Varangal Tharuvaar Vallamai – வரங்கள் தருவார் வல்லமை

Tamil Gospel Songs

Artist: Bro. Allen Paul, Sis. Sophiya Allen Paul
Album: Blessing Tv Songs
Released on: 21 Aug 2021

Varangal Tharuvaar Vallamai Lyrics In Tamil

வரங்கள் தருவார் வல்லமை தருவார்
ஊழியம் செய்திடவே
ஆத்தும பாரத்தோடு எழுந்து நீ ஓடி வா
ஆண்டவர் ஊழியம் செய்திடவே
அவரின் சித்தப்படி செய்திடவே

எலியா போல எலிசாவைப் போல
எழும்பிட நீயும் ஜெபித்திடுவாய்
இந்த தலைமுறைக்கு நீதான் எலியா
இந்த தலைமுறைக்கு நீதான் எலிசா
என்றுணர்ந்தால் இன்றே பிரகாசிப்பாய்
– வரங்கள்

தெபோராள் போல எஸ்தரைப் போல
எழும்பிட நீயும் ஜெபித்திடுவாய்
இந்த தலைமுறைக்கு நீதான் தெபோராள்
இந்த தலைமுறைக்கு நீதானே எஸ்தர்
என்றுணர்ந்தால் இன்றே பிரகாசிப்பாய்

உலக அசுத்தங்கள் வெறுத்து நீ வாழ்ந்தால்
தேவனின் கரத்தில் நீ கருவியாவாய்
ஆவியின் வரங்களால் நிறைத்திடுவார் உன்னை
வல்லமையாக நீ ஊழியம் செய்வாய்

Varangal Tharuvaar Vallamai Lyrics In English

Varangkal Tharuvaar Vallamai Tharuvaar
Uuzhiyam Seythidavae
Aaththuma Paaraththotu Ezhunhthu Nee Oti Vaa
Aandavar Uuzhiyam Seythidavae
Avarin Siththappati Seythidavae

Eliyaa Pola Elisaavai Pola
Ezhumpida Neeyum Jepiththituvaay
Intha Thalaimuraikku Neethaan Eliyaa
Intha Thalaimuraikku Neethaan Elisaa
Enrunarnthaal Intrae Pirakaachippaay
– Varangkal

Theporaal Pola Estharaip Pola
Ezhumpida Neeyum Jepiththituvaay
Inhtha Thalaimuraikku Neethaan Theporaal
Inhtha Thalaimuraikku Neethaanae Esthar
Enrunarnthaal Intrae Pirakaachippaay

Ulaka Asuththangkal Veruththu Nee Vaazhnthaal
Thaevanin Karaththil Nee Karuviyaavaay
Aaviyin Varangkalaal Niraiththituvaar Unnai
Vallamaiyaaka Nee Uuzhiyam Seyvaay

Watch Online

Varangal Tharuvaar Vallamai MP3 Song

Varangal Tharuvaar Vallamai Tharuvaar Lyrics In Tamil & English

வரங்கள் தருவார் வல்லமை தருவார்
ஊழியம் செய்திடவே
ஆத்தும பாரத்தோடு எழுந்து நீ ஓடி வா
ஆண்டவர் ஊழியம் செய்திடவே
அவரின் சித்தப்படி செய்திடவே

Varangkal Tharuvaar Vallamai Tharuvaar
Uuzhiyam Seythidavae
Aaththuma Paaraththotu Ezhunhthu Nee Oti Vaa
Aandavar Uuzhiyam Seythidavae
Avarin Siththappati Seythidavae

எலியா போல எலிசாவைப் போல
எழும்பிட நீயும் ஜெபித்திடுவாய்
இந்த தலைமுறைக்கு நீதான் எலியா
இந்த தலைமுறைக்கு நீதான் எலிசா
என்றுணர்ந்தால் இன்றே பிரகாசிப்பாய்
– வரங்கள்

Eliyaa Pola Elisaavai Pola
Ezhumpida Neeyum Jepiththituvaay
Intha Thalaimuraikku Neethaan Eliyaa
Intha Thalaimuraikku Neethaan Elisaa
Enrunarnthaal Intrae Pirakaachippaay

தெபோராள் போல எஸ்தரைப் போல
எழும்பிட நீயும் ஜெபித்திடுவாய்
இந்த தலைமுறைக்கு நீதான் தெபோராள்
இந்த தலைமுறைக்கு நீதானே எஸ்தர்
என்றுணர்ந்தால் இன்றே பிரகாசிப்பாய்

Theporaal Pola Estharaip Pola
Ezhumpida Neeyum Jepiththituvaay
Inhtha Thalaimuraikku Neethaan Theporaal
Inhtha Thalaimuraikku Neethaanae Esthar
Enrunarnthaal Intrae Pirakaachippaay

உலக அசுத்தங்கள் வெறுத்து நீ வாழ்ந்தால்
தேவனின் கரத்தில் நீ கருவியாவாய்
ஆவியின் வரங்களால் நிறைத்திடுவார் உன்னை
வல்லமையாக நீ ஊழியம் செய்வாய்

Ulaka Asuththangkal Veruththu Nee Vaazhnthaal
Thaevanin Karaththil Nee Karuviyaavaay
Aaviyin Varangkalaal Niraiththituvaar Unnai
Vallamaiyaaka Nee Uuzhiyam Seyvaay

Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =