Poovinarae Puripudan Pugazhndhu – பூவினரே பூரிப்புடன் புகழ்ந்து

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Natchathiram Vandhadhe Vol 10
Released on: 21 Mar 2010

Poovinarae Puripudan Pugazhndhu Lyrics In Tamil

பூவினரே பூரிப்புடன் புகழ்ந்துப்
பாடுங்கள் பாலனையே – 2
பூ மகனே இவர் வான் மகனே
பூவிலும் வானிலும் மேலானவர்

1. கந்தை பொதிந்த போர்வை
அவர் விந்தையாய் மலர்ந்த வேளை – 2
நிந்தை மனுடர் வாழ்வில்
இனி எந்த நாளும் இல்லை – 2
பூ மகனே இவர் வான் மகனே
பூவிலும் வானினும் மேலானவர் – 2

2. மேய்ப்பர் இராவில் மந்தை
அதை மேய்க்கும் வேளை விந்தை – 2
மேசியா வரவின் செய்தி
அன்று மெய்த்து நடந்ததன்றோ – 2
பூ மகனே இவர் வான் மகனே
பூவிலும் வானிலும் மேலானவர் – 2

Poovinarae Pooripudan Pugazhndhu Lyrics In English

Poovinarae Puripudan Pugazhndhu
Paadungal Balanaiyae – 2
Poo Maganae Vaan Maganae
Poovilum Vaanilum Melaanavar

1. Kandhai Podhindha Porvai
Avar Vindhayaai Malarndha Velai – 2
Nindhai Manudar Vaazhvil
Ini Endha Naalum Illai – 2
Poo Maganae Vaan Maganae
Oovilum Vaanilum Meaanavar – 2

2. Meipar Ravil Mandhai
Adhai Meigum Velai Vindhai – 2
Mesiya Varavin Seithi
Andru Meithu Nadanthathandro – 2
Poomaganae Ivar Vaan Maganae
Poovilum Vaanilum Melaanavar – 2

Watch Online

Poovinarae Pooripudan Pugazhndhu MP3 Song

Poovinaraey Pooripudan Pugazhndhu Lyrics In Tamil & English

பூவினரே பூரிப்புடன் புகழ்ந்துப்
பாடுங்கள் பாலனையே – 2
பூ மகனே இவர் வான் மகனே
பூவிலும் வானிலும் மேலானவர்

Poovinarae Pooripudan Pugazhndhu
Paadungal Balanaiyae – 2
Poo Maganae Vaan Maganae
Poovilum Vaanilum Melaanavar

1. கந்தை பொதிந்த போர்வை
அவர் விந்தையாய் மலர்ந்த வேளை – 2
நிந்தை மனுடர் வாழ்வில்
இனி எந்த நாளும் இல்லை – 2
பூ மகனே இவர் வான் மகனே
பூவிலும் வானினும் மேலானவர் – 2

Kandhai Podhindha Porvai
Avar Vindhayaai Malarndha Velai – 2
Nindhai Manudar Vaazhvil
Ini Endha Naalum Illai – 2
Poo Maganae Vaan Maganae
Oovilum Vaanilum Meaanavar – 2

2. மேய்ப்பர் இராவில் மந்தை
அதை மேய்க்கும் வேளை விந்தை – 2
மேசியா வரவின் செய்தி
அன்று மெய்த்து நடந்ததன்றோ – 2
பூ மகனே இவர் வான் மகனே
பூவிலும் வானிலும் மேலானவர் – 2

Meipar Ravil Mandhai
Adhai Meigum Velai Vindhai – 2
Mesiya Varavin Seithi
Andru Meithu Nadanthathandro – 2
Poomaganae Ivar Vaan Maganae
Poovilum Vaanilum Melaanavar – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =