Thuthyin Devane Thuthikku – துதியின் தேவனே துதிக்கு

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Aruyir Nanbarae Vol 11
Released on: 01 Jan 1995

Thuthyin Devane Thuthikku Lyrics In Tamil

துதியின் தேவனே துதிக்கு பாத்திரர்
துதிக்கனும் உம்மை துதிக்கனும் உள்ளம் ஏங்குதே
துதிக்க விருப்பமே துதியின் ஆவியால் நிரப்புமே
என்னை நிரப்புமே நிரப்புமே ஐயா

1. ஆலோசனைக்கர்த்தரே அற்புதத்தின் தேவனே
ஆறுதலின் தைலமே ஆரோக்கியம் அளித்தீரே

2. அனாதி தேவன் நீரே ஆபத்து நேரத்திலே
அடைக்கலமானீரே ஆதாரம் என்றென்றுமே

3. அன்பில் பூரணரே ஆட்கொண்டீர் என் உள்ளத்தை
ஆத்துமா பெலன் பெற என்னை அபிஷேகம் செய்தீரே

4. அறுவடையின் தேவனே அழிந்திடும் ஆத்துமாக்கள்
ஆதாயமாக்கப்பட என்னில் ஆசீரை பொழிந்தீரே

Thuthyin Devane Thuthikku Lyrics In English

Thuthyin Dhevane Thuthikku Paathirar
Thuthiganum Ummai Thuthiganum Ullam Yenguthae
Thuthiga Virupamae Thuthiyin Aaviyaal Nirapumae
Ennai Nirapume Nirapumae Aiyaa

1. Aalosanai Karthare Arpudhathin Devane
Aaruthalin Thailamae Aarogiam Alitheere

2. Anaathi Devan Neere Aabathu Nerathile
Adaikkalamaneere, Aadhaaram Endrendrume

3. Anbil Pooranare Aatkondeer En Ullathai
Aathumaa Belan Pera Ennai Abishegam Seidheere

4. Aruvadaiyin Devane Azhinthidum Aathumaakal
Aathaayamakapada Ennil Aaseerai Pozhindeere

Watch Online

Thuthyin Devane Thuthikku MP3 Song

Thuthyin Devaney Thuthikku Lyrics In Tamil & English

துதியின் தேவனே துதிக்கு பாத்திரர்
துதிக்கனும் உம்மை துதிக்கனும் உள்ளம் ஏங்குதே
துதிக்க விருப்பமே துதியின் ஆவியால் நிரப்புமே
என்னை நிரப்புமே நிரப்புமே ஐயா

Thuthyin Dhevane Thuthiku Paathirar
Thuthiganum Ummai Thuthiganum Ullam Yenguthae
Thuthiga Virupamae Thuthiyin Aaviyaal Nirapumae
Ennai Nirapume Nirapumae Aiyaa

1. ஆலோசனைக்கர்த்தரே அற்புதத்தின் தேவனே
ஆறுதலின் தைலமே ஆரோக்கியம் அளித்தீரே

Aalosanai Karthare Arpudhathin Devane
Aaruthalin Thailamae Aarogiam Alitheere

2. அனாதி தேவன் நீரே ஆபத்து நேரத்திலே
அடைக்கலமானீரே ஆதாரம் என்றென்றுமே

Anaathi Devan Neere Aabathu Nerathile
Adaikkalamaneere, Aadhaaram Endrendrume

3. அன்பில் பூரணரே ஆட்கொண்டீர் என் உள்ளத்தை
ஆத்துமா பெலன் பெற என்னை அபிஷேகம் செய்தீரே

Anbil Pooranare Aatkondeer En Ullathai
Aathumaa Belan Pera Ennai Abishegam Seidheere

4. அறுவடையின் தேவனே அழிந்திடும் ஆத்துமாக்கள்
ஆதாயமாக்கப்பட என்னில் ஆசீரை பொழிந்தீரே

Aruvadaiyin Devane Azhinthidum Aathumaakal
Aathaayamakapada Ennil Aaseerai Pozhindeere

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =