Kirubaiyin Devanae Ennai – கிருபையின் தேவனே என்னை

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Aanantha Thailamae Vol 13
Released on: 1 Jan 2012

Kirubaiyin Devanae Ennai Lyrics In Tamil

1. கிருபையின் தேவனே என்னை
அவர் மாற்றினார் பாவமெல்லாம் சுழுவியே இரட்சித்தார்
பாவியான என்னையே அவர் தெரிந்தெடுத்தார்
புதுவாழ்வு தந்து என்னை நேசித்தார்

2. துதிப்பேன் துதிப்பேன்
இயேசுவை நான் துதிப்பேன்
என் பாவமெல்லாம்
நீங்கிற்றே துதிப்பேன்

3. இக்கட்டான பாதையில்
என்னை அவர் நடத்தினார்
இருள் சூழ்ந்த வேளையில் தாங்கினார்
காயப்பட்ட கரத்தினால்
என்னை மூடி மறைத்தார்
நன்மையால் கிருபையால் நிரப்பினார்

4. இயேசுவே இயேசுவே
என் நேசரே என் தேவனே
இயேசுவே என் நேசரே என் தேவனே
இயேசுவே என் நேசரே
இயேசுவே என் தேவனே
இயேசுவே இயேசுவே இயேசுவே

Kirubaiyin Devanae Ennai Lyrics In English

1. Kirubaiyin Devane Ennai
Avar Maatrinaar Paavamellam
Kazhuviyae Ratchithaar
Paaviyaana Ennaiyae Avar Therindheduthaar
Pudhu Vaazhvu Thandhu Ennai Naesithaar

2. Thudhippaen Thudhippaen
Yesuvai Naan Thudhippaen
En Paavamellaam
Neengitrae Thudhippaen

3. Ikkattaana Paadhaiyil
Ennai Avar Nadathinaar
Irul Soozhndha Vaelaiyil Thaanginaar
Kaayappatta Karathinaal
Ennai Moodi Maraithaar
Nanmaiyaal Kirubaiyaal Nirappinaar

4. Yesuvae Yesuvae,
En Naesarae En Devanae
Yesuvae En Naesarae En Devanae
Yesuvae En Naesarae
Yesuvae En Devanae
Yesuvae Yesuvae Yesuvae

Watch Online

Kirubaiyin Devanae Ennai MP3 Song

Kirubaiyin Devanaey Ennai Lyrics In Tamil & English

1. கிருபையின் தேவனே என்னை
அவர் மாற்றினார் பாவமெல்லாம் சுழுவியே இரட்சித்தார்
பாவியான என்னையே அவர் தெரிந்தெடுத்தார்
புதுவாழ்வு தந்து என்னை நேசித்தார்

Kirubaiyin Devane Ennai
Avar Maatrinaar Paavamellam
Kazhuviyae Ratchithaar
Paaviyaana Ennaiyae Avar Therindheduthaar
Pudhu Vaazhvu Thandhu Ennai Naesithaar

2. துதிப்பேன் துதிப்பேன்
இயேசுவை நான் துதிப்பேன்
என் பாவமெல்லாம்
நீங்கிற்றே துதிப்பேன்

Thudhippaen Thudhippaen
Yesuvai Naan Thudhippaen
En Paavamellaam
Neengitrae Thudhippaen

3. இக்கட்டான பாதையில்
என்னை அவர் நடத்தினார்
இருள் சூழ்ந்த வேளையில் தாங்கினார்
காயப்பட்ட கரத்தினால்
என்னை மூடி மறைத்தார்
நன்மையால் கிருபையால் நிரப்பினார்

Ikkattaana Paadhaiyil
Ennai Avar Nadathinaar
Irul Soozhndha Vaelaiyil Thaanginaar
Kaayappatta Karathinaal
Ennai Moodi Maraithaar
Nanmaiyaal Kirubaiyaal Nirappinaar

4. இயேசுவே இயேசுவே
என் நேசரே என் தேவனே
இயேசுவே என் நேசரே என் தேவனே
இயேசுவே என் நேசரே
இயேசுவே என் தேவனே
இயேசுவே இயேசுவே இயேசுவே

Yesuvae Yesuvae,
En Naesarae En Devanae
Yesuvae En Naesarae En Devanae
Yesuvae En Naesarae
Yesuvae En Devanae
Yesuvae Yesuvae Yesuvae

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =