Kartharae Mey Thaevan Unnai – கர்த்தரே மெய் தேவன் உன்னை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Kartharae Mey Thaevan Unnai Lyrics in Tamil

கர்த்தரே மெய் தேவன்
உன்னை கை விடுவாரோ
காத்திடும் தேவன் இயேசு உன்னை மறப்பாரோ

தோல்வி வந்தாலும் துவண்டு போகாதே நீ
துக்கம் வந்தாலுமே வெட்கம் அடைவாயோ நீ

கர்த்தரே மெய்தேவன் உன்னைக் கைவிடுவாரோ
நித்தம் நேசிக்கும் இயேசு உன்னையும் மறப்பாரோ

கஷ்ட நஷ்டங்களில் இஷ்ட தெய்வம் உண்டு
கவலை கண்ணீரிலும் தேற்றும் இயேசு உண்டு
சாத்தான் சூழ்ச்சி எல்லாம் சட்டென முடிப்பார்
ஜெயத்தை கொடுப்பவரே என்றும் துணை இருப்பார்

Kartharae Mey Thaevan Lyrics in English

Karththarae Mey Thaevan
Unnai Kai Vituvaaroa
Kaaththitum Thaevan Iyaechu Unnai Marappaaroa

Thoalvi Vanthaalum Thuvantu Poakaathae Nee
Thukkam Vanthaalumae Vetkam Ataivaayoa Nee

Karththarae Meythaevan Unnaik Kaivituvaaroa
Niththam Naechikkum Iyaechu Unnaiyum Marappaaroa

Kashda Nashdangkalil Ishda Theyvam Untu
Kavalai Kanniirilum Thaerrum Iyaechu Untu
Chaaththaan Chuzhchchi Ellaam Chattena Mutippaar
Jeyaththai Kotuppavarae Enrum Thunai Iruppaar

Kartharae Mey Thaevan Unnai MP3 Song

Karththarae Mey Thaevan Unnai Lyrics in Tamil & English

கர்த்தரே மெய் தேவன்
உன்னை கை விடுவாரோ
காத்திடும் தேவன் இயேசு உன்னை மறப்பாரோ

Karththarae Mey Thaevan
Unnai Kai Vituvaaroa
Kaaththitum Thaevan Iyaechu Unnai Marappaaroa

தோல்வி வந்தாலும் துவண்டு போகாதே நீ
துக்கம் வந்தாலுமே வெட்கம் அடைவாயோ நீ

Thoalvi Vanthaalum Thuvantu Poakaathae Nee
Thukkam Vanthaalumae Vetkam Ataivaayoa Nee

கர்த்தரே மெய்தேவன் உன்னைக் கைவிடுவாரோ
நித்தம் நேசிக்கும் இயேசு உன்னையும் மறப்பாரோ

Karththarae Meythaevan Unnaik Kaivituvaaroa
Niththam Naechikkum Iyaechu Unnaiyum Marappaaroa

கஷ்ட நஷ்டங்களில் இஷ்ட தெய்வம் உண்டு
கவலை கண்ணீரிலும் தேற்றும் இயேசு உண்டு
சாத்தான் சூழ்ச்சி எல்லாம் சட்டென முடிப்பார்
ஜெயத்தை கொடுப்பவரே என்றும் துணை இருப்பார்

Kashda Nashdangkalil Ishda Theyvam Untu
Kavalai Kanniirilum Thaerrum Iyaechu Untu
Chaaththaan Chuzhchchi Ellaam Chattena Mutippaar
Jeyaththai Kotuppavarae Enrum Thunai Iruppaar

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eleven =