Potrituvaay Manamae Porparanai – போற்றிடுவாய் மனமே பொற்பரனை

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Potrituvaay Manamae Porparanai Lyrics in Tamil

போற்றிடுவாய் மனமே பொற்பரனை
சாற்றிடுவாய் தினமே மெய்ப்பொருளை- 2
உனக்காக யாவையும் செய்து முடித்தவர் – 2
உன்னத தேவனை உயர்த்தி பணிந்து – 2

1. தாய் தன் பாலகனை மறந்துவிட்டாலும் – 2
நான் உன்னை மறவேன் என்று உரைத்தவரை – 2

2. இகத்தினில் மாலும் ஈனரை மீட்க – 2
ஈனகோலம் பூண்டு இகத்தினில் வந்தவரை – 2

3. என்னோடு இருப்பேன் என்று சொன்னவரை – 2
என்னாலும் இருந்து என்னை காப்பவரை – 2

Potrituvaay Manamae Porparanai Lyrics in English

Potrituvaay Manamae Porparanai
Saarrituvaay Thinamae Meypporulai- 2
Unakkaaka Yavaiyum Seythu Mutiththavar – 2
Unnatha Thaevanai Uyarththi Paninthu – 2

1. Thaay Than Paalakanai Maranthuvitdaalum – 2
Naan Unnai Maravaen Entru Uraiththavarai – 2

2. Ikaththinil Maalum Iinarai Meetka – 2
Iinakoalam Puntu Ikaththinil Vanthavarai – 2

3. Ennoatu Iruppaen Entru Sonnavarai – 2
Ennaalum Irunthu Ennai Kaappavarai – 2

Potrituvaay Manamae Porparanai MP3 Song

Potrituvaai Manamae Porparanai Lyrics in Tamil & English

போற்றிடுவாய் மனமே பொற்பரனை
சாற்றிடுவாய் தினமே மெய்ப்பொருளை- 2
உனக்காக யாவையும் செய்து முடித்தவர் – 2
உன்னத தேவனை உயர்த்தி பணிந்து – 2

Potrituvaay Manamae Porpparanai
Saarrituvaay Thinamae Meypporulai- 2
Unakkaaka Yavaiyum Seythu Mutiththavar – 2
Unnatha Thaevanai Uyarththi Paninthu – 2

1. தாய் தன் பாலகனை மறந்துவிட்டாலும் – 2
நான் உன்னை மறவேன் என்று உரைத்தவரை – 2

Thaay Than Paalakanai Maranthuvitdaalum – 2
Naan Unnai Maravaen Entru Uraiththavarai – 2

2. இகத்தினில் மாலும் ஈனரை மீட்க – 2
ஈனகோலம் பூண்டு இகத்தினில் வந்தவரை – 2

Ikaththinil Maalum Iinarai Meetka – 2
Iinakoalam Puntu Ikaththinil Vanthavarai – 2

3. என்னோடு இருப்பேன் என்று சொன்னவரை – 2
என்னாலும் இருந்து என்னை காப்பவரை – 2

Ennoatu Iruppaen Entru Sonnavarai – 2
Ennaalum Irunhthu Ennai Kaappavarai – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =