Amaidhi Thedi Alaindha – அமைதி தேடி அலைந்த

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 9
Released On: 20 Jan 2022

Amaidhi Thedi Alaindha Lyrics in Tamil

அமைதி தேடி அலைந்த எனக்கு
பாதம் ஒன்று கிடைத்தது
இயேசு பாதம் ஒன்றெ கிடைத்தது
கண்ணீர் சிந்தி இடத்தை தேடி

அவைத்த என்னை தொட்டது
இயேசு கரங்கள் தொட்டு அணைத்தது
வாசம் கமழும் தைலம் ஊற்றி
பாதம் முத்தம் செய்கிறேன்
என்னை படைத்த தெய்வத்திற்காய்
என்னை நானே தருகிறேன்
இதயம் திறந்து நானே உம்மிடம் பேசுவேன்
மனதை திறந்து உம்மிடம் சொல்லுவேன் – 2

பலரும் நடந்த அடிச்சுவடுகள் மறைந்து போனதே
நீர் மட்டும் நடந்த அடிச்சுவடுகள் என்றென்றும் அழியாதே
சிலுவை பாதை எனக்கு என்றும் வழிகள் காட்டுமே
உயிர்த்தெழுந்த உந்தன் காட்சி என்றும் பேசிடுமே

உம்மை நினைத்து நினைத்து நினைத்து என்னை மறக்கின்றேன்
ஆழமாக தியானம் செய்து உம்மை காண்கின்றேன்
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம் உம்மை பாடுதே
உலகக்கவலை எதுவும் என்னை அசைக்க முடியாதே

பிரியமே என் ரூபவதி என்றழைத்தவரே
திரும்ப வரும் உம் வருகைக்காக காத்து நிற்கின்றேன்
மகிமை ரூபம் என்னை மூட எங்கி நிற்கின்றேன்
புதிய நகரம் புதிய பூமி படைக்கப் போகின்றீர்

Amaidhi Thedi Alaindha Lyrics In English

Amaidhi Thedi Alaindha Enaku
Paadham Ondru Kidaithadhu
Yesu Paadham Ondre Kidaithadhu.
Kaneer Sindhi Idathai Thedi
Alaindha Ennai Thotathu
Yesu Karangal Thottu Anaithadhu
Vaasam Kamalum Thailam Ootril
Paadham Mutham Seikirean
Ennai Padaitha Deivathirkaai
Ennai Naanea Tharugirean
Idhayam Thiranthu Naanea Ummidam Pesuvean
Manadhai Thirandhu Ummidam Solluvean – 2

Palarum Nadantha Adichuvadugal Maraindhu Ponadhae
Neer Mattum Nadantha Adichuvadugal Endrendrum Azhiuyathae
Siluvai Paadhai Enaku Endrum Vazhigal Kaatumae
Uyirthezhundha Undhan Kaatchi Endrum Pesumae

Ummai Ninaidhu Ninaidhu Ninaidhu Ennai Marakirean
Aazhamaga Dhiyanam Seidhu Ummai Kaangirean
Aavi Aathma Sariram Ellam Ummai Paaduthae
Ulaga Kavalai Edhuvum Ennai Asaika Mudiyathae

Piriyamae En Roobavathi Endrazhaitharae
Thirumba Varum Um Varugaikaga Kaathu Nirkirean
Magimai Roobam Ennai Mooda Yengi Nirkindrean
Pudhiya Nagaram Pudhiya Boomi Padaika Pogindreer

Watch Online

Amaidhi Thedi Alaindha Enaku MP3 Song

Amaidhi Thedi Alaindha Enakku Lyrics In Tamil & English

அமைதி தேடி அலைந்த எனக்கு
பாதம் ஒன்று கிடைத்தது
இயேசு பாதம் ஒன்றெ கிடைத்தது
கண்ணீர் சிந்தி இடத்தை தேடி

Amaidhi Thedi Alaindha Enaku
Paadham Ondru Kidaithadhu
Yesu Paadham Ondre Kidaithadhu
Kaneer Sindhi Idathai Thedi

அவைத்த என்னை தொட்டது
இயேசு கரங்கள் தொட்டு அணைத்தது
வாசம் கமழும் தைலம் ஊற்றி
பாதம் முத்தம் செய்கிறேன்

Alaindha Ennai Thotathu
Yesu Karangal Thottu Anaithadhu
Vaasam Kamalum Thailam Ootril
Paadham Mutham Seikirean

என்னை படைத்த தெய்வத்திற்காய்
என்னை நானே தருகிறேன்
இதயம் திறந்து நானே உம்மிடம் பேசுவேன்
மனதை திறந்து உம்மிடம் சொல்லுவேன் – 2

Ennai Padaitha Deivathirkaai
Ennai Naanea Tharugirean
Idhayam Thiranthu Naanea Ummidam Pesuvean
Manadhai Thirandhu Ummidam Solluvean – 2

பலரும் நடந்த அடிச்சுவடுகள் மறைந்து போனதே
நீர் மட்டும் நடந்த அடிச்சுவடுகள் என்றென்றும் அழியாதே
சிலுவை பாதை எனக்கு என்றும் வழிகள் காட்டுமே
உயிர்த்தெழுந்த உந்தன் காட்சி என்றும் பேசிடுமே

Palarum Nadantha Adichuvadugal Maraindhu Ponadhae
Neer Mattum Nadantha Adichuvadugal Endrendrum Azhiuyathae
Siluvai Paadhai Enaku Endrum Vazhigal Kaatumae
Uyirthezhundha Undhan Kaatchi Endrum Pesumae

உம்மை நினைத்து நினைத்து நினைத்து என்னை மறக்கின்றேன்
ஆழமாக தியானம் செய்து உம்மை காண்கின்றேன்
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம் உம்மை பாடுதே
உலகக்கவலை எதுவும் என்னை அசைக்க முடியாதே

Ummai Ninaidhu Ninaidhu Ninaidhu Ennai Marakirean
Aazhamaga Dhiyanam Seidhu Ummai Kaangirean
Aavi Aathma Sariram Ellam Ummai Paaduthae
Ulaga Kavalai Edhuvum Ennai Asaika Mudiyathae

பிரியமே என் ரூபவதி என்றழைத்தவரே
திரும்ப வரும் உம் வருகைக்காக காத்து நிற்கின்றேன்
மகிமை ரூபம் என்னை மூட எங்கி நிற்கின்றேன்
புதிய நகரம் புதிய பூமி படைக்கப் போகின்றீர்

Piriyamae En Roobavathi Endrazhaitharae
Thirumba Varum Um Varugaikaga Kaathu Nirkirean
Magimai Roobam Ennai Mooda Yengi Nirkindrean
Pudhiya Nagaram Pudhiya Boomi Padaika Pogindreer

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =