Appa Ummai Naan Entrum – அப்பா உம்மை நான் என்றும்

Christian Songs Tamil

Artist: Evg. David Stewart
Album: Vaazhu Tharubavarae
Released on: 09 Sep 1993

Appa Ummai Naan Entrum Lyrics in Tamil

அப்பா உம்மை நான்
என்றும் ஸ்த்தரிப்பேன்
அன்பே உம்மை நான்
என்றும் நேசிப்பேன் – 2

நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை நினைக்கும் வேளையில் – 2
– அப்பா உம்மை

மகிமையில் உம்மை தரிசிக்க
நடந்து பாதையை எண்ணும்போது – 2

என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீரே
உந்தன் சேவைக்காய் அழைத்தீரே – 2

Appa Ummai Nan Lyrics in English

Appaa Ummai Naan
Entrum Sththarippaen
Anpae Ummai Naan
Entrum Naesippaen – 2

Neer Seytha Nanmaikal Aayiram
Athai Ninaikkum Vaelaiyil – 2
– Appaa Ummai

Makimaiyil Ummai Tharichikka
Nadanhthu Pathaiyai Ennumpoathu -2

Ennaiyum Um Pillaiyaay Matrineerae
Unthan Saevaikkaay Azhaiththiirae -2

Watch Online

Appa Ummai Naan Entrum MP3 Song

Appa Ummai Naan Entrum Lyrics in Tamil & English

அப்பா உம்மை நான்
என்றும் ஸ்த்தரிப்பேன்
அன்பே உம்மை நான்
என்றும் நேசிப்பேன் – 2

Appaa Ummai Naan
Entrum Sththarippaen
Anpae Ummai Naan
Entrum Naesippaen – 2

நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை நினைக்கும் வேளையில் – 2
அப்பா உம்மை

Neer Seytha Nanmaikal Aayiram
Athai Ninaikkum Vaelaiyil – 2

மகிமையில் உம்மை தரிசிக்க
நடந்து பாதையை எண்ணும்போது – 2

Makimaiyil Ummai Tharichikka
Nadanhthu Pathaiyai Ennumpoathu -2

என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீரே
உந்தன் சேவைக்காய் அழைத்தீரே – 2

Ennaiyum Um Pillaiyaay Matrineerae
Unthan Saevaikkaay Azhaiththiirae -2

Song Description:
Tamil gospel songs, Father Berchmans Songs, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Chandra Sekaran Songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =