Anpin Mugathai Anru Naan – அன்பின் முகத்தை அன்று நான்

Tamil Christian Songs Lyrics

Album: Good Friday

Anpin Mugathai Anru Lyrics In Tamil

அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்

1. கல்வாரி மலை மேல் – தேவ அன்பின்
எல்லை அன்று நான் கண்டேன்
கொல்கொதா மலைமேல்

2. தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
கருனையின் முகங்கண்டேன்
கல்வாரி மலைமேல் அன்று

3. தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
பாடுகள் ஏற்றதினால்
மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
சிதைந்து மாண்டதினால்

4. இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
இரத்தம் சிந்தினதால்
திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
துளைக்கத் தொங்கினதால்

Anpin Mugathai Anru MP3 Song

Anpin Mugathai Anru Lyrics In English

Anpin Mukaththai Anru Naan Kantaen

1. Kalvaari Malai Mael – Thaeva Anpin
Ellai Anru Naan Kantaen
Kolkothaa Malai Mael

2. Thiyaakaththin Nal Oachaiyaik Kaettaen
Karunaiyin Mukangkantaen
Kalvaari Malaimael Anru

3. Thaeva Thiruchuthan Anru Ammalai Mael
Paatukal Aerrathinaal
Manukkula Paavam Thiirththidavae Avar
Chithainthu Maandathinaal

4. Iratchakar Yesu Anru Ammalai Mael
Iraththam Chinthinathaal
Thirukkaal Karangkal Munraanikalaal
Thulaikkath Thongkinathaal

Anpin Mugathai Anru Lyrics In Tamil & English

அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்

Anpin Mukaththai Anru Naan Kantaen

1. கல்வாரி மலை மேல் – தேவ அன்பின்
எல்லை அன்று நான் கண்டேன்
கொல்கொதா மலைமேல்

Kalvaari Malai Mael – Thaeva Anpin
Ellai Anru Naan Kantaen
Kolkothaa Malai Mael

2. தியாகத்தின் நல் ஓசையைக் கேட்டேன்
கருனையின் முகங்கண்டேன்
கல்வாரி மலைமேல் அன்று

Thiyaakaththin Nal Oachaiyaik Kaettaen
Karunaiyin Mukangkantaen
Kalvaari Malaimael Anru

3. தேவ திருசுதன் அன்று அம்மலை மேல்
பாடுகள் ஏற்றதினால்
மனுக்குல பாவம் தீர்த்திடவே அவர்
சிதைந்து மாண்டதினால்

Thaeva Thiruchuthan Anru Ammalai Mael
Paatukal Aerrathinaal
Manukkula Paavam Thiirththidavae Avar
Chithainthu Maandathinaal

4. இரட்சகர் இயேசு அன்று அம்மலை மேல்
இரத்தம் சிந்தினதால்
திருக்கால் கரங்கள் மூன்றாணிகளால்
துளைக்கத் தொங்கினதால்

Iratchakar Yesu Anru Ammalai Mael
Iraththam Chinthinathaal
Thirukkaal Karangkal Munraanikalaal
Thulaikkath Thongkinathaal

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =