Ummai Paada En Siru – உம்மை பாட என் சிறு

Christava Padalgal Tamil

Artist: Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 12

Ummai Paada En Siru Lyrics in Tamil

உம்மை பாட என் சிறு நாவு போதுமோ
உம் புகழ் சொல்ல என் அற்ப ஆயுள் போதுமோ – 2
பிரதி பலன் ஏதும் என்னிடத்தில் எதிர்பாராமல் – 2

பல கோடி நன்மைகள் செய்தீரையா
இயேசையா இயேசையா
பல கோடி நன்மைகள் செய்தீரையா

1. உம் வார்த்தையால் என்னை உயிர்பிக்கின்றீர்
நீர் பாழான என் வாழ்வை புதுப்பிக்கின்றீர் – 2
களை பிடுங்கினீர் கிளை நறுக்கினீர் – 2
உம் சாயலாய் என்னை உருவாக்கினீர்
இயேசையா இயேசையா
உம் சாயலாய் என்னை உருவாக்கினீர்

2. உம்மை போல பூவில் யாரும் இல்லை
உமக்கொப்பானவர் இங்கே எவரும் இல்லை – 2
அகிலத்திற்கும் ஆண்டவர் நீர் – 2
என் மனம் கவர்ந்த மன்னவர் நீர்
இயேசையா இயேசையா
என் மனம் கவர்ந்த மன்னவர் நீர்

3. உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர்
கண் உறங்காமல் தினம் என்னை காத்து வந்தீர் – 2
இது வரைக்கும் நடத்தி வந்தீர் – 2
இயேசையா இயேசையா
இனிமேலும் துணையாய் நீர் இருப்பீர்

Ummai Pada En Siru Lyrics in English

Ummai Paada En Seru Navu Pothumo
Um Pugazh Sola En Arpa Ayul Pothumo – 2
Pirathi Palan Ethum Enidathil Ethirparamal – 2

Pala Kodi Nanmaigal Seithiraiya
Yesaiya Yesaiya
Pala Kodi Nanmaigal Seithiraiya

1. Um Varthaiyal Ennai Uyirpikindeer
Neer Pazhana En Vazhvai Puthupikindeer – 2
Kalai Pidungineer Kilai Narukineer – 2
Um Sayalai Ennai Uruvakineer
Yesaiya Yesaiya
Um Sayalai Ennai Uruvakineer

2. Ummai Pola Puvil Yarum Illai
Umakopanavar Ingea Evarum Illai – 2
Agilathirkum Andavar Neer – 2
En Manam Kavarntha Manavar Neer
Yesaiya Yesaiya
En Manam Kavarntha Manavar Neer

3. Ulangaigalil Ennai Varainthu Vaither
Kan Urangamal Dhinam Ennai Kathu Vantheer – 2
Ethu Varaikum Nadathi Vantheer – 2
Yesaiya Yesaiya
Enimelum Thunaiyai Neer Eruper

Watch Online

Ummai Paada En Siru MP3 Song

Ummai Paada En Lyrics in Tamil & English

உம்மை பாட என் சிறு நாவு போதுமோ
உம் புகழ் சொல்ல என் அற்ப ஆயுள் போதுமோ – 2
பிரதி பலன் ஏதும் என்னிடத்தில் எதிர்பாராமல் – 2

Ummai Paada En Seru Navu Pothumo
Um Pugazh Sola En Arpa Ayul Pothumo – 2
Pirathi Palan Ethum Enidathil Ethirparamal – 2

பல கோடி நன்மைகள் செய்தீரையா
இயேசையா இயேசையா
பல கோடி நன்மைகள் செய்தீரையா

Pala Kodi Nanmaigal Seithiraiya
Yesaiya Yesaiya
Pala Kodi Nanmaigal Seithiraiya

1. உம் வார்த்தையால் என்னை உயிர்பிக்கின்றீர்
நீர் பாழான என் வாழ்வை புதுப்பிக்கின்றீர் – 2
களை பிடுங்கினீர் கிளை நறுக்கினீர் – 2
உம் சாயலாய் என்னை உருவாக்கினீர்
இயேசையா இயேசையா
உம் சாயலாய் என்னை உருவாக்கினீர்

Um Varthaiyal Ennai Uyirpikindeer
Neer Pazhana En Vazhvai Puthupikindeer – 2
Kalai Pidungineer Kilai Narukineer – 2
Um Sayalai Ennai Uruvakineer
Yesaiya Yesaiya
Um Sayalai Ennai Uruvakineer

2. உம்மை போல பூவில் யாரும் இல்லை
உமக்கொப்பானவர் இங்கே எவரும் இல்லை – 2
அகிலத்திற்கும் ஆண்டவர் நீர் – 2
என் மனம் கவர்ந்த மன்னவர் நீர்
இயேசையா இயேசையா
என் மனம் கவர்ந்த மன்னவர் நீர்

Ummai Pola Puvil Yarum Illai
Umakopanavar Ingea Evarum Illai – 2
Agilathirkum Andavar Neer – 2
En Manam Kavarntha Manavar Neer
Yesaiya Yesaiya
En Manam Kavarntha Manavar Neer

3. உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர்
கண் உறங்காமல் தினம் என்னை காத்து வந்தீர் – 2
இது வரைக்கும் நடத்தி வந்தீர் – 2
இயேசையா இயேசையா
இனிமேலும் துணையாய் நீர் இருப்பீர்

Ulangaigalil Ennai Varainthu Vaither
Kan Urangamal Dhinam Ennai Kathu Vantheer – 2
Ethu Varaikum Nadathi Vantheer – 2
Yesaiya Yesaiya
Enimelum Thunaiyai Neer Eruper

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil. reegan gomez songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 8 =