Paadanum Adhigamai Avarukaaga – பாடனும் அதிகமாய் அவருக்காக

Tamil Gospel Songs

Artist: Arpana Sharon
Album: Adonai Vol 1
Released on: 29 Mar 2014

Paadanum Adhigamai Avarukaaga Lyrics In Tamil

பாடனும் அதிகமாய் அவருக்காக
பேசணும் ஞானமாய் அவருக்காக
ஓடனும் அதிகமாய் அவருக்காக
வாழனும் நேர்த்தியாய் அவருக்காக – 2

காடுகளை கடக்க செய்தார்
அக்கினியில் நடக்கச் செய்தார்
முட்களை அவர் தாண்டா செய்தார்
சர்ப்பங்களை மிதிக்க செய்தார்
நம்பிக்கையை இளந்த போதும்
மாறாமல் தூக்கி சென்ரார்
புலம்பின நாட்களையோ
அக்கலிப்பை மாற்றிப்போட்டார்
எனை காணும் தேவனுக்கு
எனை காக்கும் கர்த்தருக்கு
நான் செய்ய துடிப்பதெல்லாம் ஒன்று தான்
பாடனும்

சம்பலுக்கு சிங்காரத்தை பதிலை தந்தார்
துயரத்துக்கு ஆனந்த தைலம் தந்தார்
ஒடுங்கினா ஆவிக்கு
துதி ஆடை தந்தார்
நீதியை சரி கட்டும்
நாட்களை தந்தார்
பாடனும்

Padanum Adhigamai Avarukaga Lyrics In English

Paadanum Adhigamai Avarukaaga
Pesanum Nyanamai Avarukaaga
Odanum Adhigamai Avarukaaga
Vaazhanum Nerthiyai Avarukaaga – 2

Kaadugalai Kadakka Seidhar
Akkiniyil Nadakka Seidhar
Mutkalai Avar Thanda Seithar
Sarpangalai Midhikka Seithar
Nambikkaiyai Ilandha Podhum
Maaramal Thooki Sendrar
Pulambina Natkalaiyo
Akkalippai Matrippottar
Enai Kaanum Devanukku
Enai Kaakkum Kartharukku
Naan Seiya Thudippadellam
Ondru Than

Sambalukku Singarathai
Padhilai Thandhar
Thuyarathukku Anandha
Thailam Thandhar
Odungina Aavikku
Thuthi Aadai Thandhar
Needhiyai Sari Kattum
Naatkalai Thandaar

Watch Online

Paadanum Adhigamai Avarukaaga MP3 Song

Padanum Adhigamai Avarukaga Lyrics In Tamil & English

பாடனும் அதிகமாய் அவருக்காக
பேசணும் ஞானமாய் அவருக்காக
ஓடனும் அதிகமாய் அவருக்காக
வாழனும் நேர்த்தியாய் அவருக்காக – 2

Paadanum Adhigamai Avarukaaga
Pesanum Nyanamai Avarukaaga
Odanum Adhigamai Avarukaaga
Vaazhanum Nerthiyai Avarukaaga – 2

காடுகளை கடக்க செய்தார்
அக்கினியில் நடக்கச் செய்தார்
முட்களை அவர் தாண்டா செய்தார்
சர்ப்பங்களை மிதிக்க செய்தார்
நம்பிக்கையை இளந்த போதும்
மாறாமல் தூக்கி சென்ரார்
புலம்பின நாட்களையோ
அக்கலிப்பை மாற்றிப்போட்டார்
எனை காணும் தேவனுக்கு
எனை காக்கும் கர்த்தருக்கு
நான் செய்ய துடிப்பதெல்லாம் ஒன்று தான்
பாடனும்

Kaadugalai Kadakka Seidhar
Akkiniyil Nadakka Seidhar
Mutkalai Avar Thanda Seithar
Sarpangalai Midhikka Seithar
Nambikkaiyai Ilandha Podhum
Maaramal Thooki Sendrar
Pulambina Natkalaiyo
Akkalippai Matrippottar
Enai Kaanum Devanukku
Enai Kaakkum Kartharukku
Naan Seiya Thudippadellam
Ondru Than

சம்பலுக்கு சிங்காரத்தை பதிலை தந்தார்
துயரத்துக்கு ஆனந்த தைலம் தந்தார்
ஒடுங்கினா ஆவிக்கு
துதி ஆடை தந்தார்
நீதியை சரி கட்டும்
நாட்களை தந்தார்
பாடனும்

Sambalukku Singarathai
Padhilai Thandhar
Thuyarathukku Anandha
Thailam Thandhar
Odungina Aavikku
Thuthi Aadai Thandhar
Needhiyai Sari Kattum
Naatkalai Thandaar

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs, Karunaiyin Pravaagam Album

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =