Piranthu Vitda Puthuvaruda – பிறந்து விட்ட புது வருட

Christian Songs Tamil

Album: Christian New Year Songs

Piranthu Vitda Puthuvaruda Lyrics in Tamil

பிறந்துவிட்ட புதுவருட பொன்னான நாளினிலே
எல்லோரும் ஒன்றாக வாழ வாழ்த்துகிறோம் – 2
ர்யில நேற லுநயச
றுளா லுழரச ர்யில நேற லுநயச – 2

வருடங்களை நன்மையாலே முடிசூட்டிடுவார்
பாதைகளை நெய்யாக பொழியச் செய்திடுவார் – 2
கடந்த வருடம் நடந்ததெல்லாம் மறந்து போகட்டும்
புதுவருடம் எல்லோருக்கும் நன்மையாகட்டும் – 2
ர்யில நேற லுநயச – 2

உலகமெங்கும் அமைதியாக வாழ்ந்திடட்டும்
உன்னதராம் இயேசு புகழ் ஓங்கிடட்டும் – 2
கண்ணீரெல்லாம் ஓயட்டும் கவலையெல்லாம் நீங்கட்டும்
களிப்பாக மக்களெல்லாம் வாழ்ந்திடட்டும் – 2
ர்யில நேற லுநயச – 2

இருளில் வாழும் ஜனங்களெல்லாம் இயேசுவை காணட்டும்
துன்பப்படும் மக்களின் துயரம் நீங்கட்டும் – 2
ஜெபசேனை துதிசேனை வளர்ந்து பெருகட்டும்
இயேசு இராஜா நாமத்தினால் மகிழ்ந்திடட்டும் – 2
ர்யில நேற லுநயச – 2

Piranthu Vitda Puthuvaruda Lyrics in English

Piranthuvitda Puthuvaruda Ponnaana Naalinilae
Elloarum Onraaka Vaazha Vaazhththukiroam – 2
Ryila Naera Lunayasa
Rulaa Luzharasa Ryila Naera Lunayasa – 2

Varudangkalai Nanmaiyaalae Mutisuttituvaar
Paathaikalai Neyyaaka Pozhiya Seythituvaar – 2
Kadantha Varudam Nadanthathellaam Maranthu Poakattum
Puthuvarudam Elloarukkum Nanmaiyaakattum – 2
Ryila Naera Lunayasa – 2

Ulakamengkum Amaithiyaaka Vaazhnthidattum
Unnatharaam Iyaesu Pukazh Oangkidattum – 2
Kanniirellaam Oayattum Kavalaiyellaam Neengkattum
Kalippaaka Makkalellaam Vaazhnthidattum – 2
Ryila Naera Lunayasa – 2

Irulil Vaazhum Janangkalellaam Iyaesuvai Kaanattum
Thunpappatum Makkalin Thuyaram Niingkattum – 2
Jepasaenai Thuthisaenai Valarnthu Perukattum
Iyaesu Iraajaa Naamaththinaal Makizhnthidattum – 2
Ryila Naera Lunayasa – 2

Watch Online

Piranthu Vitda Puthuvaruda MP3 Song

Piranthu Vitda Puthu Varuda Lyrics in Tamil & English

Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + twelve =