhi Vazhvom – Itharkae

Ulagin Oliyae Ulamathin MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =