Vaaliba Nanbanae Ezhundhu – வாலிப நண்பனே எழுந்து

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 6
Released on: 5 Mar 2016

Vaaliba Nanbanae Ezhundhu Lyrics In Tamil

வாலிப நண்பனே (நங்கையே)
எழுந்து வா இயேசுவிடம் இன்றே வா – 2

உன் வாழ்வை என்றும் அழகாய் வணைவார்
உந்தன் காரியம் நேர்த்தியாய் செய்வார் – 2
உந்தனின் எதிர் காலம் ஜெயம் ஜெயமே – 2

1. காண்பதெல்லாம் மெய்யென்று நம்பாதே நண்பா
கண்காணும் காட்சிகள் எல்லாமே மாயை – 2
விழிகளின் பிரியம் அழித்திடுமே – 2
வீழ்ந்திடாதே அழிந்திடாதே வாலிபனே (என்) வாலிபனே – 2
வாலிபனே ஒஹோ வாலிபனே
வாலிப மகனே (மகளே) எழுந்து வா இயேசுவிடம் இன்றே வா – 2

2. சிறகடித்து பறக்க சிந்திக்கும் வயது
சிற்றின்ப ஆசையால் அலை பாயும் மனது – 2
வேடன் வலையை விரித்திடுவான் – 2
வீழ்ந்திடாதே அழிந்திடாதே வாலிபனே (என்) வாலிபனே – 2
வாலிபனே ஓஹோ வாலிபனே

3. எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தை நம் தேவன் வைத்தார்
எல்லாமே நன்மையை உன் வாழ்வில் செய்வார் – 2
கர்த்தரின் வேலைக்காய் பொறுமையுடன் – 2
காத்திரு நீ ஜெபித்திரு நீ வாலிபனே (என்) வாலிபனே – 2
வாலிபனே ஓஹோ வாலிபனே

Vaaliba Nanbanae Ezhundhu Lyrics In English

Vaaliba Nanbanae (Nangaiyae)
Ezhundhu Vaa Yesuvidam Indrae Vaa – 2

Un Vazhvai Endrum Azhagaai Vanaivaar
Undhan Kaariyam Naerthiyaai Seivaar – 2
Undhanin Edhir Kalam Jeyam Jeyamae – 2

1. Kaanbathellam Meiyendru Nambathae Nanbaa
Kankaanum Kaatchigal Ellaamae Maayai – 2
Vizhigalin Piriyam Azhithidumae – 2
Veezhndhidaathae! Azhindhidathae! Vaalibanae! (En) Vaalibanae! – 2
Vaalibanae Oh Vaalibanae
Vaaliba Maganae (Magalae) Ezhunthu Vaa Yesuvidam Indrae Vaa – 2

2. Siragadithu Parakka Sindhikkum Vayadhu
Sittrinba Aasaiyaal Alai Paayum Manadhu – 2
Vaedan Valaiyai Virithiduvaan – 2
Veezhndhidaathae! Azhindhidathae! Vaalibanae! (En) Vaalibanae! – 2
Vaalibanae Oh Vaalibanae

3. Ellavatrirkum Oru Kaalathai Nam Dhevan Vaiththaar
Ellamae Nanmaiyai Un Vazhvil Seivaar – 2
Kartharin Vaelaikkai Porumaiyudan – 2
Kaatthiru Nee Jebitthiru Nee Vaalibanae! (En) Vaalibanae! – 2
Vaalibanae Oh Vaalibanae

Watch Online

Vaaliba Nanbanae Ezhundhu Vaa MP3 Song

Vaaliba Nanbanaey Ezhundhu Vaa Lyrics In Tamil & English

வாலிப நண்பனே (நங்கையே)
எழுந்து வா இயேசுவிடம் இன்றே வா – 2

Vaaliba Nanbanae Ezhundhu
Yesuvidam Indrae Vaa – 2

உன் வாழ்வை என்றும் அழகாய் வணைவார்
உந்தன் காரியம் நேர்த்தியாய் செய்வார் – 2
உந்தனின் எதிர் காலம் ஜெயம் ஜெயமே – 2

Un Vazhvai Endrum Azhagaai Vanaivaar
Undhan Kaariyam Naerthiyaai Seivaar – 2
Undhanin Edhir Kalam Jeyam Jeyamae – 2

1. காண்பதெல்லாம் மெய்யென்று நம்பாதே நண்பா
கண்காணும் காட்சிகள் எல்லாமே மாயை – 2
விழிகளின் பிரியம் அழித்திடுமே – 2
வீழ்ந்திடாதே அழிந்திடாதே வாலிபனே (என்) வாலிபனே – 2
வாலிபனே ஒஹோ வாலிபனே
வாலிப மகனே (மகளே) எழுந்து வா இயேசுவிடம் இன்றே வா – 2

Kaanbathellam Meiyendru Nambathae Nanbaa
Kankaanum Kaatchigal Ellaamae Maayai – 2
Vizhigalin Piriyam Azhithidumae – 2
Veezhndhidaathae! Azhindhidathae! Vaalibanae! (En) Vaalibanae! – 2
Vaalibanae Oh Vaalibanae
Vaaliba Maganae (Magalae) Ezhunthu Vaa Yesuvidam Indrae Vaa – 2

2. சிறகடித்து பறக்க சிந்திக்கும் வயது
சிற்றின்ப ஆசையால் அலை பாயும் மனது – 2
வேடன் வலையை விரித்திடுவான் – 2
வீழ்ந்திடாதே அழிந்திடாதே வாலிபனே (என்) வாலிபனே – 2
வாலிபனே ஓஹோ வாலிபனே

Siragadithu Parakka Sindhikkum Vayadhu
Sittrinba Aasaiyaal Alai Paayum Manadhu – 2
Vaedan Valaiyai Virithiduvaan – 2
Veezhndhidaathae! Azhindhidathae! Vaalibanae! (En) Vaalibanae! – 2
Vaalibanae Oh Vaalibanae

3. எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தை நம் தேவன் வைத்தார்
எல்லாமே நன்மையை உன் வாழ்வில் செய்வார் – 2
கர்த்தரின் வேலைக்காய் பொறுமையுடன் – 2
காத்திரு நீ ஜெபித்திரு நீ வாலிபனே (என்) வாலிபனே – 2
வாலிபனே ஓஹோ வாலிபனே

Ellavatrirkum Oru Kaalathai Nam Dhevan Vaiththaar
Ellamae Nanmaiyai Un Vazhvil Seivaar – 2
Kartharin Vaelaikkai Porumaiyudan – 2
Kaatthiru Nee Jebitthiru Nee Vaalibanae! (En) Vaalibanae! – 2
Vaalibanae Oh Vaalibanae

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Vaaliba Nanbanae Ezhundhu, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + one =