Kalvariyin Nayaganae Um – கல்வாரியில் நாயகனே உம்

Christava Padalgal Tamil

Artist: Ann Mathew
Album: Solo Songs

Kalvariyin Nayaganae Um Lyrics In Tamil

கல்வாரியில் நாயகனே உம்
அன்பினால் உயிர் வாழ்கிறேன்
சிலுவையிலே நிருபித்தார் உந்தன்
அன்பை நான் நினைக்கிறேன் – 2

உமையே தந்ததால் என்னை நான் தருகிறேன்
எனக்காய் மாரித்ததால் உமக்காய் வாழ்வை தருகிறேன் – 2

பாவமும் சாபமும் யாவுமே நீக்கினீரே
ரத்தத்தால் வந்தென்னை கழுவி நீரே – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை எந்நாளுமே
ஆராதனை ஆராதனை ஆராதனை துணையாளரே

நிந்தனை வேதனை வந்த வாட்டும்
வேலையில் என்ன கண்ணீர் துடைதீரே
கவலை மறந்து உம்மை ஆராதனை
செய்ய வராதே தந்திரி
சுற்றிலும் சொந்த பந்தமும் இருந்து
இல்லாமல் அனாதை போல் லைந்தானே
தனியாக வந்து என்னை தவறாமல்
தேற்றும் என் அன்பின் நாயகனே

Kalvariyin Nayaganae Um Lyrics In English

Kalvariyin Nayaganae Um
Anbinal Uyir Vaalgiren
Siluvaiyile Nirubithire Unthan
Anbai Naan Ninaikiren – 2

Umaiye Thanthathaal Enai Naan Tarugiren
Enakai Maarithathal Umakai Vaalvai Tharugiren – 2

Paavamum Saabamum Yavume Neekineerae
Rathaathal Vanthenai Kaluvi Neerae – 2

Arathanai Arathanai Arathanai Ennalumae
Arathanai Arathanai Arathanai Thunaiyalara

Ninthani Vethanai Vantha Vaatum
Velayil Enn Kaneer Thudaitheera
Kavalai Maranthu Ummai Arathanai
Seiya Varathae Thanthire
Sutrilum Sonthabanthamum Irunthu
Illamal Anathaipol Alainthanae
Thaiyaga Vanthu Ennai Thavaramal
Thetrum En Anbin Nayaganae

Kalvariyin Nayaganae Um Anbinal Lyrics In Tamil & English

கல்வாரியில் நாயகனே உம்
அன்பினால் உயிர் வாழ்கிறேன்
சிலுவையிலே நிருபித்தார் உந்தன்
அன்பை நான் நினைக்கிறேன் – 2

Kalvariyin Nayaganae Um
Anbinal Uyir Vaalgiren
Siluvaiyile Nirubithire Unthan
Anbai Naan Ninaikiren – 2

உமையே தந்ததால் என்னை நான் தருகிறேன்
எனக்காய் மாரித்ததால் உமக்காய் வாழ்வை தருகிறேன் – 2

Umaiye Thanthathaal Enai Naan Tarugiren
Enakai Maarithathal Umakai Vaalvai Tharugiren – 2

பாவமும் சாபமும் யாவுமே நீக்கினீரே
ரத்தத்தால் வந்தென்னை கழுவி நீரே – 2

Paavamum Saabamum Yavume Neekineerae
Rathaathal Vanthenai Kaluvi Neerae – 2

ஆராதனை ஆராதனை ஆராதனை எந்நாளுமே
ஆராதனை ஆராதனை ஆராதனை துணையாளரே

Arathanai Arathanai Arathanai Ennalumae
Arathanai Arathanai Arathanai Thunaiyalara

நிந்தனை வேதனை வந்த வாட்டும்
வேலையில் என்ன கண்ணீர் துடைதீரே
கவலை மறந்து உம்மை ஆராதனை
செய்ய வராதே தந்திரி
சுற்றிலும் சொந்த பந்தமும் இருந்து
இல்லாமல் அனாதை போல் லைந்தானே
தனியாக வந்து என்னை தவறாமல்
தேற்றும் என் அன்பின் நாயகனே

Ninthani Vethanai Vantha Vaatum
Velayil Enn Kaneer Thudaitheera
Kavalai Maranthu Ummai Arathanai
Seiya Varathae Thanthire
Sutrilum Sonthabanthamum Irunthu
Illamal Anathaipol Alainthanae
Thaiyaga Vanthu Ennai Thavaramal
Thetrum En Anbin Nayaganae

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, term life quotes, reegan gomez songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 18 =