Unthan Kirupai Thaan Ennai – உந்தன் கிருபை தான் என்னை

Christian Worship Songs

Artist: Pr. S. Chandra Sekaran
Album: Yuthavin Sengol

Unthan Kirupai Thaan Ennai Lyrics in Tamil

உந்தன் கிருபைதான் என்னை வாழ வைத்தது
உந்தன் கிருபைதான் என்னைப் பாட வைத்தது
என்னிலும் ஒன்றும் இல்லை ஐயா
எல்லாமே உந்தன் கிருபையய்யா

ஆயக்காரனைப் போல் இருந்தேன் அணைத்துக் கொண்டீரே – 2
பாவியாகிய எந்தனின் மேல் பாசம் வைத்தீரே

உண்மையுள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரே – 2
ஆசரியக் கூட்டத்தோடு சேர்த்துக் கொண்டீரே

வாங்குகின்ற மனிதனாக வாடி நின்றேனே – 2
அள்ளிக் கொடுக்கும் மனிதனாக ஆசீர்வதித்தீரே

Unthan Kirupaithaan Ennai Lyrics in English

Unthan Kirupaithaan Ennai Vaazha Vaiththathu
Unthan Kirupaithaan Ennaip Paada Vaiththathu
Ennilum Ontrum Illai Aiyaa
Ellaamae Unthan Kirupaiyayyaa

Aayakkaaranaip Poal Irunthaen Anaiththuk Kontiirae – 2
Paaviyaakiya Enthanin Mael Paacham Vaiththiirae

Unmaiyullavan Enru Karuthi Uuzhiyam Thanthiirae – 2
Aachariyak Kutdaththoatu Saerththuk Kontiirae

Vaangkukinra Manithanaaka Vaati Ninraenae – 2
Allik Kotukkum Manithanaaka Aaservathithiirae

Watch Online

Unthan Kirupai Thaan Ennai MP3 Song

Unthan Kirupai Thaan Ennai Lyrics in Tamil & English

உந்தன் கிருபைதான் என்னை வாழ வைத்தது
உந்தன் கிருபைதான் என்னைப் பாட வைத்தது
என்னிலும் ஒன்றும் இல்லை ஐயா
எல்லாமே உந்தன் கிருபையய்யா

Unthan Kirupaithaan Ennai Vaazha Vaiththathu
Unthan Kirupaithaan Ennaip Paada Vaiththathu
Ennilum Ontrum Illai Aiyaa
Ellaamae Unthan Kirupaiyayyaa

ஆயக்காரனைப் போல் இருந்தேன் அணைத்துக் கொண்டீரே – 2
பாவியாகிய எந்தனின் மேல் பாசம் வைத்தீரே

Aayakkaaranaip Poal Irunthaen Anaiththuk Kontiirae – 2
Paaviyaakiya Enthanin Mael Paacham Vaiththiirae

உண்மையுள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரே – 2
ஆசரியக் கூட்டத்தோடு சேர்த்துக் கொண்டீரே

Unmaiyullavan Enru Karuthi Uuzhiyam Thanthiirae – 2
Aachariyak Kutdaththoatu Saerththuk Kontiirae

வாங்குகின்ற மனிதனாக வாடி நின்றேனே – 2
அள்ளிக் கொடுக்கும் மனிதனாக ஆசீர்வதித்தீரே

Vaangkukinra Manithanaaka Vaati Ninraenae – 2
Allik Kotukkum Manithanaaka Aaservathithiirae

Song Description:
Tamil Worship Songs, Yuthavin Sengol album songs, jesus songs, Chandra Sekaran Songs, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 3 =