Kumbidugiren Naan Kumbidugiren – கும்பிடுகிறேன் நான் கும்பிடுகி

Tamil Gospel Songs

Artist: Bro. Allen Paul
Album: Blessing Tv Songs
Released on: 29 Mar 2016

Kumbidugiren Naan Kumbidugiren Lyrics In Tamil

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்
பவ நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்
தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன்
நித்திய சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன்
தொனித் தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன்
– கும்பிடுகிறேன்

2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப் பொருளைக் கும்பிடுகிறேன்
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன்
தவிது சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன்
யூதர் குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்
அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன்
என தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்
– கும்பிடுகிறேன்

Kumbidugiren Naan Kumbidugiren Lyrics In English

Kumpidukiraen Naan Kumpidukiraen – Engal
Kuruvaesunaathar Pathang Kumpidukiraen

1. Ampuvi Pataiththavanaik Kumpidukiraen – Enai
Aanndavanai Meendavanaik Kumpidukiraen
Nampumati Yaarkkarulaik Kumpidukiraen
Pava Naasanaik Krupaasanaik Kumpidukiraen
Thampamenak Kaanavanaik Kumpidukiraen
Niththiya Saruva Thayaaparanaik Kumpidukiraen
Umpar Tholum Vasthuvaiyae Kumpidukiraen
Thonith Thosannaa Vosannaaventu Kumpidukiraen
– Kumpidukiraen

2. Oru Saruvaesuranaik Kumpidukiraen – Ontrum
Oppathillaa Meypporulaik Kumpidukiraen
Thiruvuruvaanavanaik Kumpidukiraen
Thavithu Simmaasanaathipanaik Kumpidukiraen
Kuruvena Vanthavanaik Kumpidukiraen
Yuthar Kurukula Vaenthanaik Kumpidukiraen
Arumai Ratchakanaik Kumpidukiraen
Ena Thaaththumaavin Naesarthanaik Kumpidukiraen

Watch Online

Kumbidugiren Naan Kumbidugiren MP3 Song

Kumbidugiren Naan Kumbidugiren Engal Lyrics In Tamil & English

கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் – எங்கள்
குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன்

Kumpidukiraen Naan Kumpidukiraen – Engal
Kuruvaesunaathar Pathang Kumpidukiraen

1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் – எனை
ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன்
பவ நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன்
தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன்
நித்திய சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன்
தொனித் தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன்
– கும்பிடுகிறேன்

Ampuvi Pataiththavanaik Kumpidukiraen – Enai
Aanndavanai Meendavanaik Kumpidukiraen
Nampumati Yaarkkarulaik Kumpidukiraen
Pava Naasanaik Krupaasanaik Kumpidukiraen
Thampamenak Kaanavanaik Kumpidukiraen
Niththiya Saruva Thayaaparanaik Kumpidukiraen
Umpar Tholum Vasthuvaiyae Kumpidukiraen
Thonith Thosannaa Vosannaaventu Kumpidukiraen

2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் – ஒன்றும்
ஒப்பதில்லா மெய்ப் பொருளைக் கும்பிடுகிறேன்
திருவுருவானவனைக் கும்பிடுகிறேன்
தவிது சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன்
யூதர் குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன்
அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன்
என தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன்
– கும்பிடுகிறேன்

Oru Saruvaesuranaik Kumpidukiraen – Ontrum
Oppathillaa Meypporulaik Kumpidukiraen
Thiruvuruvaanavanaik Kumpidukiraen
Thavithu Simmaasanaathipanaik Kumpidukiraen
Kuruvena Vanthavanaik Kumpidukiraen
Yuthar Kurukula Vaenthanaik Kumpidukiraen
Arumai Ratchakanaik Kumpidukiraen
Ena Thaaththumaavin Naesarthanaik Kumpidukiraen

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + eleven =