Pudhu Belan Tharumae – புது பெலன் தாருமே

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 7
Released on: 1 Jun 2017

Pudhu Belan Tharumae Lyrics In Tamil

புது பெலன் தாருமே ஆவியான தேவனே
பெலன் எனக்கில்லையே உம் பெலன் வேண்டுமே – 2
பெலனற்ற எனக்கு உதவிட வேண்டுமே
பெலனான கன்மலையே – 2

1. கழுகைபோல சேட்டையடித்து எழும்பிடுவேன் நான்
கன்மலைமேல் கர்த்தரோடு தங்கிடுவேன் நான் – 2
ஓடினாலும் இளைப்படையேன்
நடந்தாலும் நான் சோர்வடையேன் – 2

2. இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்
வாலிபரும் வழித்தவறி இடறிபோவார்கள் – 2
கர்த்தருக்கு காத்திருப்பேனே
புது பெலன் என்றும் அடைந்திடுவேனே – 2

3. சர்வத்தையும் சிருஷ்டித்தவர் சோர்ந்துபோவதில்லை
சர்வ வல்ல தேவனவர் இளைப்படைவதில்லை – 2
சோர்ந்திடும் போது பெலன்தருவாரே
சத்துவம் என்னில் பெருக செய்வாரே – 2

Pudhu Belan Thaarumae Lyrics In English

Pudhu Belan Thaarumae Aaviyana Dhevanae
Belan Enakilaiyae Um Belan Vaendumae – 2
Belanattra Enakku Udhavida Vaendumae
Belanaana Kanmalaiyae – 2

1. Kazhugaipola Settaiyadithu Elumbiduvaen Naan
Kanmalaimael Kartharodu Thangiduvaen Naan – 2
Odinaalum Llaipadaiyaen
Nadanthaalum Naan Sorvadaiyaen – 2

2. Ilainyargal Llaipadainthu Sorndhu Povaargal
Vaalibarum Vazhithavari Idaripovaargal – 2
Kartharuku Kaathirupaenae
Pudhu Belan Endrum Adaindhiduvaenae – 2

3. Sarvathaiyum Sirutisithavar Sornthupovathilai
Sarva Valla Devanavar Llaipadaivathillai – 2
Sornthidum Pothu Belantharuvarae
Sathuvam Ennil Perugaseivaarae – 2

Watch Online

Pudhu Belan Thaarumae MP3 Song

Pudhu Belan Thaarumaey Lyrics In Tamil & English

புது பெலன் தாருமே ஆவியான தேவனே
பெலன் எனக்கில்லையே உம் பெலன் வேண்டுமே – 2
பெலனற்ற எனக்கு உதவிட வேண்டுமே
பெலனான கன்மலையே – 2

Pudhu Belan Thaarumae Aaviyana Dhevanae
Belan Enakilaiyae Um Belan Vaendumae – 2
Belanattra Enakku Udhavida Vaendumae
Belanaana Kanmalaiyae – 2

1. கழுகைபோல சேட்டையடித்து எழும்பிடுவேன் நான்
கன்மலைமேல் கர்த்தரோடு தங்கிடுவேன் நான் – 2
ஓடினாலும் இளைப்படையேன்
நடந்தாலும் நான் சோர்வடையேன் – 2

Kazhugaipola Settaiyadithu Elumbiduvaen Naan
Kanmalaimael Kartharodu Thangiduvaen Naan – 2
Odinaalum Llaipadaiyaen
Nadanthaalum Naan Sorvadaiyaen – 2

2. இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்
வாலிபரும் வழித்தவறி இடறிபோவார்கள் – 2
கர்த்தருக்கு காத்திருப்பேனே
புது பெலன் என்றும் அடைந்திடுவேனே – 2

Ilainyargal Llaipadainthu Sorndhu Povaargal
Vaalibarum Vazhithavari Idaripovaargal – 2
Kartharuku Kaathirupaenae
Pudhu Belan Endrum Adaindhiduvaenae – 2

3. சர்வத்தையும் சிருஷ்டித்தவர் சோர்ந்துபோவதில்லை
சர்வ வல்ல தேவனவர் இளைப்படைவதில்லை – 2
சோர்ந்திடும் போது பெலன்தருவாரே
சத்துவம் என்னில் பெருக செய்வாரே – 2

Sarvathaiyum Sirutisithavar Sornthupovathilai
Sarva Valla Devanavar Llaipadaivathillai – 2
Sornthidum Pothu Belantharuvarae
Sathuvam Ennil Perugaseivaarae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − nine =