Baaradham Namadhu Baaradham – பாரதம் நமது பாரதம்

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Neer Vendum Vol 8
Released on: 21 May 2018

Baaradham Namadhu Baaradham Lyrics In Tamil

பாரதம் நமது பாரதம்
இயேசுவுக்கே சொந்தம் – 2

1. தேசம் அழிந்து போகுமே
ஜனங்கள் நரகம் செல்கிறார்
ஏசுவுக்காய் யுத்தம் செய்யவே
எழுந்திரு வாலிபனே
– பாரதம்

2. வறண்ட நிலங்கள் உண்டு
வருகை சமீபமாகுதே
வாழ்வு தரும் ஏசுவுக்காய்
உன் வாழ்வையே தியாகம் செய்வாயா

3. சிலுவை கொடி பறக்குதே
ஏசுவுக்காய் கோடி கோடிகள்
தேசமெங்கும் எழும்பிடவே
நேசருக்காய் இன்று ஓடிவா

Baaradham Namadhu Baaradham Lyrics In English

Baratham Namathu Baradham
Yesuvuke Sondham – 2

1. Dhesam Azhinthu Poeguhe
Janangal Naragam Selgiraar
Yesuvukkai Yutham Seiyave
Yezhunthiru Vailabane
– Baaradham

2. Varanda Nilangal Undu
Varugai Sameebamagudhe
Vaazhvu Tharum Yesuvukkaga
Un Vaazhvaiya Thiyagam Seivayaa

3. Siluvai Kodi Parakudhe
Yesuvukkaai Koedi Koedigal
Dhesamengum Yezhumbidave
Nesarukkaai Indru Odivaa

Watch Online

Baaradham Namadhu Baaradham MP3 Song

Baaradham Namadhu Baaradham Yesuvuke Lyrics In Tamil & English

பாரதம் நமது பாரதம்
இயேசுவுக்கே சொந்தம் – 2

Baradham Namadhu Baradham
Yesuvuke Sondham – 2

1. தேசம் அழிந்து போகுமே
ஜனங்கள் நரகம் செல்கிறார்
ஏசுவுக்காய் யுத்தம் செய்யவே
எழுந்திரு வாலிபனே
– பாரதம்

Dhesam Azhinthu Poeguhe
Janangal Naragam Selgiraar
Yesuvukkai Yutham Seiyave
Yezhunthiru Vailabane

2. வறண்ட நிலங்கள் உண்டு
வருகை சமீபமாகுதே
வாழ்வு தரும் ஏசுவுக்காய்
உன் வாழ்வையே தியாகம் செய்வாயா

Varanda Nilangal Undu
Varugai Sameebamagudhe
Vaazhvu Tharum Yesuvukkaga
Un Vaazhvaiya Thiyagam Seivayaa

3. சிலுவை கொடி பறக்குதே
ஏசுவுக்காய் கோடி கோடிகள்
தேசமெங்கும் எழும்பிடவே
நேசருக்காய் இன்று ஓடிவா

Siluvai Kodi Parakudhe
Yesuvukkaai Koedi Koedigal
Dhesamengum Yezhumbidave
Nesarukkaai Indru Odivaa

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 15 =