Vilai Mathiya Rethathaley – விலை மதியா ரத்தத்தாலே

Christava Padal

Artist: Bro. Allen Paul
Album: Thiruvirunthu Paadalgal

Vilai Mathiya Rethathaley Lyrics in Tamil

விலை மதியா ரத்தத்தாலே
மீட்கப்பட்டீரே

1. உலையும் பொன் வெள்ளி
உலோகத்தாலல்ல – ரீ-ரீ-ரீ-ரீ
சிலுவையி லேசுபரன் – வலத்
திருவிலாவில் வடியும்
– விலை

2. நீருமக் குரிமை
நினைப்பதுமிலையே – ரீ-ரீ-ரீ-ரீ
சீர்மண மகனுடமை – நீவிர்
சிந்திப்பது கடமை

3. ஆகங்கள் அவர்க்கு
ஆலய மலவோ? – ரீ-ரீ-ரீ-ரீ
மோக இச்சைகளணு காத்திருத்தல்
முக்கிய மென்றறியீர்

4. ஆவியுந் தேவன்
அகமதுதானே – ரீ-ரீ-ரீ-ரீ
தேவதுதி களதிலே – எழச்
செய்வீர் தினமு மிகவே

5. மனமது அவர்க்கு
மாத்திரம் சொந்தம் – ரீ-ரீ-ரீ-ரீ
பிளமுறு கேடறிவு – அதை
பின் தொடர்வது இழிவு

Vilai Mathiya Rethathaley Lyrics in English

Vilai Mathiyaa Rathaththaalae
Miitkappatteerae

1. Ulaiyum Pon Velli
Uloakaththaalalla – Rii-rii-rii-rii
Siluvaiyi Laesuparan – Valath
Thiruvilaavil Vatiyum
– Vilai

2. Neerumak Kurimai
Ninaippathumilaiyae – Rii-rii-rii-rii
Seermana Makanudamai – Neevir
Sinthippathu Kadamai

3. Aakangkal Avarukku
Aalaya Malavoa? – Rii-rii-rii-rii
Moaka Isaikalanu Kathiruthal
Mukkiya Menrariyiir

4. Aaviyunh Thaevan
Akamathuthaanae – Rii-rii-rii-rii
Thaevathuthi Kalathilae – Ezhach
Seyveer Thinamu Mikavae

5. Manamathu Avarukku
Maaththiram Sontham – Rii-rii-rii-rii
Pilamuru Kaedarivu – Athai
Pin Thodarvathu Izhivu

Watch Online

Vilai Mathiya Rethathaley MP3 Song

Vilai Mathiya Rethathaley Meetkapatteerae Lyrics in Tamil & English

விலை மதியா ரத்தத்தாலே
மீட்கப்பட்டீரே

Vilai Mathiyaa Rathaththaalae
Miitkappatteerae

1. உலையும் பொன் வெள்ளி
உலோகத்தாலல்ல – ரீ-ரீ-ரீ-ரீ
சிலுவையி லேசுபரன் – வலத்
திருவிலாவில் வடியும்
– விலை

Ulaiyum Pon Velli
Uloakaththaalalla – Rii-rii-rii-rii
Siluvaiyi Laesuparan – Valath
Thiruvilaavil Vatiyum

2. நீருமக் குரிமை
நினைப்பதுமிலையே – ரீ-ரீ-ரீ-ரீ
சீர்மண மகனுடமை – நீவிர்
சிந்திப்பது கடமை

Neerumak Kurimai
Ninaippathumilaiyae – Rii-rii-rii-rii
Seermana Makanudamai – Neevir
Sinthippathu Kadamai

3. ஆகங்கள் அவர்க்கு
ஆலய மலவோ? – ரீ-ரீ-ரீ-ரீ
மோக இச்சைகளணு காத்திருத்தல்
முக்கிய மென்றறியீர்

Aakangkal Avarukku
Aalaya Malavoa? – Rii-rii-rii-rii
Moaka Isaikalanu Kathiruthal
Mukkiya Menrariyiir

4. ஆவியுந் தேவன்
அகமதுதானே – ரீ-ரீ-ரீ-ரீ
தேவதுதி களதிலே – எழச்
செய்வீர் தினமு மிகவே

Aaviyun Thaevan
Akamathuthaanae – Rii-rii-rii-rii
Thaevathuthi Kalathilae – Ezhach
Seyveer Thinamu Mikavae

5. மனமது அவர்க்கு
மாத்திரம் சொந்தம் – ரீ-ரீ-ரீ-ரீ
பிளமுறு கேடறிவு – அதை
பின் தொடர்வது இழிவு

Manamathu Avarukku
Maaththiram Sontham – Rii-rii-rii-rii
Pilamuru Kaedarivu – Athai
Pin Thodarvathu Izhivu

Vilai Mathiya Rethathaley MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=snnsdt-t4TI

Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, gospel songs list, christian worship songs with lyrics, Tamil gospel songs, Tamil Keerthanai Songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 1 =