Nallavar Neer Nallavar – நல்லவர் நீர் நல்லவர்

Christava Padal

Artist: Emmanuel Nathan
Album: Kanivaana Karangal Vol 2
Released on: 19 Aug 2020

Nallavar Neer Nallavar Lyrics In Tamil

நல்லவர் நீர் நல்லவர் நீர் நல்லவர்
எனக்கு நன்மைகள் பல செய்தவர் – நீர் நல்லவர்

1. நான் ஆராதிக்கும் தேவன்,
என்னை தப்புவிக்க வல்லவர்,
என்னை தப்புவிக்காமல் போனாலும்
அவர் நல்லவர் – உண்மையுள்ளவர்

2. நன்மையை நான் பெற்றாலும்,
தீமையை பெற நேர்ந்தாலும்,
நன்மை ஆனாலும் தீமை ஆனாலும்,
நம்புவேன், உம்மை நம்புவேன்

3. மரணம் ஆனாலும் ஜீவன் அனாலும்,
உயர்வானாலும் தாழ்வானாலும்,
கிறிஸ்த்துவின் அன்பை விட்டு,
நானும் பிரிந்திடேன் உம்மில் வாழ்ந்திடுவேன்

4. அத்திமரம் துளிர் விட்டாலும்,
துளிர் விடாமல் போனாலும்,
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக
வாழ்ந்திடுவேன், களிகூர்ந்திடுவேன்

நம்புவேன் உம்மையே என்றுமே என் வாழ்விலே
உம்மையே பின் சொல்லுவேன் என்றென்றுமே

Nallavar Neer Nallavar Lyrics In English

Nallavar Neer Nallavar Neer Nallavar
Enakku Nanmaigal Pala Sedihavar – Neer Nallavar

1. Naan Aradhikkum Devan
Ennai Thappuvikka Vallavar
Ennai Thappuvikkamal Ponalum
Avar Nallavar Unmai Ullavar

2. Nanmaiyai Naan Petralum
Theemaiyai Pera Nerndhaalum
Nanmai Aanalum, Theemai Aanalum
Nambuvaen Ummai Nambuvaen

3. Maranam Aanalum Jeevan Aanalum
Uyarvaanalum Thazhvuaanalum
Krishthuvin Anbai Vittu Naanum
Pirindhidaen Ummil Vazhndhiduvaen

4. Athimaram Thulir Vittalum
Thulir Vidaamal Ponalum
Kartharukkul Magizhchiyaaga
Vazhndhiduvaen Kali Koorndhiduvaen

Nambuvaen Ummaiyae Endrumae En Vazhvilae
Ummaiyae Pin Selluvaen Endrendrumae

Watch Online

Nallavar Neer Nallavar MP3 Song

Technician Information

Lyrics, Tune And Sung By : Emmanuel Nathan
Music : Dhilipan Tilak
Sound Engineering : Dhanasekar K
Backing Vocals : Bro Joel Thomas And Preethi
Guitar : Sam Solomon
Saxophone: Jotham

Nallavar Neer Nallavar Neer Lyrics In Tamil & English

நல்லவர் நீர் நல்லவர் நீர் நல்லவர்
எனக்கு நன்மைகள் பல செய்தவர் – நீர் நல்லவர்

Nallavar Neer Nallavar Neer Nallavar
Enakku Nanmaigal Pala Sedihavar – Neer Nallavar

1. நான் ஆராதிக்கும் தேவன்,
என்னை தப்புவிக்க வல்லவர்,
என்னை தப்புவிக்காமல் போனாலும்
அவர் நல்லவர் – உண்மையுள்ளவர்

Naan Aradhikkum Devan
Ennai Thappuvikka Vallavar
Ennai Thappuvikkamal Ponalum
Avar Nallavar Unmai Ullavar

2. நன்மையை நான் பெற்றாலும்,
தீமையை பெற நேர்ந்தாலும்,
நன்மை ஆனாலும் தீமை ஆனாலும்,
நம்புவேன், உம்மை நம்புவேன்

Nanmaiyai Naan Petralum
Theemaiyai Pera Nerndhaalum
Nanmai Aanalum, Theemai Aanalum
Nambuvaen Ummai Nambuvaen

3. மரணம் ஆனாலும் ஜீவன் அனாலும்,
உயர்வானாலும் தாழ்வானாலும்,
கிறிஸ்த்துவின் அன்பை விட்டு,
நானும் பிரிந்திடேன் உம்மில் வாழ்ந்திடுவேன்

Maranam Aanalum Jeevan Aanalum
Uyarvaanalum Thazhvuaanalum
Krishthuvin Anbai Vittu Naanum
Pirindhidaen Ummil Vazhndhiduvaen

4. அத்திமரம் துளிர் விட்டாலும்,
துளிர் விடாமல் போனாலும்,
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக
வாழ்ந்திடுவேன், களிகூர்ந்திடுவேன்

Athimaram Thulir Vittalum
Thulir Vidaamal Ponalum
Kartharukkul Magizhchiyaaga
Vazhndhiduvaen Kali Koorndhiduvaen

நம்புவேன் உம்மையே என்றுமே என் வாழ்விலே
உம்மையே பின் சொல்லுவேன் என்றென்றுமே

Nambuvaen Ummaiyae Endrumae En Vazhvilae
Ummaiyae Pin Selluvaen Endrendrumae

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =