Yezhu Swarangal Thudhi – ஏழு ஸ்வரங்களில் துதி

Christava Padal

Artist: Praiselin Stephen
Album: Solo Songs
Released on: 26 Jan 2023

Yezhu Swarangal Thudhi Lyrics In Tamil

சங்கீதம் நான் பாட,
குரல் தந்த இயேசுவுக்கு,
ஸ்வரங்களில் துதி பாடுவேன் ஏழு
ஸ்வரங்களில் துதி பாடுவேன்

ச ரீ ச, நி சா நி, த நீ த,
ப தா ப, ம கா ம, ப தா ப ப;
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச ரி க ம ப த நி சா,
ரி க ம ப த நி ச ரீ,
க ம ப த நி ச ரி கா,
ம ப த நி ச ரி க மா;
ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி,
க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம;
ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;
ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச
– சங்கீதம்

1. தாளங்கள் முழங்கிட ஜதியோசை கேட்டிட
புகழ் மாலை நான் சூடுவேன் – 2
இசை மொழியாலே தேவனின் பாதம் – 2
ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் – 2
– சங்கீதம்

2. கைத்தாள ஒலிகள் துதிநாதம் எழுப்பிட,
பரமனை பண் பாடுவேன் – 2
துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை – 2
கோடி துதிகளால் துதித்திடுவேன் – 2
– சங்கீதம்

Yezhu Swarangal Thudhi Lyrics In English

Sangeetham Naan Paada,
Kural Thantha Yesuvukku
Swarangalil Thuthi Paaduvean Yealu
Swarangalil Thuthi Paaduvean

1. Thaalangal Mulangida Jathiyosai Keattida
Pugal Maalai Naan Sooduvean – 2
Isai Mozhiyalae Devanin Paatham – 2
Aalaapanai Seithu Alangarippean – 2
– Sangeetham

2. Kaithaala Oligal Thuthinaatham
Elumbida, Paramanai Pan Paaduvean
Thuthikalin Naduvil Vaasam Seibavarai – 2
Koodi Thuthikalaal Thuthithiduvean – 2
– Sangeetham

Watch Online
Yezhu Swarangal Thudhi,
Yezhu Swarangal Thudhi - ஏழு ஸ்வரங்களில் துதி 2

Yezhu Swarangal Thudhi MP3 Song

Technician Information

Lyrics & Tune By Rev Kovai Stephen Joseph
Sung By Praiselin Stephen, Johanson Stephen
Special Thanks To Bro Kabilan ( For Veena), Sis Surabhi ( For Jadhi)

Produced By The Stephen’s Productions
Music By Johanson Stephen ( The Stephen’s Studios)
Vocals Recorded At D7 Studios
Videography & Edits By Perfect Flash Photography
Costume : Praiselin Stephen ( The Um Studios)
Location : Update Studios

Sangeetham Naan Paada Lyrics In Tamil & English

சங்கீதம் நான் பாட,
குரல் தந்த இயேசுவுக்கு,
ஸ்வரங்களில் துதி பாடுவேன் ஏழு
ஸ்வரங்களில் துதி பாடுவேன்

Sangeetham Naan Paada,
Kural Thantha Yesuvukku
Swarangalil Thuthi Paaduvean Yealu
Swarangalil Thuthi Paaduvean

ச ரீ ச, நி சா நி, த நீ த,
ப தா ப, ம கா ம, ப தா ப ப;
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச கா ரி, ரி பா த, த பா ம, க ரீ ச,
ச ரி க ம ப த நி சா,
ரி க ம ப த நி ச ரீ,
க ம ப த நி ச ரி கா,
ம ப த நி ச ரி க மா;
ச ரி க ம ப த நி ச, ரி க ம ப த நி ச ரி,
க ம ப த நி ச ரி க, ம ப த நி ச ரி க ம;
ச ரீ ச, ரி சா ரி, ச நீ த, நி தா ப;
ம ப த நீ ச, ம ப த நீ ச, ம ப த நீ ச
– சங்கீதம்

1. தாளங்கள் முழங்கிட ஜதியோசை கேட்டிட
புகழ் மாலை நான் சூடுவேன் – 2
இசை மொழியாலே தேவனின் பாதம் – 2
ஆலாபனை செய்து அலங்கரிப்பேன் – 2
– சங்கீதம்

Thaalangal Mulangida Jathiyosai Keattida
Pugal Maalai Naan Sooduvean – 2
Isai Mozhiyalae Devanin Paatham – 2
Aalaapanai Seithu Alangarippean – 2

2. கைத்தாள ஒலிகள் துதிநாதம் எழுப்பிட,
பரமனை பண் பாடுவேன் – 2
துதிகளின் நடுவில், வாசம் செய்பவரை – 2
கோடி துதிகளால் துதித்திடுவேன் – 2
– சங்கீதம்

Kaithaala Oligal Thuthinaatham
Elumbida, Paramanai Pan Paaduvean
Thuthikalin Naduvil Vaasam Seibavarai – 2
Koodi Thuthikalaal Thuthithiduvean – 2

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =